Tuesday, July 19, 2016

குழவி கூட்டின் தாந்திரீக ரகசியம்

ஓம் நம சிவாய
**********************
**********************
குழவி கூட்டின் தாந்திரீக ரகசியம்
################################
---------------------------------------------------
அதிர்ஷ்டம் , வசியம் , முன்னோர்களின் அருள்கிட்ட , எதிரிகளை வீழ்த்த , தொழிலில் மேன்மை அடைய , திருமண வாழ்வில் மகிழ்ச்சி அடைய மற்றும் பல்வேறு லௌகீக சிக்கல்களை தீர்த்து வைக்கும் அற்புத பொருள் இந்த குழவி கூடு
குழவி கூட்டை கொண்டு பல சித்துகள் செய்யலாம் .
இந்த கூடுகள் மிகவும் சக்திவாய்ந்தவை . இந்த கூடுகளை பல்வேறு இடங்களில் நீங்கள் காணலாம் .
இந்த கூடுகளில் நீங்கள் ஒரு குழாய் வடிவில் ஓட்டையை காண்பீர்கள் . இந்த வகை குழவிகளுக்கு எட்டு கால் பூசி தான் உணவு .
இந்த வகை குழவி மனிதனை ஒன்றும் செய்யாது , ஆனால் அவைகளை சீண்டினால் அவை கொட்டுவதில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.
இந்த வகை குழவிகள் ஒரு எட்டுகால் பூச்சியை கொட்டி மூர்ச்சையாகி , தன் கூட்டிற்கு எடுத்து செல்லும் , பின்பு தன் லாவா என்னும் முட்டையை இதன் மேல் வைத்து விடும் ; அந்த லாவா ஆனது இந்த எட்டு கால் பூச்சியை தனது உணவாக்கி கொள்ளும் .
இந்த கூட்டை போடி செய்து பணப்பையில் ( purse ) வைத்தால் ; பணத்தை காந்தம் போல ஈர்க்கும் . அதிர்ஷ்ட பண வரவு நிகழும்
இந்த கூட்டை தாந்திரீகர்கள் அஷ்டகர்ம தொழிலில் பிரயோகம் செய்வார்கள் . இந்த பதிவில் நாம் செய்யும் தொழில் வளம் அடைய , வாடிக்கையாளர்கள் நம் ஸ்தாபனம் நோக்கி வர இந்த கூட்டை எப்படி பிரயோகம் செய்யலாம் என்று பார்போம் .
பெரும் லாபம் ஈட்டும் ஒரு ஸ்தாபனத்தில் இருந்து இந்த கூட்டை எடுத்து வரவும் (இதை உங்கள் விட்டில்இருந்து எடுத்தால் உயரமான இடத்தில் இருந்து எடுக்கவும் ) , இதில் குழவிகள் இல்லை என்று உறுதி செய்த பின்பு ; நன்றாக பொடித்து விடவும் , இதன் எடைக்கு சரி சமம் வால் மிளகு பொடித்து சேர்த்து கொள்ளவும் . இந்த கலவையை உங்கள் தொழில் ஸ்தாபனத்தில் உள்ளே மேலையும் /கிளையும் ; வெளியையும் தூவவும்.
இதை வளர்பிறை காலங்களில் தொடங்கி , மீண்டும் மீண்டும் வளர்பிறை காலங்களில் செய்தால் தொழிலில் லாபம் குவியும் , வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும் .
இந்த குழவி கூட்டை நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் தாந்திரீக கருவியாக பயன்படுத்தலாம் ; இதன் சூட்சுமம் நெருங்கிய முகநூல் நண்பர்களுக்கு சொல்லி தரப்படும் .
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178






ஓம் நம சிவாய