Saturday, July 9, 2016

காந்த கல்லின் அதிதேவதை கடவுள் மார்டுக்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

காந்த கல்லின் அதிதேவதை கடவுள் மார்டுக்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****************************************************************************************************************
சகல விதமான வசிய வேலைகளும் இவர் அருளால் கண்டிப்பாக சித்தி ஆகும்
******************************************************************************************************************
இவர் பாபிலோனிய கலாச்சாரத்தில் மூல கடவுளுக்களில் ஒருவர் ஆவார் . மார்டுக் குரு கிரகம் , தாந்திரீகர்கள் , மாந்தீரீர்களுக்கு அதிதேவதை . இவர் காந்த கல்லின் அதிதேவதை ஆவார் . இவரை வழிபட்டால் காந்தத்தின் சக்தி நமக்கு கிட்டும் ராஜ வசியம் , ஸ்திரி வசியம் போன்ற கிரியைகளில் வெற்றி உண்டாகும் ,எதிரியை வீழ்த்தும் எந்த கிரியையாய் இருந்தாலும் இவரின் அருளால் கண்டிப்பாக வெற்றி கிட்டும்
இவரை வழிப்பட்டால் நாம் ஆசைப்படும் அனைத்து பொருள்களையும் வசீகரித்து நம் வசப்படுத்தலாம் . படத்தில் காட்டியிருப்பது இந்த தேவதையின் அதி சக்திவாய்ந்த யந்திரம் ; இவரை பல விதத்தில் வழிபடலாம் ; இந்த பதிவில் இவரை வைத்து பெரும் அதிரிஷ்ட பணத்தை எப்படி வசீகரிக்கலாம் என்பதை பார்ப்போம் .
இந்த கிரியை மூலமாக நீங்கள் பண குவியலை உங்கள் வாழ்வில் வசீகரிக்கலாம்
எச்சரிக்கை :
இது மிகவும் அபாயகரமான கிரியை , இந்த கிரியையில் உங்கள் இரத்தம் பயன்படுத்தப்படுகிறது , இதை செய்வதால் விபரீதம் ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல.
இந்த கிரியையை பயன்படுத்தி என் மாணவரான திரு கிருஷ்ணன் அவர்கள் சிங்கப்பூரில் லாட்டரி விளையாட்டில் ஐந்து லட்ச ரூபாய் வெற்றி பெற்று அவரின் கடனை அடைத்து விட்டார் 

இந்த கிரியைக்கு தேவையான பொருள்

1. படத்தில் காட்டியதை போல் ஒரு உருண்டை வடிவில் உள்ள காந்தம் ,
2. செல்வத்திற்கான மார்டுக் குறியீடு , ஒரு வட்ட வடிவமான ( இது காந்தத்தின் வட்டவடிவிற்க்கு உட்பட்டு இருக்கவேண்டும் ) ,
3. உடம்பில் இருந்து இரத்தத்தை எடுக்க ஒரு சிறு கூர்மையான கருவி

சந்திரன் விருச்சிக ராசியில் 4 TO 15 டிகிரியில் பயணிக்கும் போது , உங்கள் ஆள்காட்டி விரலில் நான் காட்டியுள்ள பகுதியில் , ஒரு கூரான கருவியை கொண்டு , லேசாக இரத்தத்தை வரவைக்கவும் ; இதை கொண்டு படத்தில் கொடுக்க உள்ள மார்டுக் தேவதையின் செல்வ குறியீடை விரலை லேசாக வெட்டிய இடத்தில் இருந்து வரும் இரத்தத்தில் வரையும் இவர் யந்திரத்தை எழுதும் பொழுது "சிக்கு " என்ற அவரின் மந்திர பெயரை யந்திரத்தை வரைந்து முடிக்கும் வரை உச்சாடனம் செய்யவும் . ; வரைந்த பின் , குறியீடு அடங்கிய காகிதத்தை வட்டவடிவில் உள்ள காந்தத்தில் மேல் ஒட்டி விடவும் ; பிறகு ஒரு வெண்மை நிற காகிதத்தில் உங்கள் செல்வத்திற்கான கோரிக்கையை எழுதி , அந்த கோரிக்கை காந்தத்தில் மேல் உள்ள யந்திரத்தில் படும்படி வைத்து முழு காந்தத்யையும்இந்த காகிதத்தால் மடித்து முடி விடவும் பிறகு இந்த அமைப்பை ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிடவும்

குறிப்பு :
இந்த கிரியை வெற்றி அடைய , சந்திரனின் நிலை மிகவும் முக்கியம் (சந்திரனின் நிலை நம் இரத்தத்தின் கதிர்வீச்சில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது ; மற்றும் இந்த நிலை நம் ஆழ்மனதிலும் ஒரு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ); இதை பற்றி முந்தைய பதிவுகளில் நாம் ஆராய்ந்தோம் . இரத்தம் உடம்பில் கூறப்பட்ட இடத்தில் இருந்துதான் எடுக்கவேண்டும் . வெண்மை நிற காகிதம்தான் பயன்படுத்தவேண்டும்.
இதை செய்துவிட்டு உங்கள் பணத்திற்க்கான முயற்சியில் ஈடுபடுங்கள் , கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பாராத ;உங்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் பண மழை பெய்யும் .
தாந்தீரீக கலையின் உண்மைகளை தெரிந்து கொள்ள : :9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&