Saturday, July 16, 2016

தாந்திரீக கோரிக்கை தூபம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
**************************************
தாந்திரீக கோரிக்கை தூபம் 
****************************************
வெண்குங்கலியம் + அன்னாசி பூ
உங்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றும் அற்புத தாந்திரீக தூபம் .
வெண்குங்கலியத்தயும் ; அன்னாச்சி பூவையும் நன்றாக பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும் .
நீங்கள் உங்கள் தேவதையிடம் கோரிக்கையை பிராத்தனை ரூபத்தில் வைக்கும் பொழுது இந்த கோரிக்கை தூபத்தை நித்தியம் பிரயோகம் செய்யுங்கள்; நிச்சயமாக உங்கள் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும்.
இங்கே ஒரு அற்புதமான தாந்திரீக இரகசியத்தை நான் உங்களுக்கு வெளிப்படையாக கூற விரும்புகிறேன் :
அதாவது நீங்கள் ஒரு காரியம் செய்து கொண்டு இருக்கும் பொழுது திடீர் என்று உங்கள் ஆசையின் சிந்தனை உங்கள் மனம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தால் ( ஒரு சூழல் மூழியமாகவோ அல்லது கனவு மூலியமாகவோ) ; உடனே இந்த தூபத்தை பிரயோகம் செய்யுங்கள் ; நீங்கள் ஆச்சரியபடும் படி உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&