ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
***************************************************************************
மகத்தான பண பொழிவை தரும் ரயில் தண்டவாள ஆணிகள்

எச்சரிக்கை :

இந்த ஆணிகளை சட்டத்திற்கு விரோதமாய் எடுக்க கூடாது , பழைய இரும்பு
கடைகளில் இந்த ஆணிகள் சில சமயங்களில் கிடைக்கும் அவைகளை நீங்கள் பிரயோகம்
செய்யலாம்
ஒரு பௌர்ணமி அன்று ஒரு ரயில் தண்டவாள ஆணியை கொண்டு வந்து ; அதில் இரும்பின் சூட்சும குறியீட்டை வரைந்து விடவும்(இரும்பின் சூட்சும குறியீடு ஆரஞ்சு நிறத்தில் காட்டப்பட்டு உள்ளது). ; பிறகு இந்த ஆணியை சந்தன காப்பு செய்து அன்று சூர்ய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வெட்ட வெளியில் வைத்து விட வேண்டும் ( சூர்ய உதயத்திற்கு கால் மணி நேரம் முன்பே எடுத்துவிட வேண்டும் ) ; பிறகு இதை வெண்மை நிற பட்டு துணியால் சுத்தி உங்கள் பண பெட்டியில் வைத்துவிடவேண்டும் .
உங்கள் பண பெட்டியில் உங்கள் வங்கியின் சேமிப்பு புத்தகத்தையும் ( Bank Pass Book ) வைத்து விடவேண்டும் .
நாள் தோறும் உங்கள் சேமிப்பு அதிகரித்து கொண்டே போகும் , உங்கள் செல்வ செழிப்பை கண்டு பிறர் ஆச்சரியத்தில் மூழ்குவார்கள் .