ஓம் நம சிவாய
சக்தி வாய்ந்த ராசி கல் யந்திர வடிவு பிரயோக முறை :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இதை சரியாக புரிந்து கொண்டால் சகல விதமான நன்மை உண்டாக்கும் மந்திர ,
தந்திர முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறலாம்.யந்திர குறியீடுகள் மகத்தான
சக்திகளை உற்பத்திசெய்யும் கருவீகளாய் செயல் படுகின்றது . இந்த யந்திர
குறியீடுகளை பயன்படுத்தும் பொழுது மிக்க கவனம் தேவை , அவைகளை தடை இன்றி
வரைய வேண்டும் (மந்திர கொள் அல்லது மனதை கொண்டு வரையும் பொழுதும் இது
பொருந்தும்)
ராசி கற்களை குறியீட்டில் வைக்கும் பொழுது அவைகள் ஒன்றுக்கு ஒன்று நேராக இருகின்றனவா என்று உறுதிசெய்யவும் .
*******************************************************************************
துர் சக்திகளை விரட்ட ஸ்டார் அப டேவிட் யந்திர பிரயோக முறை

வீட்டில் இருந்து துர் சக்தி விலக ; அணைத்து நன்மைகளும் அருளும் தெய்வீக சக்திகள் நம்மை காத்து அருள , விட்டில் உள்ள தீய அதிர்வுகளை நன்மை பயக்கும் சக்திகளாய் மாற்ற , இந்த சக்தி வாய்ந்த ஸ்டார் ஆப் டேவிட் (சண்முக சடாக்ஷர யந்திரம்) யந்திர ராசி கல் அமைப்பை பிரயோகம் செய்யுங்கள் . இரண்டு முக்கோணம் பின்னும் வடிவமாய இந்த குறியீடு அமைந்து உள்ளது. இந்த பிரயோக முறைக்கு BLACK TOURMALINE, CITRINE அல்லது ONYX கற்களை பயன்படுத்தவும் . முதலில் கீழ்நோக்கும் முகொனத்தை அமைக்கவும் , பிறகு மேலிருந்து- வல இட மாக ராசி கல்லை வைக்கவும் ; இந்த அமைப்பு தீய சக்திகளை கட்டி விடும். பிறகு மேல்நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் ; பிறகு இட வளம் ஆக ராசி கல்லை வைக்கவும் . இந்த அமைப்பு கட்டுண்ட தீய சக்திகளை நன்மை செய்யும் சக்திகளாய் மாற்றியமைக்கும்.
இந்த அமைப்பை மாற்றம் நிகழும் வரை வைத்து இருக்கவும் . நித்தியம் இந்த அமைப்பை சுத்தி செய்யவும் . உங்கள் வீடு அல்லது இடம் தீய அதிர்வுகளில் இருந்து விடு பெற்ற பின் ; நன்மை செய்யும் சக்திகளை ஆகர்ஷணம் செய்ய , மேல் சொன்ன முறையை மாற்றி செய்ய ( முதலில் மேல் நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் இது நன்மை செய்யும் சக்திகளை ஆகர்ஷணம் செய்யும் ; பெறகு கீழ நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் இது ஆகர்ஷணம் செய்த சக்திகளை ஆணை போட்டு பாதுகாக்கும்.
இந்த பிரயோக முறையில் மேலும் பல அற்புத வழிபாடு முறை உள்ளது(மந்திரங்கள் , முத்திரைகள் , யந்திரங்கள், தாந்த்ரீக யோக முறைகள் ) , நம் ஆசைகளுக்கு ஏற்றால் போல் ராசி கற்களையும் யந்திரத்தையும் மாற்றி பிரயோகம் செய்தால் நம் வாழ்வில் பல அற்புத மாற்றங்களை உருவாகலாம்.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 98400300178