Sunday, July 24, 2016

பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு

ஓம் நம சிவாய

பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு :
***********************************************************
************************************************************

நான் பல முறை இதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்.
குதிரை மசால் விதைகளையும் ; வெந்தயத்தையும் ஒரு பச்சை நிற பட்டு பையில் (பச்சை நிறம் பணத்தின் நிறம் ) வைத்து முடிந்து விடவும் . அந்த பையின் வெளி புறத்தில் இந்த இரண்டு விதைகளின் சூட்சும குறியீட்டை வெண்மை நிறத்தில் வரையவும்.

உங்கள் வருமானத்தை வைக்கும் இடத்தில இந்த பையை வைக்கவும் ( பண பை , பண பெட்டி ) . வைக்கப்பட பணம் வசியம் ஆகி , மீண்டும் வருமானம் வரும் வரை காலி ஆகாது . மாதம் ஒரு முறை பொருள்களை மாற்றி புதுசாக வைக்கவும் .

பணத்தட்டுபாடு என்பதே மீண்டும் வருமானம் வரும் வரை உங்களுக்கு இருக்காது .

ஓம் நம சிவாய

பெருங்காயம் சித்து

ஓம் நம சிவாய

பெருங்காயம் சித்து
*****************************
*****************************

பெருங்காயத்தை வைத்து பல சித்துகள் விளையாடலாம் . குறிப்பாக எதிரிகளில் தாக்குதலில் இருந்து தப்பலாம் ; நம்மை சுத்தி ஒரு மிக பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைக்கலாம் . துர்சக்திகளை விரட்ட , செய்வினை , ஏவல் , பில்லி சூனியம் , கட்டுகள் , ஓடங்கள் இவை அனைத்தையும் சரிசெய்யும் ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு .
நெருப்பு சக்தி பெருங்காயத்தின் இயக்க சக்தியாய் உள்ளது . இதன் சக்தியை பயன்படுத்தினால் நமது ஆன்மா , மனம் மற்றும் உடலின் மிக மோசமான அதிரிவுகளை சமன் செய்து நம் வாழ்வில் மிக பெரிய மறுமலர்ச்சியை நல்கும் .
நம் வீடு , வீட்டில் உள்ள நம் உடைமைகள் அனைத்தையும் இது துஷ்டர்களிடம் இருந்து பாதுகாக்கும்

செய்வினையை /சாபங்களை திருப்பி அனுப்பும் திறன் இந்த பெருங்காயத்துக்கு உண்டு . பெருங்காயத்தின் சூட்சும சக்திய பிரயோகம் செய்து ; சக்தி வாய்ந்த ஏவல் தெய்வங்களை ஆவாஹனம் செய்யலாம்
பெருங்கயத்தின் அதிதேவதை குறியீட்டை ஒரு குட்டி சிகப்பு பையில் வரைந்து ; நம் இடுப்பில் மாட்டி கொண்டால் காவல் துரையின் அச்சுறுத்தலில் இருந்து தப்பலாம் .


ஓம் நம சிவாய

பேரா சிம்ப்பாலாஜி

ஓம் நம சிவாய

***************************
பேரா சிம்ப்பாலாஜி
***************************
#########################################

ஆஸ்டர்ல் நேம் பவர் ( ASTRAL NAME POWER )

தாந்திரீக பெயரியல் முறை

உங்கள் பெயரை ஆசைகளை நிறைவேற்றும் ஒரு சக்தி வாய்ந்த தாந்திரீக கருவியாக மாற்றுங்கள்
#########################################

உங்கள் பெயரை நீங்கள் ஒரு கோடி முறை ஜபம் செய்தாலும் , எழுதினாலும் எந்த ஒரு மாற்றத் தையும் நீங்கள் உங்கள் வாழ்கையில் வரவழைக்க முடியாது .

உங்கள் ஆழ்மனதின் பாஷை குறியீடு பாஷை ; உங்கள் ஆழ்மனம் அனைத்து விதமான கட்டளைகளையும் குறியீடுகளாகவே உணர்ந்து செயல்படும் .
ஆன்மீகத்தில் லிகித ஜபம் என்ற ஒரு முறை உள்ளது ; இந்த முறையில் இறைவனின் பெயரை எழுதினால் நமக்கு மாற்றம் நிச்சயம் நிகழும். ஏன் இந்த முறை பலிதமாகிறது ? . இந்த முறை நம் வாழ்வில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திறது ; ஏனென்றால் இறைவனின் பெயரை சுற்றி பல குறியீடு கதைகள் சொல்லபடுகிறது / இறைவனின் தோற்றங்களும் குறியீடுகளாகவும் / சின்னங்களாகவும் உருவகபடுத்தபடுகின்றது ; அவை அனைத்தும் நம் ஆழ்மனதில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பெயர் மாற்றம் செய்து நம் பெயரை எழுதும் பொழுது நம் வாழ்க்கை சார்ந்த பார்வை (IMAGE ) மிகவும் மோசமானதாக இருக்குமெனில் ; அது ஒரு ஜெபமாக மாறிவிடும் ; இது நம் வாழ்கையை மீண்டும் ஒரு போர்களமாய் மாற்றிவிடும்
உங்கள் பெயர் உங்களிள் நிழல் தோற்றம் ; அதன் செயல்பாடு/ இயக்கம் உங்களை சார்ந்தே அமைத்து உள்ளது . உங்கள் பெயரை நீங்கள் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் கருவியாக பயன்படுத்தலாம் . உங்களின் நிழலாக செயல்படும் உங்கள் பெயரை நீங்கள் ; பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் ஒரு கருவியாக மாற்றி அமைக்கலாம் ; உங்கள் ஆசைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் பெயரை கொண்டு நிறைவேற்றி கொள்ளலாம் .

இது ஒரு அற்புதமான தாந்திரீக முறை . இந்த முறை பல சக்திவாய்ந்த ப்ரோயோக யுத்திகளை தன் உல் வைத்து உள்ளது .

இந்த முறை (ஆஸ்டர்ல் நேம் பவர்) ; உங்கள் பெயரை ஒரு மிக சக்தி வாய்ந்த , தாந்திரீக கருவியாக மாற்றி அமைக்கும் ; இந்த முறை பல நுட்பமான சக்திவாய்ந்த விஞ்ஞான / மெய்ஞான தத்துவங்களை கொண்டு செயல்படுகின்றது .

ஆஸ்டர்ல் நேம் பவர் முறையில் உள்ள சில தாந்திரீக கூறுகளை ஒரு சில பதிவுகளில் நாம் காணுவோம்.

நம் ஆழ்மனதின் பாஷை; குறியீடு பாஷை என்று நாம் முன்பு பார்த்தோம் . நம் பெயரின் சக்தியை வெளிக்கொண்டு வர முதலில் நம் பெயரை ஒரு குறியீடாக மாற்ற வேண்டும் .

நம் பெயரை சாதாரண குறியீடாக மாற்றாமல் ; பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் ஒரு குறியீடாக மாற்ற சக்தி வாய்ந்த தேவதை / பூதங்களில் குறியீட்டை பாஷையை கொண்டு நம் பெயரை ஒரு குறியீடாக மாற்ற வேண்டும்.
கீழே படத்தில் என் குழந்தையின் பெயரை ஒரு குறியீடாக ( தேவதையின் குறியீட்டு பாஷை கொண்டு ) மாற்றியமைக்கபட்டு உள்ளது.

இந்த குறியீட்டுக்கும் நமக்கும் ( என் குழந்தைக்கும் ) ஒரு தொடர்ப்பு ஏற்படுத்தினால் ; நம் ஆழ்மனதில் ஒரு மாபெரும் மாற்றத்தையும் ; பிரபஞ்சத்தில் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தும் .

இந்த தேவதைகளில் குறியீடு மிகவும் சக்திவாய்ந்தது ; இது தேவதையின் ஸ்வரூபமாகவே திகழுகின்றது.

உலகத்தில் உள்ள சக்திவாய்ந்த தாந்திரீக மார்க்கங்களில் இந்த குறியீடுகள் உள்ளன ; இதை கொண்டு தேவதைகளின் அருள் பெறலாம் . இந்த குறியீடுகள் பிரபஞ்சம் சக்திகளை நம் வசம்படுத்தும் .

இந்த ஆஸ்டர்ல் நேம் பவர் முறையில் நான் பல வருடங்கள் பல தேவதையின் குறியீடுகளை ஆய்வு செய்து ; அதில் மிகவும் சக்திவாய்ந்த குறியீடுகளை பயன்படுத்தி வருகிறேன் .

ஓம் நம சிவாய

ஏவல் , கட்டு , கண் திருஷ்டி பாதிப்புகளில் இருந்து உடனடி தீர்வு

ஓம் நம சிவாய

*************************************************************************
ஏவல் , கட்டு , கண் திருஷ்டி பாதிப்புகளில் இருந்து உடனடி தீர்வு
*************************************************************************

கருப்பு நாட்டு கோழி இறக்கையில் ஒரு விசிறி செய்து ; அதை பாதிக்கப்பட்ட நபரின் தலையில் இருந்து கால் பாதம் வரை ஒன்பது முறை வீசவும் . இதை செய்யும் பொழுது அகில் கட்டையால் தயாரிக்க பட்ட தூபம் போடவும் ; நீங்கள் வியக்கும் வகையில் அந்த நபர் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்புவார் .


பயத்தால் ஜுரம் , பயத்தால் மூர்ச்சை , பயத்தால் அழுகை போன்ற நேரங்களில் இந்த சிகிச்சை உடனடி நிவாரணம் வழங்கும் .

நான் இங்கே ஒன்று சொல்ல கடமை பட்டு உள்ளேன் ; ஏவல் , கட்டு , கண் திருஷ்டி எல்லாம் மன சஞ்சலதிருக்கு / சலனதிருக்கு கலாச்சார ரீதியாக வைக்கப்பட்ட பெயர் . மேலே சொல்ல பட்ட அணைத்து பெயர்களும் மனம் ; சூட்சும சரிரம் பாதிபகளை சுட்டி காட்டும் ஒரு கலாச்சார பெயர்தான் .
இந்த மன இயக்கத்தின் குறைபாட்டை / சூட்சும சரீரத்தின் பாதிப்பை நாம் விக்ஞான பெயராலும் ( schizophrenia , phobias , manias , hallucinations , delusions ) , அல்லது மதம் / மெய்ஞானம் சார்ந்த பெயர்களாலும் அழைக்கலாம் .

ஓம் நம சிவாய

தொழில் வளர்ச்சி தூபம்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

என் தாந்தீரீக பணியில் என்னை தட்டி கொடுத்து , எனக்கு வேண்டிய உதவிகளை செய்து என் பணியை வெற்றிகரமாக முடிக்க தன் சந்தோஷங்களை விட்டு கொடுத்த என் மனைவிக்கு நான் இன்றைக்கு ஒரு நன்றி தெரிவிக்கின்றேன்.

என் மனைவி உச்சிஷ்ட கணபதியின் தாந்திரீக வழிபாட்டிற்கு எனக்கு (அவளிடம் ஒன்றும் கூறவில்லை ) வெப்பமரத்து புல்லுருவியை கொண்டு வந்து என்னை ஆச்சரியத்தில் சிலிர்க்கவைத்தால் .

உச்சிஷ்ட பெயர் விளக்கம் :
***************************************
***************************************

உச்சிஷ்டம் என்ற வார்த்தைக்கு மீதம் இருப்பது என்பது பொருளாகும். வேதம் பரம் பொருளை விளக்கும் போது நேதி -நேதி என்று ஒவ்வொன்றையும் இல்லை , இல்லை என்று தள்ளுகிறது . இவ்வாறு எல்லாவற்றையும் தள்ளிய பிறகு மீதம் இருக்கும் தத்துவமே உச்சிஷ்டமாகும் . அவரே பிரம்மம் , அவரே உலகமாக ஆகியிருக்கிறார்.

முழுமுதற் பொருளாக திகழும் உச்சிஷ்ட கணபதிதான் அந்த உண்மை பொருள்.சத்தியமான மெய்ப்பொருள் அவர்தான். சத்தியமான மெய்ப்பொருள் அவர்தான்.சகல தருமங்களும்,சத்தியங்களும் இவரிடம்தான் அடங்கியிருக்கின்றன.இந்த உச்சிஷ்ட கணபதியின் பேரருளால் தான் மகரிஷிகள் இந்த பேருண்மையை;

அறிந்தார்கள்,ஒழுக்கத்திலும்,பிரம்மச்சரியத்திலும் அவர்கள் வெற்றி கண்டதும் உச்சிஷ்ட கணபதியின் திருவருள் துணை காரணமாகத்தான்.

உச்சிஷ்ட ஜெபம்
************************
************************
உச்சிஷ்ட ஜெபம் மிக சக்தி வாய்ந்த தாந்தீரீக முறை , இந்த ஜெபமுறை நமக்கு சகல விதமான சௌபாக்கியங்களையும் வழங்க கூடியது . இந்த ஜெபமுறையை கொண்டு நீங்கள் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் .இந்த சக்தி வாய்ந்த ஜெபமுறை என் குருநாதர் ( ஸ்ரீ தத்புருஷ கோபால் ) நாவிலிருந்து வந்த உபதேசம் மற்றும் கணபதி அருளால் உருவாக்கம் பெற்றுள்ளது.

உங்களில் சிலர் இதற்கு முன் ஒரு நல்ல ஆசான் மூலமாக உச்சிஷ்ட கணபதி உப்பாசனையை கற்று , பயிற்சி செய்து வந்து இருப்பீர்கள் ; ஆனால் இந்த ஜெபமுறை முற்றிலும் புதுமையான ஒன்று ; மிகவும் சக்திவாய்ந்தது ; நமக்கு சகல விதமான சித்திகளை வழங்க கூடியது .

இந்த முறையில் மிக சக்திவாய்ந்த படத்தில் காட்டியதை ( இது ஒரு உதாரணம் தான் , இந்த ஜெப முறையில் இன்னும் பல சக்தி வாய்ந்த ரகசியங்கள் உள்ளது ) போல் தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளது . இந்த பிரயோக முறைகள் பயிற்சி செய்ய மிகவும் எளிதானது மற்றும் நாம் எண்ணிய பலன்கள் விரைவில் நடக்கும் என்பது உறுதி

தொழில் வளர்ச்சி தூபம்
***********************************
***********************************
இதற்கு தேவையான பொருள்கள் :

சாம்பிராணி இரண்டு பாகம் , ஒரு பாகம் "லவங்க பட்டைபொடி" மற்றும் ஒரு பாகம் "கிருஷ்ணதுளசி" இலை பொடி

இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக கலந்து , உங்கள் வியாபார ஸ்தலத்தில் புகை போட்டால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்கள் வியாபாரம் பெருகும்

உச்சிஷ்ட ஜெப பிரயோகத்தை பற்றி தெரிந்துகொள்ள : 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

குருவின் பஞ்சகோண மகா யந்திரம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

****************************************************
குருவின் பஞ்சகோண மகா யந்திரம்
*****************************************************


இந்த யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் நம் வாழ்வில் சகல விதமான செல்வங்களை வசிகரீக இந்த யந்திரத்தை வியாழன் அன்று இரட்டை படை நேரங்களில் ( 6,8,10,12,2, ) பச்சை மை கொண்டு ஒரு வெள்ளை தாளில் வரையவும் . இந்த யந்திரத்தை வரையும் பொழுது பஞ்ச முக தீபத்தில் நெய் இட்டு ஏற்றவும் . பிறகு இந்த யந்திரத்தின் மேல் வெண் குங்க்லியம் + ஏலக்காய் ( அரைத்து வைத்து கொள்ளவும் ) கலவையை கொண்டு தூபம் போடவும்.

இதை உங்களிடம் பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் ,யந்திரத்தின் ஆற்றலை நீங்கள் முழுமையாக பெற்றிட இந்த யந்திரத்தை தின்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வசந்தம் வீசும்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

நம் அனைத்து துயரத்தையும் போக்கும் பேரா ஸிம்போலஜி -பாகம் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

******************************************************************
நம் அனைத்து துயரத்தையும் போக்கும் பேரா ஸிம்போலஜி -பாகம் -1
*******************************************************************

பேரா ஸிம்போலஜி நம் அனைத்து துயரத்தை போக்கும் ; நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் ஒரு அற்புத பிரயோக முறை ஆகும். இந்த பிரயோக முறை சக்தி வாய்ந்த மெய்ஞான தத்துவங்களையும் ; நுட்பமான விங்ஞான கோட்பாடுகளையும் உள்ளடக்கி உள்ளது .

இந்த பதிவில் நாம் இந்த முறையில் அமைந்து உள்ள ஒரு சிறு பிரயோக முறையை பற்றி பார்ப்போம் .

குரு கிரகத்தின் பூர்ண அருள் கிட்ட
**************************************************

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்ற ஒரே கிரகம் பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய "பணம்", இரண்டாவது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய "குழந்தைசெல்வம்". இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம் கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

**********************************************************************************
இந்த பதிவில் நாம் குருவின் சூட்சும ( எண் ) யந்திரத்தை எப்படி பயன்படுத்தி அவர் அருளை பெறலாம் என்பதை பார்ப்போம்
***********************************************************************************
கீழே படத்தில் குருவின் எண் எந்திரம் கொடுக்கபட்டு உள்ளது , பொதுவாக ஜோதிடர்கள் இந்த யந்திரத்தை ஒரு உலோகத்தில் வரைந்து நம்மிடம் வைத்துக்கொள்ள சொல்வார்கள் இந்த யந்திரத்தை நாம் உலோக யந்திரங்களில் கீறி வைத்து கொண்டால் சொற்ப பலன்களே நமக்கு கிட்டும் ; மேலும் இந்த யாத்திரம் குருவின் பொதுவான எண் எந்திரம் தான் , மற்றும் படத்தில் இந்த யந்திரம் பக்கத்தில் மேலும் சில யந்திரங்கள் காட்டப்பட்டு உள்ளதை கவனிக்கவும் ; இந்த யந்திரம் குருவின் சூட்சும எண் யந்திரங்கள் ஆகும் ; இது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மிகுந்த ஆற்றலை வாரி வழங்கும் .
இதை போல் பல யந்திரங்கள் குருவுக்கு உண்டு ; நாம் இந்த பல தரப்பட்ட யந்திரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் தேவைக்கு ஏற்றால் போல் குருவின் யந்திரத்தை தேர்ந்து எடுத்து பிரயோகம் செய்தால் மிக அற்புதமான பலன்கள் நடக்கும் .

குருவின் எண் எந்திரம் பல இரகசிய பிரயோக முறைகளை உள்ளடக்கி உள்ளது . இந்த யந்திரத்தில் எண்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் பொறுத்தப்பட்டு உள்ளது ; இந்த அமைப்பின் காரணத்தினால் ஒரு வித சக்தி பிரவாகம் வெளிப்படும் . பொதுவாக இந்த விஷயங்கள் தான் ஜோதிடர்களுக்கு அல்லது தாந்திரர்களுக்கு தெரிந்திருக்கும் .

இதில் இன்னும் சில அதி அற்புத பிரயோக முறைகள் உள்ளது ; இதில் சிலவற்றை பார்ப்போம்

1.இந்த யந்திரத்தில் உள்ள எண்களின் வரிசை கிரமம் , மந்திர உச்சாடனத்திற்கு இரகசிய கோட்பாடினை சுட்டி காட்டிக்கிறது , அதாவது இந்த சதுர யந்திரத்தில் நுழைவாயிலை சரியா தேர்ந்து எடுத்து , இந்த யந்திரத்தில் கொடுக்கப்பட்டு உள்ள எண்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் மந்திர உச்சாடனம் செய்தால் நம் ஆசை அனைத்தயும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

2. ஆதி காலத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் கிரகங்களின் சக்திகளை வசீகரம் செய்யும் அதி அற்புத குறியீடுகளை ( இவை நம் ஆழ் மன சக்திகளை வெளிப்படுத்தும் ) நமக்காக தந்து உள்ளார்கள் ; இந்த குறியீடுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சப்தங்கள் ( மொழி ) , எண்களோடு ஒத்துபோகிறது .இந்த குறியீடுகளை குரு ( மற்ற கிரகத்தின் ) கிரகத்தின் யந்திரத்தில் உள்ள எண்களுக்கு பதிலாக பிரயோகம் செய்தால் , மிக அற்புத பலன்கள் நம் வாழ்வில் நடக்கும் .

மேலே சொல்லபட்டு உள்ள இரண்டு எண் யந்திர பிரயோக சூட்சுமங்களை ; உச்சிஷ்ட ஜெப பிரயோக முறையில் பயன்படுத்தினால் (உச்சிஷ்ட ஜபம் ஜெபங்களின் ராஜா வாகும் ; இந்த ஜெப பிரயோகத்தினால் நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் ) நாம் ஆசைப்படும் அனைத்து விஷயங்களும் நம் மடியில் வந்து தானாக விழும் .
இந்த பதிவில் நான் கூறியுள்ளது சாதாரண ஜெப முறை (உச்சிஷ்ட ஜெப முறை அல்ல )

கீழே கொடுக்க பட்டு உள்ள குருவின் குறியீடு ( எண் ) யந்திரத்தை தினம் தோறும் , கொடுக்கபட்டு உள்ள எண்ணிற்கு ஏற்றால் போல் ஜெபத்தை செய்யவும் , அந்த எண்ணிற்கு உரிய குறியீட்டை பார்த்து கொண்டே செய்ய வேண்டும் .( முதல் நாள் யந்திரத்தில் உள்ள ஒன்றாவது எண் என்ன என்று குறித்து கொள்ளவும் ,மற்றும் இந்த எண்ணிற்கு உரிய குறியீட்டை குறித்து கொள்ளவும் , பிறகு கொடுக்கப்பட்டுலுள்ள எண்ணின் அளவிற்கு ஜெபிக்கவும் ( குருவின் மூல மந்திரத்தை ) இரண்டாவது நாள் முதல் நாள் செய்ததை போல் செய்யவும் ; இந்த யந்திரத்தில் எல்லா எண்களையும் முடிக்கும் வரை ஜெபத்தை தொடரவும் ) இந்த யந்திரத்தில் காட்டில்வுள்ள அம்பு குறியீடு வழியாகத்தான் இந்த பிரயோக முறையை செய்ய வேண்டும்.

மந்திர உச்சாடனம் செய்ய நேரம் இல்லாதோர் , குருவின் குறியீடு யந்திரத்தை தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் ; அல்லது இந்த குறியீடு (எண் ) யந்திரத்தை தினம்தோறும் உங்கள் கோரிக்கையை ( குரு கிரகத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் ) மனதில் வைத்து கொண்டு வரையவேண்டும் ( இது ஒரு விதமான லிகித ஜபம் முறையாகும்
ஜபிக்க வேண்டியே மந்திரம் :ஓம் ப்ரூம் ப்ருஹஸ்பதயே நமஹ (வேறு ஒரு தாந்திரீக மந்திரமும் உண்டு அதை நாம் வேறு ஒரு பதிவில் காண்போம்)

உச்சிஷ்ட ஜெபம் ஏன் ஜெபங்களின் ராஜாவாகும் ?
**************************************************************************
1. இந்த ஜெப முறையில்தான் ஜெபத்தோடு மூலிகை பிரயோகமும் செய்யபடுகின்றது
2. சக்திவாய்ந்த சூட்சும யந்திர பிரயோகமும் இந்த ஜெப முறையில் உண்டு
3. மந்திர ஆற்றல் வெளிப்பட கடினமான ஜெப எண்ணிக்கைகள் தேவை இல்லை
4. பேரா ஸிம்போலஜி முறையில் இதை தவிர வேற எந்த ஜெப முறையும் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தாது
5. இந்த ஜெப முறை வழங்கும் சௌபாக்கியம் மற்றும் சம்பத்துக்களை வேறு எந்த ஜெபமுறையும் வழங்காது.
6. இந்த ஜெப முறையின் ஆற்றல் வேறு எந்த ஜெப முறையிலும் கிடையாது
7. அனைத்து விதமான மந்திர யந்திர பிரயோக முறைகளிலும் இதை பயன்படுத்தலாம்
உச்சிஷ்ட ஜெப பிரயோகத்தை பற்றி தெரிந்துகொள்ள : 9840300178




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Tuesday, July 19, 2016

புகையிலையின் தாந்திரீக சக்திகள் -பாகம்-1

ஓம் நம சிவாய
****************************************************
புகையிலையின் தாந்திரீக சக்திகள் -பாகம்-1
****************************************************
புகையிலை ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த மூலிகை . புகையிலை நம கோரிக்கையை தெய்வங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாக ( antenna ) செயல் படுகின்றது . உலகில் உள்ள பிரதானமான மார்கங்களில் குலதெய்வம் வழிபாட்டுகளில் இதை ஒரு முக்கிய காணிக்கையாக அந்த குலதெய்வத்திற்கு வழங்குகின்றன .
இந்த மூலிகையை சந்திரனை பிரதான படுத்தி ( ஜோதிடம் ) செய்ய கூடிய அனைத்து பரிகரங்களிலும் பயன்படுத்தினால் நாம் வியக்கும் வன்னம் நாம் எண்ணிய பலன்கள் நடந்து ஏறும் . தொடர் / அதிகரிக்கும் பிரச்சனைகள் உள்ள வீடுகளில் இதை கொண்டு தூபம் போட்டால் நல்ல நிவாரணம் கிட்டும் .
இந்த மூலிகையை கொண்டு வியாதிகளை சரிசெய்யலாம் , குறிப்பாக மனம் சம்பந்தமான வியாதிகளை துரிதமாக குணப்படுத்தலாம் . அமாவசை அன்று புகையிலை கொண்டு வீட்டில் தூபம் போட்டால் வீட்டில் உள்ள சகல துர் / தீய சக்திகள் ஓடிவிடும் ; வீட்டின் வாசலில் இதை கட்டி தொங்கவிட்டால் வீட்டின் உள்ளே எந்த துர் சக்திகளும் அண்டாது.
புகையிலை நெருப்பு/ ஆண் தத்துவம் , இதன் அதிதேவதை செவ்வாய் ( தேகம் , சண்டை , வீடு போன்ற விசயங்களுக்கு காரக கிரகம் ) ; ஆகையால் வீட்டில் சகல விதமமான பிரச்சனைகள் , தோஷங்கள் நீங்க இதை மாதம் ஒரு முறை வீட்டில் உள்ளே / வெளிய தூபம் போடவும் .
இந்த மூலிகையின் புகையை சரியான அளவுகளில் உட்கொண்டால் ; நம் மனதின் சூட்சும சக்திகளை வெளிபடுத்தும் . சிறு தெய்வங்கள் , முன்னோர்கள் , துர் தெய்வங்கள் , கிராம தேவதைகள் , வீட்டு சாமி போன்ற சக்தி வாய்ந்தவர்களின் அருள் பெற ; நம் கோரிக்கை விரைவாக சித்தி அடைய புகையிலை காணிக்கை மற்றும் தூப பிரயோகம் செய்யுங்கள்.
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178



ஓம் நம சிவாய

குழவி கூட்டின் தாந்திரீக ரகசியம்

ஓம் நம சிவாய
**********************
**********************
குழவி கூட்டின் தாந்திரீக ரகசியம்
################################
---------------------------------------------------
அதிர்ஷ்டம் , வசியம் , முன்னோர்களின் அருள்கிட்ட , எதிரிகளை வீழ்த்த , தொழிலில் மேன்மை அடைய , திருமண வாழ்வில் மகிழ்ச்சி அடைய மற்றும் பல்வேறு லௌகீக சிக்கல்களை தீர்த்து வைக்கும் அற்புத பொருள் இந்த குழவி கூடு
குழவி கூட்டை கொண்டு பல சித்துகள் செய்யலாம் .
இந்த கூடுகள் மிகவும் சக்திவாய்ந்தவை . இந்த கூடுகளை பல்வேறு இடங்களில் நீங்கள் காணலாம் .
இந்த கூடுகளில் நீங்கள் ஒரு குழாய் வடிவில் ஓட்டையை காண்பீர்கள் . இந்த வகை குழவிகளுக்கு எட்டு கால் பூசி தான் உணவு .
இந்த வகை குழவி மனிதனை ஒன்றும் செய்யாது , ஆனால் அவைகளை சீண்டினால் அவை கொட்டுவதில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.
இந்த வகை குழவிகள் ஒரு எட்டுகால் பூச்சியை கொட்டி மூர்ச்சையாகி , தன் கூட்டிற்கு எடுத்து செல்லும் , பின்பு தன் லாவா என்னும் முட்டையை இதன் மேல் வைத்து விடும் ; அந்த லாவா ஆனது இந்த எட்டு கால் பூச்சியை தனது உணவாக்கி கொள்ளும் .
இந்த கூட்டை போடி செய்து பணப்பையில் ( purse ) வைத்தால் ; பணத்தை காந்தம் போல ஈர்க்கும் . அதிர்ஷ்ட பண வரவு நிகழும்
இந்த கூட்டை தாந்திரீகர்கள் அஷ்டகர்ம தொழிலில் பிரயோகம் செய்வார்கள் . இந்த பதிவில் நாம் செய்யும் தொழில் வளம் அடைய , வாடிக்கையாளர்கள் நம் ஸ்தாபனம் நோக்கி வர இந்த கூட்டை எப்படி பிரயோகம் செய்யலாம் என்று பார்போம் .
பெரும் லாபம் ஈட்டும் ஒரு ஸ்தாபனத்தில் இருந்து இந்த கூட்டை எடுத்து வரவும் (இதை உங்கள் விட்டில்இருந்து எடுத்தால் உயரமான இடத்தில் இருந்து எடுக்கவும் ) , இதில் குழவிகள் இல்லை என்று உறுதி செய்த பின்பு ; நன்றாக பொடித்து விடவும் , இதன் எடைக்கு சரி சமம் வால் மிளகு பொடித்து சேர்த்து கொள்ளவும் . இந்த கலவையை உங்கள் தொழில் ஸ்தாபனத்தில் உள்ளே மேலையும் /கிளையும் ; வெளியையும் தூவவும்.
இதை வளர்பிறை காலங்களில் தொடங்கி , மீண்டும் மீண்டும் வளர்பிறை காலங்களில் செய்தால் தொழிலில் லாபம் குவியும் , வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும் .
இந்த குழவி கூட்டை நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் தாந்திரீக கருவியாக பயன்படுத்தலாம் ; இதன் சூட்சுமம் நெருங்கிய முகநூல் நண்பர்களுக்கு சொல்லி தரப்படும் .
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178






ஓம் நம சிவாய

அதிஷ்ட வாய்ப்பு தூபம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அதிஷ்ட வாய்ப்பு தூபம்
***********************************
***********************************

வாழ்வில் அதிஷ்ட வாய்ப்புகளை நம்மை தேடி வர , விநாயகர் / எலிகுவாவின் பூர்ண அருள் கிட்டிடட தாந்திரீக தூபம்.
ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.
ஹோம வழிபாடுகளில் இந்த பொருள்கள் பயன்படுத்தபடுகின்றது என்பதை கவனிக்கவும் ( ஆனால் இதன் நன்மையை யாரும் நமக்கு சொல்லிதரவில்லை )

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3


அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3
*******************************************************
*******************************************************
நம் உடம்பில் உள்ள சக்தி இயக்கங்களை சீர் செய்ய பல தாந்திரீக பயிற்சிகள் உள்ளது அவற்றில் சிலவற்றை வரும் பதிவுகளில் குறிப்பிடுகின்றேன் .,
நாம் நம் சக்தி இயக்கங்களை சீர் செய்யாமல் , எந்த பூஜை புனஷ்காரம் செய்தாலும் , "மை" வேலைகள் , தாந்திரீக கிரியைகள் , வழிபாடுகள் , சக்தி வாய்ந்த தேவதையை ஆவாகனம் செய்தாலும் நமக்கு எந்த விதத்திலும் நன்மை பெயர்க்காது
சிதறி கிடக்கும் நம் சக்திகளை ஒன்று இணைக்கவும் / சக்தி ஓட்டத்தை மேன்படுத்தவும், மன அழுத்தத்தை சீர் செய்யவும் , சுவாசத்தை பலபடுத்தும் , மன தெளிவை உண்டாகும் , மன/உடல் வேதனையை போக்கவும் , கீழே கொடுக்கபட்டு உள்ள பயிற்சியை தினம்தோறும் செய்யவும்
கழுத்து பகுதியில் விலா எலும்பு முடியும் இடத்தில் " U " வடிவத்தில் ஒரு தண்டு உள்ளது , அதை கண்டு புடித்து இந்த U வடிவத்தின் கீழ் பாகத்தில் ஒரு சக்தி மைய புள்ளி உள்ளது இதை "K -27" என்று அழைப்பார்கள் . இந்த புள்ளியை படத்தில் காட்டியதை போல் தினம் தோறும் மூன்று வேளை ; வேளைக்கு ஒரு நிமிடம் அழுத்தவும் ( அல்லது சக்தி சீரமைப்பு மிகுதியாய் தேவைப்பட்டால் உங்கள் கையை கூம்பு வடிவில் வைத்து கொண்டு தட்டவும் )
இந்த புள்ளியை நீங்கள் மசாஜ் செய்தால் சக்தி பிரவாகம் உடல் எங்கும் சீராக பரவும் , இந்த புள்ளியை நீங்கள் தட்டினால் பழைய தேவையற்ற அடிமை இயக்கத்தை சீர் செய்ய உங்கள் மூளைக்கு கட்டளை பிறப்பிக்கும்
நீங்கள் இந்த புள்ளியை தேய்க்கும் பொழுதோ , குத்தும் பொழுதோ வலித்தால் , உங்கள் சக்தி இயக்கம் சீராக இல்லை என்று அர்த்தம் .
இதை தினம் தோறும் ஒரு நிமிடம் செய்தால் போதுமானது , தினம்தோறும் மூன்று வேளைகள் செய்தால் உத்தமம் , முதலில் மசாஜ் செய்ய வேண்டும் பிறகு தட்ட ( குத்த ) வேண்டும் . இதை செய்யும் பொழுது ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும் .
மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&



Saturday, July 16, 2016

தாந்திரீக பஞ்ச மூலீகை தூப பிரயோகம்

ஓம் நம சிவாய
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாந்திரீக பஞ்ச மூலீகை தூப பிரயோகம்
***********************************************************
***********************************************************
வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாந்திரீக பஞ்ச மூலீகை தூப பிரயோகம் .நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் வேன்குங்க்லியம் மற்றும் வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இல்லுக்கும் காந்தமாக மாற்ற மாதம் ஒரு முறை; இந்த கலவையை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
நன்னாரியின் சூட்சும குறியீடு நாளைய பதிவில்
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178

புகையிலையின் அபார சக்திகள் பாகம் -2

ஓம் நம சிவாய
புகையிலையின் அபார சக்திகள் பாகம் -2
*************************************************************
*************************************************************
கோர்ட் அல்லது பஞ்சாயத்து வழக்குகளில் வெற்றி பெற புகையிலை சித்து
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு கருப்பு பட்டு துணியில் ; புகையிலையின் சூட்சும குறியீட்டை வெள்ளை நிற பட்டு நூலால் எம்ப்ரோய்டிங் செய்யவும் . இந்த பட்டு துணி பையின் உல் சிறிது அளவு கச கசா , கடுகு ( கருப்பு ) , புகையிலையை போடவும் , பிறக்கு உங்களை எதுர்த்து வாதம் செய்யும் வக்கீலின் பெயரை ஒரு சீட்டில் எழுதி உள்ளே போடவும் ; அவர் பெயரை முன்று முறை கூரி இந்த பையை மூடவும்
இந்த பையை வழக்கு நடைபெறும் நாள்களில் எடுத்து செல்லவும் ;
இதை உங்கள் மேல் ஜோப்பில் மறைத்து வைத்து கொள்ளவும் . இதை நீங்கள் வைத்துருக்கும் வரை எதிர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை ஒழுங்காக வாதாட முடியாமல் தடுமாறுவார் ; இறுதியில் வழக்கு உங்கள் பக்கம் சாதகமாக முடியும் .
இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 9840300178
ஓம் நம சிவாய

இரத்ததின் மாபெரும் சக்திகள்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&

இரத்ததின் மாபெரும் சக்திகள் 

MOTIF -3 ( SECREATIONS ) விரைவில் ---------------------
மிக சக்தி வாய்ந்த தாந்திரீக பிரயோக முறைகள்
*********************************************
*********************************************
எச்சரிக்கை :
***************
இந்த தொடர் கட்டுரைகள் மிகவும் ஆபத்தான பிரயோக முறைகளை நோக்கி உங்களை இழுத்து செல்லும் . இதை சார்ந்த பதிவுகள் தாந்திரீக முறைகளில் மிகவும் இரகசியமாக பாதுகாத்து வந்து உள்ளது ஆகும் ; இதை சார்ந்த அறிவு உங்களுக்கு தேவை என்பதால் உங்களுக்கு இதில் சிலவற்றை எடுத்து உரைகிறேன் . இதை முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு பிரயோகம் செய்து பார்க்கவும்.
நமது இரத்தம் மாபெரும் சக்தி இயக்கம் கொண்ட ஒரு பொருள் இதன் இயக்கம் அபாரம் ஆனது.இந்த இரத்தத்தை நம் ஆசையை நிறைவேற்ற இரு முறைகளில் பயன்படுத்தலாம் 1,சூட்சும பிரயோகம் 2.ஸ்தூல பிரயோகம் இதை நாம் பார்க்கும் முன் இரத்தத்தை பற்றிய சில ஆய்வுகளை மேற்கொள்வோம்.
நம் இரத்ததில் ஒரு ஆணி செய்யும் அளவிற்கு இரும்பு சத்து நிறைந்து உள்ளது. காந்த சக்தியை வெளிபடுத்தும் திறன் கொண்டது. நம் இரத்தத்தில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து கொண்டே இருக்கும் ; இந்த கதிர்வீச்சுகள் ஆன்மாவில் இருந்து புறப்படும் கதிர்வீச்சுகளின் தன்மை போலவே அமைந்துள்ளது . இந்த கதிவீச்சுகள் மூலமாகதான் பொருள் உலகத்திற்கும் ( உடல் ) பொருளற்ற உலகத்திற்கும்(ஆன்மா ) ஒரு தொடர்பு ஏற்படுகின்றது . ஸ்தூலமாக இரத்த இயத்தில் மாற்றம் ஏற்பட்டால் நம் மனதையும் /உடலையும் பாதிகின்றது ; இதே போல் இரத்தின் சூட்சும கதிர்வீச்சுகளின் மாற்றம் நம் ஆன்மாவை பாதிக்கின்றது .
நம் இரத்தம் மன செயல்களின் வாகனமாக செயல்படுகின்றது ; இதன் வழியாக நமக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு தகவல் பரிமாற்றம் நடந்துகொண்டே இருகின்றது. இதற்கு சித்தர் நூல்களில் இருந்து பல உதாரணம் தரலாம் . சித்தர் நூல்களில் மனைவியோடு கலவியில் இடுப்படும்போது அங்கங்களை தீய சொற்கள் கொண்டு கூறி வர்ணித்து இந்த போகத்தால் குழந்தை பிறந்தால் அது திருநங்கையாக பிறக்கும் என்று குறிப்பு தருகிறார்கள் . இதில் சுக்கிலமும் சிரோநிதமும் பிரபஞ்சத்தோடு ஒரு தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்தி உள்ளது அதனால் தான் அந்த கரு ஒரு திருநங்கையாக விதைக்கப்பட்டு உள்ளது .
மேலும் இதை போல் நுற்று கணக்கான அறிவுரைகள் சித்தர்கள் நமக்கு கூறி உள்ளார்கள் . இதில் இருந்து நாம் பல இரகசிய கோட்பாடுளை வகுத்து எடுக்கலாம் .
பிராணன் இன்றி எந்த ஒரு மந்திர கிரியைகளும் பலன் தராது .அனைத்து விதமான மந்திர கிரியைகளுக்கும் இந்த பிராணன் தான் உயிர் நாடியாக செயல்படுகின்றது . இதை பிரதிஷ்டை செய்தால் தான் எந்த ஒரு தாந்திரீக பொருள்கள் , மூர்த்தங்கள் நமக்கு பலன் அளிக்கும் . நம் இரத்தம் இயற்கையாகவே பிராண பிரதிஷ்டை செய்யபட்டு உள்ளது ; இதில் அபார மந்திர ஆற்றல் நிரம்பி உள்ளது .உலகில் உள்ள அனைத்து தாந்திரீக பொருள்களில் இந்த இரத்தம் தான் மிகவும் சக்தி வாய்ந்தது , இதன் செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் இதன் மகத்துவம் உங்களுக்கு புரியும் .
இரத்ததின் ஸ்தூல பிரயோகம் ஒரு உதாரணம் :
தவறான எண்ணம் கொண்ட பெண்களிடம் செல்லும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் , உங்களை வசியம் செய்து அவர்களில் அடிமையாக அவர்கள் ஒரு தாந்திரீக முறையை மேற்கொள்வார்கள் ;அவர்களின் மாதவிடாயோடு ( மாதவிடாய் காலங்களில் தினம்தோறும் பெண்களின் சூட்சும சரீரம் குறிப்பிட்ட ஒரு தேவதையால் ஆட்கொள்ளபடுகிறது ; பெண்கள் சூட்சும சரிரத்தில் சொல்லப்பட்ட தேவதையாக மாதவிடாய் காலங்களில் காட்சி அளிப்பார்கள் ; இந்த தேவதையின் தன்மைக்கு ஏற்றால் போல் அவர்கள் உடல் மற்றும் உள்ளத்தில் ஒரு சக்தி பிரவாகம் ஏற்படுகின்றது ) குங்குமபூ சேர்த்து அரைத்து நீங்கள் சாப்பிடும் உணவில் கலந்து விடுவார்கள் ; இதன் விளைவாக நீங்கள் அவர்களிடம் வசியம் ஆகி அவர்கள் சொல் பேச்சை கேட்கும் தலையாட்டி பொம்மையாய் ஆகி விடுவீர்கள் இதற்கு மந்திரமோ ; இல்லை யந்திரமோ தேவையில்லை ; அவர்கள் அந்த நாட்களில் ஒரு குறிப்பிட்ட நாளை தேவைக்கு ஏற்றாபோல் ( அந்த தேவதையின் சக்திக்கு ஏற்றால் போல் ) , தேர்வு செய்து பிரயோகம் செய்தார்கள் என்றால் அவர்கள் எண்ணிய வாரே காரியம் இனிதே நடக்கும்
இந்த ஸ்தூல பிரயோக முறையை சந்திரனின் ஓட்டத்தை கணக்கில் கொள்ளாமல் பிரயோகம் செய்தால் தோல்வியில் முடிய வாய்ப்பு உள்ளது இதன் காரணம் பின்வரும்மாறு . விண்ணில் சந்திரனின் நிலை பூமியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .இதனால் பூமியில் உள்ள நீர்களின்(கடல்,நதி ) குணத்தில் ஒரு மாற்றம் ஏற்ப்படுகிறது இதே போல் மனிதனின் உடலில் உள்ள நீரில் (இரத்தம்) பாதிப்பு ஏற்படுகிறது .இந்த சூட்சுமத்தை உணர்த்து கொண்டால் இரத்தத்தை கொண்டு பல சித்துகள் விளையாடலாம் .
இதன் சூட்சும பிரயோக முறையை அடுத்த பதிவில் காணலாம்
தொடரும் ....

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&






சகலவிதமான தீவினைகளின் இருந்து பாதுகாக்கும் நாகங்கள் - பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
*****************************************************************************
சகலவிதமான தீவினைகளின் இருந்து பாதுகாக்கும் நாகங்கள் - பாகம்-1
******************************************************************************
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(தீய மனிதர்கள் ,பில்லி , சூனியம் ,ஏவல் , கட்டு , கண் திருஷ்டி , செய் வினை ,பேய் , பிசாசு மற்றும் சகல விதமான தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க மற்றும் அவைகளை நாசம் செய்ய)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வழிபாடுகளில் மிக தொன்மையானது ; சக்திவாய்ந்தது நாக வழிபாடு . இந்த வழிபாடு உலகெங்கும் உள்ள மார்க்கங்களில மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது ; இந்த வழிபாடு ஸ்தூலமாகவும் ; சூட்சுமாகவும் செய்யப்படுகின்றது .
எச்சரிக்கை :
*****************
மிகவும் அபாயகரமான கிரியை , இதை தக்க ஆசானின் உதவியின்றி பயன்படுத்தி விபரீதம் ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல
இதற்கு தேவையான பொருள்கள்:
**************************************************
இந்த மிகவும் சக்திவாய்ந்த அபாயகரமான கிரியைக்கு தேவையான பொருட்கள்
1. படத்தில் கட்டியுள்ள நாக குறியீடு அல்லது நாக யந்திர ரக்க்ஷை(இந்த பதிவில் நான் நாக குறியீட்டின் உபயோகத்தை மட்டும் குறியுள்ளேன் ; நாக ரக்க்ஷை மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறை ஆகும் அது எதிரியை முற்றிலும் அழிக்க கூடிய கருவியாகும் அதனால் இந்த ரக்க்ஷை மற்றும் இதன் பயன்பாட்டை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சொல்லி தரப்படும்)
2. நல்ல பாம்பின் விஷம் ( நீங்கள் வாழும் தொகுதியில் இதை கைப்பற்ற உங்கள் அரசாங்கம் அனுமதித்து உள்ளதா என்று முதலில் உறுதிசெய்யுங்கள்
3. நம் உடலில் நான் காட்டியுள்ள இடத்தில் இருந்து இரத்தம் ( நுணுக்கமாக / ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் இல்லை என்றால் விபரீதமாக ஆகிவிடும்
4. வெண் குங்க்லியம்
5. புகையிலை
6. மிளகாய்
7. உங்கள் வீட்டின் புகைப்படம் (அல்லது யாரை பாதுகாக்க வேண்டுமோ அவரின் புகைப்படம் )
8. பஞ்சாங்கம்
கிரியை:
************
சந்திரன் துலாம் இராசியில் 7 to 15 டிகிரியில் பயணிக்கும் பொழுது இந்த கிரியையை செய்ய வேண்டும்
வெண் குங்கிலியத்தையும் புகையிலையையும் ஒன்றாக கலக்கிக்கொள்ளவும் ;மிளகாயை சிறு துண்டுகுளாக நறுக்கி முன்னே சொன்ன கலவையில் சேர்த்துவிடவும் ; இந்த முக்கூட்டு கலவையை கொண்டு நன்றாக புகைபோடவும் , பிறகு நாகத்தின் மூல மந்திரத்தை(ஓம் நம் நாகராஜாவே நமஹ) உச்சாடனம் செய்து கொண்டே நான் காட்டியுள்ள (மார்பில் கை வைத்தபடி நம் ஆள்காட்டி விரல் நுனி எங்கே விழுகிறதோ அங்கே இரத்ததை எடுக்க வேண்டும் ; படத்தை பார்க்கவும்) இடத்தில் இருந்து கொஞ்சம் இரத்ததை எடுக்கவும்
எடுக்க பட்ட இரத்ததை நல்ல பாம்பின் விஷதோடு கலக்கவும்(இந்த கிரியையை செய்த பின் கைகளை ரசாயன தூள்களை பயன்படுத்தி நன்றாக கழுவிவிடவேண்டும் ) ; இந்த கலவையை கொண்டு படத்தில் காட்டி உள்ள நாக குறியீட்டை நீங்கள் வைத்துள்ள படத்தின் ( வீட்டின் படமோ அல்லது ஒரு நபரின் படமோ ) மேல் வரையவும் . இந்த குறியீட்டை வால் பகுதியில் இருந்து ஆரம்பம் செய்து , மூன்று தலைகளில் ; வல பக்க தலையை முதலாகவும் , நடு பாகத்தை இரண்டாவதாகவும் , இடது பக்க தலையை இறுதியாக வரைந்து முடித்துவிடவேண்டும் . இப்பொழுது நாக முத்திரையை அந்த படத்தின் மேல் காட்டி உங்கள் கோரிக்கையை மனதிற்குள் கூறவும் ; பின்பு இந்த முத்திரையை வைத்த படியே ஐந்து நிமிடம் உங்கள் கோரிக்கை நடந்தால் என்ன ஆகுமோ அதை தியானிக்கவும்
இந்த படத்தை குறைந்த பட்சம் இந்து நாட்கள் ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிடவேண்டும் .
நபரோ , ஸ்தாபனமோ , ஒரு வீடோ மிக பெரிய கோளாறுகளில் அகப்பட்டு இருந்தாலும் ; இம் முறையால் க்ஷண நேரத்தில் நிவாரணம் கிட்டும் .
மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

ஒலிம்பஸ் தேவதைகள்-பாகம்-1

ஓம் நம சிவாய
**********************
&&&&&&&&&&&&&&&&&&&&
ஒலிம்பஸ் தேவதைகள்
&&&&&&&&&&&&&&&&&&&&
நமக்கு ஏற்படும் சகல விதமான கிரக கோளாறுகளையும் நிவர்த்திசெய்யும் , நம் ஆசைகளை அனைத்தையும் நிறவேற்றும் இந்த தேவதைகளின் சூட்சும தாந்திரீக வழிபாடு.

மொத்தம் ஏழு தேவதைகள் உள்ளன ; இவை ஏழு கிரகங்களை ஆட்சி செய்கின்றன இந்த தேவதைகள் மிகவும் சக்திவாய்ந்தவை , இவை ஆகாச தத்துவத்தின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன , இவையின் அருளால் தான் விண்வெளியில் கிரகங்கள் இயங்குக்கின்றன .

இந்த தேவதைகள் உலகத்தில் சகல விதமான மாற்றங்களை உண்டாக (பரம்பொருளின் ஆணைக்கு உட்பட்டு ) சக்தி பெற்றவர்கள் .
இந்த தேவதைகள் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்கின்றது ; கிரகங்கள் இந்த தேவதைகளின் கட்டளைகளுக்கு உட்பட்டே தன் கடமைகளை செய்கின்றன .
படத்தில் நீங்கள் காண்பது பண வரவை அதிகரிக்க ஒரு சூட்சும தாந்திரீக பூஜை ; பஞ்ச கோண முத்திரையை கவனிக்கவும்
இந்த தேவதையின் அருளை பெற மிக அற்புதமான வழிப்பாட்டு முறைகள் உள்ளன ; இந்த பதிவில் நான் ஒரு சுருக்கமான முறையை கூறியுள்ளேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அதிரிஷ்ட பணத்தை வசீகரிக்க சூதாட்டத்தில் கோடி கட்டி பறக்க , இராசி கல்லின் சூட்சும சக்திகளை வெளிக்கொண்டுவர , வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பிரகாசம் ஆக்கிட மிக பெரிய பதவி கிட்டிட , கௌரவம் மற்றும் அந்தஸ்தான வாழ்க்கையை வாழ கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் குரு வின் ஒலிம்பஸ் அதிதேவதையை வழிபடுங்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த பதிவில் நாம் முக்கியமான ஒரு ஒலிம்பஸ் தேவதையை வழிபடும் சூட்சுமத்தை பார்ப்போம்.
குரு கிரகத்தை ஆட்சி செய்யும் ஒலிம்பிஸ் கிரகத்தின் குறியீடு குடுக்க பட்டு இருக்கிறது . இந்த குறியீட்டை பதிவிறக்கம் செய்து இதே வண்ணத்தில் நகல் எடுக்கவும் .
நான் காட்டியுள்ள பஞ்ச கோண முத்திரையை ( இது மனோரதம் முத்திரை போல் இருக்கும் ஆனால் இது வேறு முத்திரை- பஞ்ச கோண முத்திரை மிகவும் சக்தி வாய்ந்தது , இந்த முத்திரை சகல விதமான நன்மைகளையும் அருள கூடியது ; குரு கிரகத்தின் சுப சக்திகளை வசீகரிக்க கூடிய முத்திரை இது . இதை கொண்டு மனிதர்களின் , தேவதைகளின் சூட்சும சக்திகளை வசீகரம் செய்யலாம் .
உங்கள் கோரிக்கையை மனதில் நினைத்து கொண்டே இந்த க்ரியையே செய்யவும் . தேவதையின் குறியீட்டை பார்க்கவும் , அதில் இருந்து ஊதா நிற சக்தியை உள்ளே இழுப்பதாக பாவனை செய்யவும் ( சிறிது காலம் பாவனை செய்யுங்கள் , பிறகு நீங்கள் இந்த தேவதையின் ஊதா நிற சக்தியை கண்ணால் பார்க்கலாம் ) உதா நிற சக்தியை நீங்கள் வைத்திருக்கும் முத்திரையை கொண்டு ; மூச்சை உள் இழுக்கும் பொழுது உறிஞ்சவும் ; மூச்சை வெளியே தள்ளும் பொழுது உங்கள் சூட்சும சரீரம் இந்த தேவதையின் சக்தியால் நிரப்ப படுவதாக உணரவும்.

முத்திரையை உங்கள் தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே வைக்க வேண்டும் ;
குறைந்த பட்சம் நித்யம் பதினைந்து நிமிடங்கள் செய்ய வேண்டும் . கண்டிப்பாக உங்கள் வாழ்வில் மிக பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி
ஆள்காட்டி விரல் ( குருவின் காரகத்துவம் ) இணைத்து நீட்டப்பட்டு உள்ளதை கவனிக்கவும் .நேரம் இல்லாதோர் இந்த குறியீட்டை தினம் தோறும் சூரிய உதய வேளையில் இந்து நிமிடம் பார்த்து வரவும். மூச்சை அடி வயிறு வரை கொண்டு செல்ல வேண்டும் இது முக்கியம் .
நேரம் இல்லாதோர் இந்த குறியீட்டை தினம் தோறும் சூரிய உதய வேளையில் இந்து நிமிடம் பார்த்து வரவும்.
மூச்சை அடி வயிறு வரை கொண்டு செல்ல வேண்டும் இது முக்கியம் . மூச்சை நாசி வழியாக தான் இழுத்து விட வேண்டும் .இந்த பயிற்சியை காலை சூரிய உதயத்தின் போது தான் செய்ய வேண்டும் .
குறிப்பு:
இந்த பூஜையை நான் இன்று சிவ பூஜையை முடித்து விட்டு விடியல் காலையில் செய்தேன் , சுமார் 9:40 மணி அளவில் ; இந்த பதிவை தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது , திருச்சியை சேர்ந்த vvip ஒருவர் என்னை தொடர்ப்பு கொண்டு ; ஆஸ்ட்ரல் நேம் பவ்ர் (astral name power ) ,அவர்க்கு செய்ய வேண்டும் ; மற்றும் தாந்திரீக பூஜை ஒன்று அவர் சார்பாக நான் செய்ய வேண்டும் என்று கூறி , என் வங்கியை பற்றிய தகவலை பெற்று கொண்டார் , பிறகு சுமார் 11:30 அளவில் வங்கியில் இதற்கான தக்ஷணையை டெபாசிட் செய்தார் .
இந்த பயிற்சியை காலை சூரிய உதயத்தின் போது தான் செய்ய வேண்டும் .
மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
**********************