Sunday, July 24, 2016

ஏவல் , கட்டு , கண் திருஷ்டி பாதிப்புகளில் இருந்து உடனடி தீர்வு

ஓம் நம சிவாய

*************************************************************************
ஏவல் , கட்டு , கண் திருஷ்டி பாதிப்புகளில் இருந்து உடனடி தீர்வு
*************************************************************************

கருப்பு நாட்டு கோழி இறக்கையில் ஒரு விசிறி செய்து ; அதை பாதிக்கப்பட்ட நபரின் தலையில் இருந்து கால் பாதம் வரை ஒன்பது முறை வீசவும் . இதை செய்யும் பொழுது அகில் கட்டையால் தயாரிக்க பட்ட தூபம் போடவும் ; நீங்கள் வியக்கும் வகையில் அந்த நபர் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்புவார் .


பயத்தால் ஜுரம் , பயத்தால் மூர்ச்சை , பயத்தால் அழுகை போன்ற நேரங்களில் இந்த சிகிச்சை உடனடி நிவாரணம் வழங்கும் .

நான் இங்கே ஒன்று சொல்ல கடமை பட்டு உள்ளேன் ; ஏவல் , கட்டு , கண் திருஷ்டி எல்லாம் மன சஞ்சலதிருக்கு / சலனதிருக்கு கலாச்சார ரீதியாக வைக்கப்பட்ட பெயர் . மேலே சொல்ல பட்ட அணைத்து பெயர்களும் மனம் ; சூட்சும சரிரம் பாதிபகளை சுட்டி காட்டும் ஒரு கலாச்சார பெயர்தான் .
இந்த மன இயக்கத்தின் குறைபாட்டை / சூட்சும சரீரத்தின் பாதிப்பை நாம் விக்ஞான பெயராலும் ( schizophrenia , phobias , manias , hallucinations , delusions ) , அல்லது மதம் / மெய்ஞானம் சார்ந்த பெயர்களாலும் அழைக்கலாம் .

ஓம் நம சிவாய