Sunday, July 24, 2016

பெருங்காயம் சித்து

ஓம் நம சிவாய

பெருங்காயம் சித்து
*****************************
*****************************

பெருங்காயத்தை வைத்து பல சித்துகள் விளையாடலாம் . குறிப்பாக எதிரிகளில் தாக்குதலில் இருந்து தப்பலாம் ; நம்மை சுத்தி ஒரு மிக பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைக்கலாம் . துர்சக்திகளை விரட்ட , செய்வினை , ஏவல் , பில்லி சூனியம் , கட்டுகள் , ஓடங்கள் இவை அனைத்தையும் சரிசெய்யும் ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு .
நெருப்பு சக்தி பெருங்காயத்தின் இயக்க சக்தியாய் உள்ளது . இதன் சக்தியை பயன்படுத்தினால் நமது ஆன்மா , மனம் மற்றும் உடலின் மிக மோசமான அதிரிவுகளை சமன் செய்து நம் வாழ்வில் மிக பெரிய மறுமலர்ச்சியை நல்கும் .
நம் வீடு , வீட்டில் உள்ள நம் உடைமைகள் அனைத்தையும் இது துஷ்டர்களிடம் இருந்து பாதுகாக்கும்

செய்வினையை /சாபங்களை திருப்பி அனுப்பும் திறன் இந்த பெருங்காயத்துக்கு உண்டு . பெருங்காயத்தின் சூட்சும சக்திய பிரயோகம் செய்து ; சக்தி வாய்ந்த ஏவல் தெய்வங்களை ஆவாஹனம் செய்யலாம்
பெருங்கயத்தின் அதிதேவதை குறியீட்டை ஒரு குட்டி சிகப்பு பையில் வரைந்து ; நம் இடுப்பில் மாட்டி கொண்டால் காவல் துரையின் அச்சுறுத்தலில் இருந்து தப்பலாம் .


ஓம் நம சிவாய