ஓம் நம சிவாய
தாந்திரீக ரெய்கி -பாகம்-2
***************************************
சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் காந்த குறியீடு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திருமூலர் தன் திருமந்திரத்தில் " விண்ணின் றிழிந்து வினைக்கீடாய்
மெய்கொண்டு " என்று நூற்றி ஐம்பத்தி ஏழாவது (157) பாடலில் கூறி உள்ளார் ;
இதற்கு ஏற்றால் போல் இந்த அற்புத குறியீடு பிரபஞ்ச சக்தியை நம்
கலாச்சாரத்திற்கு ( நம்பிக்கை) ஏற்றால் போல் தொடர்பு ஏற்படுத்தி
கொடுக்கும் .
நீங்கள் எந்த மார்க்கத்தை செந்தர்வகள் ஆனாலும் , இந்த குறியீடாடை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தேவதையின் அருள் சக்தியை பெறலாம் . நீங்கள் வழிப்பாட்டிருக்கு செல்லும் முன் இந்த குறியீட்டை பிரயோகம் செய்துவிட்டு செல்லவும் ; நிச்சயமாக உங்கள் வேண்டுதல் நிறைவேற்ற படும்.இந்த குறியீட்டை ஆள் காட்டி விரலை கொண்டு அமைக்கலாம் , நான்கு விரலையும் கூம்பு போல் அமைத்தும் அமைக்கலாம் , ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் கொண்டும் அமைக்கலாம்.
உங்கள் பிராத்தனையை வைக்கும் முன் தேவதைக்கு முன்னே இந்த குறியீட்டை பிரயோகம் செய்யவும் பின்பு உங்கள் கோரிக்கையை தேவதையிடம் வைக்கவும் ; இந்த முத்திரை நமக்கும் நம் தேவதைக்கும் இடையில் உள்ள திரை/கதவை திறந்துவிடும் (GATE OPENER ). இந்த குறியீடு ஒரு சாவியை போல் தோற்றம் அளிக்கின்றது இது என்னக்கு வியப்பாக இருக்கின்றது . இந்த குறியீட்டின் பிரதான சக்தியும் ஒரு சாவியின் செய்லும் சரியாக ஒத்து போவதை கவனியுங்கள் .
கீழே காட்ட பட்ட படத்தில் எலிகுவாவை இந்த முத்திரை கொண்டு ஆவாகனம் செய்கின்றேன் .