ஓம் நம சிவாய
##############
***************************************************************************
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-1
****************************************************************************

பிராண சக்தி உண்டு என்று நீங்கள் உணர இந்த யந்திரத்தை பயன்படுத்தி பாருங்கள்.
இந்த யந்திரம் குறியீடு சக்தி மூலமாக வேலை செய்கின்றது . பிரமிட் சக்தியை பற்றி பல ஆய்வுகள் செய்தேன் ; இதில் ஒரு ஆச்சரியமான முடிவு ஏற்படுத்தியது . பிரமிடுகளில் சக்தி , இதன் வடிவில் தான் உள்ளது , இந்த வடிவத்தை நீங்கள் நினைத்தாலே அதன் சக்தி இயக்கம் உங்கள் உள் பாயும் . இதில் இருந்து நாம் உணர்வது என்னவென்றால் பிரமிடின் சக்தியை நாம் பெற ஒரு முழு பிரமிட் அமைப்பு நமக்கு தேவை இல்லை ; இதன் உருவ அமைப்பு மட்டும் போதுமானது .
இந்த நடுவில் உள்ள பகுதி பிரமிடின் 2D பரிமாணம் , இது ஒரு முழு பிரமிடின் சக்தி ஆற்றலை வெளிப்படுத்தும்
இந்த யந்திரத்தை ஒரு நகல் ( வர்ணம்) எடுத்து விடுங்கள் , நடுவில் உள்ளது பிரமிட் யந்திரம் , இதை சுத்தி உள்ள குறியீடுகள் அதி அற்புதமான பஞ்சபூத குறியீடுகள் . இந்த பஞ்ச பூத குறியீடுகளை எப்படி பயன்படுத்துவது என்று வேறுஒரு பதிவில் காணலாம் .
இதை பிரயோகம் செய்யும் முன் ஒரு சிறு பரிசோதனையை செய்து பாருங்கள் , உங்களுக்கு அல்லது நண்பருக்கு தலைவலி என்றால் ; இந்த நகலை உங்கள் நெற்றியில் ஒட்டி விடுங்கள் ; வெறும் பதினை ந்து நிமிடங்களில் உங்கள் தலைவலி குணமாகிவிடும்.இதில் ஒரு குவளை நீர் வைத்து சில நிமிடங்கள்க்கு பின் குடித்து பாருங்கள் கண்டிப்பாக சுவையில் ஒரு மாற்றம் தெரியும் ( வேகமாக புத்துணர்ச்சி பெறுவீர்கள் )
செடிகளின் விதைகளை இதில் ஒரு நாள் வைத்து விட்டு ; விதைத்து பாருங்கள் செடியின் வளர்ச்சி ஆரோக்யமாகவும் , வேகமாகவும் இருக்கும்
இதில் பல பிரயோக முறைகள் உள்ளது , இந்த யந்திரம் ஒரு காமதேனு போல் செய்யல்படும் ; இந்த பதிவில் ஒரு எளிமையான பிரயோக முறையை காண்போம் ,
உங்கள் படத்தை ( Photo ) பிரமிட் யந்திரத்தில் நடுவில் வைத்துவிடவும் ; இந்த அமைப்பை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்துவிடவும் . ஒரு வாரம் உங்களை சுத்தி நடக்கும் மாற்றங்களை கவனியுங்கள் ( நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் , நீங்கள் ஆசைப்படும் நியாமான கோரிக்கைகள் நடந்து ஏறும் ) , நீங்கள் ஆச்சர்யபடும் படி இருக்கும்.
நீங்கள் அடைய வேண்டிய பணம் , புகழ் , திருமணம் , படிப்பு மற்றும் எந்த ஆசையாய் இருந்தாலும் அதை ஒரு கோரிக்கை வடிவமாய் எழுதி இந்த யந்திரத்தின் நடுவில் வையுங்கள் . கண்டிப்பாக உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் .
பெண்டுலம் கருவி பயன்படுத்தும் நபர்கள் , இந்த யந்திரத்தை கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தலாம் .
மேலும் தெரிந்து கொள்ள: 9840300178