ஓம் நம சிவாய
****************************************************
புகையிலையின் தாந்திரீக சக்திகள் -பாகம்-1
****************************************************
புகையிலையின் தாந்திரீக சக்திகள் -பாகம்-1
****************************************************
புகையிலை ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த மூலிகை . புகையிலை நம கோரிக்கையை தெய்வங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாக ( antenna ) செயல் படுகின்றது . உலகில் உள்ள பிரதானமான மார்கங்களில் குலதெய்வம் வழிபாட்டுகளில் இதை ஒரு முக்கிய காணிக்கையாக அந்த குலதெய்வத்திற்கு வழங்குகின்றன .
இந்த மூலிகையை சந்திரனை பிரதான படுத்தி ( ஜோதிடம் ) செய்ய கூடிய அனைத்து பரிகரங்களிலும் பயன்படுத்தினால் நாம் வியக்கும் வன்னம் நாம் எண்ணிய பலன்கள் நடந்து ஏறும் . தொடர் / அதிகரிக்கும் பிரச்சனைகள் உள்ள வீடுகளில் இதை கொண்டு தூபம் போட்டால் நல்ல நிவாரணம் கிட்டும் .
இந்த மூலிகையை கொண்டு வியாதிகளை சரிசெய்யலாம் , குறிப்பாக மனம் சம்பந்தமான வியாதிகளை துரிதமாக குணப்படுத்தலாம் . அமாவசை அன்று புகையிலை கொண்டு வீட்டில் தூபம் போட்டால் வீட்டில் உள்ள சகல துர் / தீய சக்திகள் ஓடிவிடும் ; வீட்டின் வாசலில் இதை கட்டி தொங்கவிட்டால் வீட்டின் உள்ளே எந்த துர் சக்திகளும் அண்டாது.
புகையிலை நெருப்பு/ ஆண் தத்துவம் , இதன் அதிதேவதை செவ்வாய் ( தேகம் , சண்டை , வீடு போன்ற விசயங்களுக்கு காரக கிரகம் ) ; ஆகையால் வீட்டில் சகல விதமமான பிரச்சனைகள் , தோஷங்கள் நீங்க இதை மாதம் ஒரு முறை வீட்டில் உள்ளே / வெளிய தூபம் போடவும் .
இந்த மூலிகையின் புகையை சரியான அளவுகளில் உட்கொண்டால் ; நம் மனதின் சூட்சும சக்திகளை வெளிபடுத்தும் . சிறு தெய்வங்கள் , முன்னோர்கள் , துர் தெய்வங்கள் , கிராம தேவதைகள் , வீட்டு சாமி போன்ற சக்தி வாய்ந்தவர்களின் அருள் பெற ; நம் கோரிக்கை விரைவாக சித்தி அடைய புகையிலை காணிக்கை மற்றும் தூப பிரயோகம் செய்யுங்கள்.
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178
ஓம் நம சிவாய