ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
&&&&&&&&&&&&&
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அதிரிஷ்ட சக்கர யந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அதிரிஷ்ட சக்கர யந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*************************************************************************************
வாழ்வில் சகல விதமான சௌபாக்கிய , அதிரிஷ்ட மழை பொழிய :
**************************************************************************************
வாழ்வில் சகல விதமான சௌபாக்கிய , அதிரிஷ்ட மழை பொழிய :
**************************************************************************************
சூதாட்டம் , அதிரிஷ்டம் பணம் , வாழ்வில் திடீர் ஏற்றத்தை விரும்புவோர் இந்த அதி அற்புத யந்திரத்தை பிரயோகம் செய்யவும்
தஞ்சாவூரில் வாழும் என் மாணவனும் நண்பனும் ஆன சுரேஷ் , இந்த யந்திரத்தை பயன்படுத்தி மிக குறிகிய காலத்தில் அவர் வாழும் தொகுதியில் பணக்காரர்களில் ஒருவராக ஆகிவிட்டார் .
வாழ்வில் சகல விதமான சௌபாக்கிய , அதிரிஷ்ட மழை பொழிய இந்த அதி அற்புத அதிரிஷ்ட சக்கரத்தை ஒரு மர பலகையில் ( மா , பலா , தெக்கு , அரச மரமாக இருந்தால் உத்தமம் ) , இந்த யந்திரத்தை ஒரு வெள்ளை நிற 'சாக்பீஸ்' ( chalk piece ) கொண்டு வரையவும் .உங்கள் பெயரை , இந்த யந்திரத்தில் பெயர் என்று போடப்பட்ட இடத்தில் எழுதவும் ., உங்கள் கோரிக்கையை நினைவில் வைத்து கொண்டு ஒரு வெள்ளை மெழுகுவர்த்தியை ,யந்திரத்தில் அம்பு குறி காட்ட பட்ட இடத்தில் ( இருகோடுகளும் வெட்டும் இடத்தில் ) மெழுகுவர்த்தியை ஏற்றவும் (கொளுத்தவும்). மெழுகுவர்த்தி அனையும் வரை எரிய விடவும் , அனைந்த பிறகு பலகையை ஒரு பத்திரமான இடத்தில் வைத்து விடவும் . நீங்கள் தங்கும் இடத்தில் இதை செய்யவும் .
இந்த யந்திரத்தை பிரதி அமாவாசை தோறும் அதே பலகையில் , மீண்டும் வரைந்து மெழுகுவர்த்தி ஏற்றவும்
கண்டிப்பாக அதிரிஷ்ட வெள்ளத்தில் நீங்கள் மூழ்குவீர்கள்
தாந்தீரீக கலையின் உண்மைகளை தெரிந்து கொள்ள : :9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&& .
&&&&&&&&&&&&& .