Tuesday, June 28, 2016

சக்தி வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-2

ஓம் நம சிவாய
##############
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி
வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வெற்றி நிச்சயம் , நீங்கள் கேட்பது கடைக்கும் ஜெபங்கள் வேண்டாம் , கடின பூஜை முறைகள் வேண்டாம் இந்த குறியீடு அமைப்பை பயன் படுத்தி உங்கள் சகல விதமான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள்ளுங்கள் .
நான் இந்த யந்திர அமைப்பை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துளேன் ; இந்த யந்திரம் எனக்கு பல விஷயங்களில் மிக பெரிய வெற்றியை அளித்துள்ளது .

 இந்த யந்திரத்தை ஒரு நகல் எடுத்து விடுங்கள் , அனுப்பு என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் உங்கள் கோரிக்கையை வையுங்கள் ; வாங்கு என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் யாருக்கு கோரிக்கை அனுப்ப வேண்டுமோ அவர்களின் புகைபடமோ அல்லது அவர்களின் முடி போன்ற பொருள்கள் ஏதாவது ஒன்றை வையுங்கள் .

பிறகு இந்த அமைப்பை பத்திரமான (வடக்கு நோக்கி ) இடத்தில் வைத்துவிடவும் . உங்கள் கோரிக்கை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள் ; இந்த அமைப்பு குறியீட்டு சக்தியின் மூலமாக வேலைசெய்கின்றது ; நடுவில் உள்ள குறியீடு நூற்று இருப்பது பிரமிட் அடுக்குகள் ஆகும் இதில் இருந்து சக்தி வாய்ந்த பிராண சக்தி இயக்கம் வெளிப்படும் .

நீங்கள் அடைய வேண்டிய பணம் , புகழ் , திருமணம் , படிப்பு மற்றும் எந்த ஆசையாய் இருந்தாலும் அதை ஒரு கோரிக்கை வடிவமாய் எழுதி அனுப்பு என்ற இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் வைத்துவிடவும் , வாங்கு என்று குறிப்பீட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் உங்கள் முடியையோ அல்லது புகைப்படத்தையோ வைத்துவிடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் வாழ்வில் மாயாஜாலத்தை .

குறியீட்டை வைத்தே உங்கள் பிரச்சைகளை தீர்த்து கொள்ள ,இதில் இன்னும் மிக சக்திவாய்ந்த தேவதைகளை ஆவாகனம் செய்ய மிக சக்திவாய்ந்த குறியீடுகள் உள்ளது இதை பற்றி தெரிந்து கொள்ள :
9840300178