ஓம் நம சிவாய
***************************
பேரா சிம்ப்பாலாஜி
***************************
#########################################
ஆஸ்டர்ல் நேம் பவர் ( ASTRAL NAME POWER )
தாந்திரீக பெயரியல் முறை
உங்கள் பெயரை ஆசைகளை நிறைவேற்றும் ஒரு சக்தி வாய்ந்த தாந்திரீக கருவியாக மாற்றுங்கள்

உங்கள் பெயரை நீங்கள் ஒரு கோடி முறை ஜபம் செய்தாலும் , எழுதினாலும் எந்த ஒரு மாற்றத் தையும் நீங்கள் உங்கள் வாழ்கையில் வரவழைக்க முடியாது .
உங்கள் ஆழ்மனதின் பாஷை குறியீடு பாஷை ; உங்கள் ஆழ்மனம் அனைத்து விதமான கட்டளைகளையும் குறியீடுகளாகவே உணர்ந்து செயல்படும் .
ஆன்மீகத்தில் லிகித ஜபம் என்ற ஒரு முறை உள்ளது ; இந்த முறையில் இறைவனின் பெயரை எழுதினால் நமக்கு மாற்றம் நிச்சயம் நிகழும். ஏன் இந்த முறை பலிதமாகிறது ? . இந்த முறை நம் வாழ்வில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திறது ; ஏனென்றால் இறைவனின் பெயரை சுற்றி பல குறியீடு கதைகள் சொல்லபடுகிறது / இறைவனின் தோற்றங்களும் குறியீடுகளாகவும் / சின்னங்களாகவும் உருவகபடுத்தபடுகின்றது ; அவை அனைத்தும் நம் ஆழ்மனதில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பெயர் மாற்றம் செய்து நம் பெயரை எழுதும் பொழுது நம் வாழ்க்கை சார்ந்த பார்வை (IMAGE ) மிகவும் மோசமானதாக இருக்குமெனில் ; அது ஒரு ஜெபமாக மாறிவிடும் ; இது நம் வாழ்கையை மீண்டும் ஒரு போர்களமாய் மாற்றிவிடும்
உங்கள் பெயர் உங்களிள் நிழல் தோற்றம் ; அதன் செயல்பாடு/ இயக்கம் உங்களை சார்ந்தே அமைத்து உள்ளது . உங்கள் பெயரை நீங்கள் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் கருவியாக பயன்படுத்தலாம் . உங்களின் நிழலாக செயல்படும் உங்கள் பெயரை நீங்கள் ; பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் ஒரு கருவியாக மாற்றி அமைக்கலாம் ; உங்கள் ஆசைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் பெயரை கொண்டு நிறைவேற்றி கொள்ளலாம் .
இது ஒரு அற்புதமான தாந்திரீக முறை . இந்த முறை பல சக்திவாய்ந்த ப்ரோயோக யுத்திகளை தன் உல் வைத்து உள்ளது .
இந்த முறை (ஆஸ்டர்ல் நேம் பவர்) ; உங்கள் பெயரை ஒரு மிக சக்தி வாய்ந்த , தாந்திரீக கருவியாக மாற்றி அமைக்கும் ; இந்த முறை பல நுட்பமான சக்திவாய்ந்த விஞ்ஞான / மெய்ஞான தத்துவங்களை கொண்டு செயல்படுகின்றது .
ஆஸ்டர்ல் நேம் பவர் முறையில் உள்ள சில தாந்திரீக கூறுகளை ஒரு சில பதிவுகளில் நாம் காணுவோம்.
நம் ஆழ்மனதின் பாஷை; குறியீடு பாஷை என்று நாம் முன்பு பார்த்தோம் . நம் பெயரின் சக்தியை வெளிக்கொண்டு வர முதலில் நம் பெயரை ஒரு குறியீடாக மாற்ற வேண்டும் .
நம் பெயரை சாதாரண குறியீடாக மாற்றாமல் ; பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் ஒரு குறியீடாக மாற்ற சக்தி வாய்ந்த தேவதை / பூதங்களில் குறியீட்டை பாஷையை கொண்டு நம் பெயரை ஒரு குறியீடாக மாற்ற வேண்டும்.
கீழே படத்தில் என் குழந்தையின் பெயரை ஒரு குறியீடாக ( தேவதையின் குறியீட்டு பாஷை கொண்டு ) மாற்றியமைக்கபட்டு உள்ளது.
இந்த குறியீட்டுக்கும் நமக்கும் ( என் குழந்தைக்கும் ) ஒரு தொடர்ப்பு ஏற்படுத்தினால் ; நம் ஆழ்மனதில் ஒரு மாபெரும் மாற்றத்தையும் ; பிரபஞ்சத்தில் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தும் .
இந்த தேவதைகளில் குறியீடு மிகவும் சக்திவாய்ந்தது ; இது தேவதையின் ஸ்வரூபமாகவே திகழுகின்றது.
உலகத்தில் உள்ள சக்திவாய்ந்த தாந்திரீக மார்க்கங்களில் இந்த குறியீடுகள் உள்ளன ; இதை கொண்டு தேவதைகளின் அருள் பெறலாம் . இந்த குறியீடுகள் பிரபஞ்சம் சக்திகளை நம் வசம்படுத்தும் .
இந்த ஆஸ்டர்ல் நேம் பவர் முறையில் நான் பல வருடங்கள் பல தேவதையின் குறியீடுகளை ஆய்வு செய்து ; அதில் மிகவும் சக்திவாய்ந்த குறியீடுகளை பயன்படுத்தி வருகிறேன் .