Monday, June 20, 2016

வீட்டில் பன வரவு அதிகரிக்க

ஓம் நம சிவாய

வீட்டில் பன வரவு அதிகரிக்க
(((((((((((((((((()))))))))))))))))))))))))

ஒரு தெளிவான, கவர்ச்சிகரமான எந்த உபயோகமும் செய்யபடாத கண்ணாடி கிண்ணத்தில் இரண்டு கப் வெள்ளை எள் விதைகளை நிரப்பவும் . விதைகளின் அடி பாகத்தில் ஒரு சிட்ரின(citrine) மற்றும் ஒரு சிவப்பு ஜாஸ்பர்(red jasper) படிக கற்களை மறைத்து வைக்கவும் . இந்த கிண்ணத்தை உங்கள் சாப்பாட்டு அறையில் வைக்கவும் ; சாப்பாட்டு அறையில் உணவு பரிமாறும் மேஜை மீதோ அல்லது உணவு உண்ணும் மேஜை மீதோ வைத்தால் இன்னும் விசேஷம். இதை அப்படியே ஒரு மாதம் விட்டுவிடவும்.

ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் பழைய எள் விதைகளை பசு சாணத்தில் வைத்து நீங்கள் வாழும் இடத்தை தவிர வேறு எதாவது சுத்தமான இடத்தில் இதை போதைது விட வேண்டும். அந்த ச்படிக கற்களை பசும் பால் கொண்டு சுத்தி செய்யவும் .

புதிய எள் விதைகளை / சுத்தி செய்த கற்களை முன்னே கூறியதுபோல் மீண்டும் செய்யவும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஆச்சரிய படும் வகையில் பண வரவு அதிகரிப்பதை பார்ப்பீர்கள் .

ஓம் நம சிவாய