Sunday, July 24, 2016

குருவின் பஞ்சகோண மகா யந்திரம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

****************************************************
குருவின் பஞ்சகோண மகா யந்திரம்
*****************************************************


இந்த யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் நம் வாழ்வில் சகல விதமான செல்வங்களை வசிகரீக இந்த யந்திரத்தை வியாழன் அன்று இரட்டை படை நேரங்களில் ( 6,8,10,12,2, ) பச்சை மை கொண்டு ஒரு வெள்ளை தாளில் வரையவும் . இந்த யந்திரத்தை வரையும் பொழுது பஞ்ச முக தீபத்தில் நெய் இட்டு ஏற்றவும் . பிறகு இந்த யந்திரத்தின் மேல் வெண் குங்க்லியம் + ஏலக்காய் ( அரைத்து வைத்து கொள்ளவும் ) கலவையை கொண்டு தூபம் போடவும்.

இதை உங்களிடம் பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் ,யந்திரத்தின் ஆற்றலை நீங்கள் முழுமையாக பெற்றிட இந்த யந்திரத்தை தின்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வசந்தம் வீசும்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&