Tuesday, June 28, 2016

தேவதை வசிய குறியீடுகள்-1

ஓம் நம சிவாய
##############
தேவதை வசிய குறியீடுகள்-1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***************************************************************************
எதிரிகளை ( பேய் , பிசாசு , பில்லி , சூனியம் , ஏவல் , மனிதர்கள் , துர் தேவதைகள் ) வீழ்த்த மிகவும் சக்தி வாய்ந்த குறியீடு
*****************************************************************************

இந்த குறியீடு பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடு , இதை சார்ந்த தேவதை மிகவும் சக்திவாய்ந்தவை ; இந்த யந்திரத்தை நீங்கள் பிரயோகம் செய்ய இந்தயந்திரத்திற்கு தேவதையை பற்றி தெரிந்துகொள்ளத் தேவை இல்லை ; ஏன்ணென்றால் இவை இயக்கத்தின் குறியீடு . இந்த குறியீடு ; மற்றும் இதை சார்ந்த குறியீடுகள் ஆகாச தத்துவம் வாயிலாக வேலை செய்கின்றது .

இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள குறியீடு மிகவும் சக்திவாய்ந்த தேவதை குறியீடு . நம்மை துன்புறுத்தும் சக்தி எந்த வடிவில் ( எதிரிகள் , பில்லி , சூனியம் , ஏவல் , பேய் , பிசாசு ) இருந்தாலும் உடனடி நிவாரணம் கடைக்கும்.
நாம் பயணிக்கும் பாதையில் எந்த விதமான தடைகள் இருந்தாலும் இந்த குறியீடு உடைத்து எரியும்

இந்த குறியீட்டை எந்த பொருளை கொண்டும் வரையலாம் ( நகல் (xerox ) எடுத்து பயன்படுத்தக்கூடாது ) ; இதை ஒரு வெண்மை காகிதத்தில் வரைய வேண்டும். பெயர் என்று காட்டப்பட்டு உள்ள இடத்தில் உங்கள் பெயரை எழுதவும் .

இதை உங்கள் பண பையில் வைத்துக்கொள்ளலாம் ( Purse ) , ஜோப்பில் ( பாக்கெட் )வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கலாம்.

ஒரு தடவை இதை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதுமானது , இது கிழிந்தாலோ அல்லது பழையதாய் ஆனாலோ இதை ஓடும் நீரில் அல்லது பூமியில் புதைத்து விட வேண்டும்.

என்னிடம் இதே போல் நூற்றுக்கணக்கான குறியீடுகள் உள்ளன , இதை சார்ந்த சில வழிப்பாட்டு படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .
மெழுகுவர்த்தி , கற்கள் ஒரு காகிதத்தை மட்டும் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் அனைத்துவிதமான சிக்கல்களையும் சரி செய்ய , உங்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள தாந்திரீக குறியீடு பூஜைகள் என்ற பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

இதில் இன்னும் மிக சக்திவாய்ந்த படத்தில் காட்டியது போல் தேவதைகளை ஆவாகனம் செய்ய மிக சக்திவாய்ந்த குறியீடுகள் உள்ளது இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178





ஓம் நம சிவாய
############################