Tuesday, July 19, 2016

அதிஷ்ட வாய்ப்பு தூபம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அதிஷ்ட வாய்ப்பு தூபம்
***********************************
***********************************

வாழ்வில் அதிஷ்ட வாய்ப்புகளை நம்மை தேடி வர , விநாயகர் / எலிகுவாவின் பூர்ண அருள் கிட்டிடட தாந்திரீக தூபம்.
ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.
ஹோம வழிபாடுகளில் இந்த பொருள்கள் பயன்படுத்தபடுகின்றது என்பதை கவனிக்கவும் ( ஆனால் இதன் நன்மையை யாரும் நமக்கு சொல்லிதரவில்லை )

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&