Monday, June 20, 2016

சகல காரிய சித்தி அருளும் மூலிகை தேவதைகள் -1

ஓம் நம சிவாய

சகல காரிய சித்தி அருளும் மூலிகை தேவதைகள்-1
**************************************************************************
**************************************************************************
மூலிகையை ஆட்சி செய்யும் தேவதை பற்றி அறிந்தது உண்டா ? ; இந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்க பட்டு உள்ளது . இதன் பிரயோக முறை மிகவும் சக்தி வாய்ந்தது . இந்த தேவதைகள் யந்திர குறியீடு வழியாக செயல் படுகின்றன. இந்த தேவதைகளின் சக்தியால் செடி , கோடி , மற்றும் மூலிகைகள் இயங்கி கொண்டு இருக்கின்றன . சாதாரணமாக கடைக்க கூடிய பூக்களை வைத்தே மிகவும் அற்புதமான ஆன்மீக ஆற்றலை பெறலாம் , நம் அணைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஒரு உதாரணம் :
ரோஜா பூவை ஆட்சி செய்யும் தேவதையின் ஆற்றலை நாம் பெற்றால் நாம் வேண்டிய வாரு பல காரியங்களில் வெற்றி பெறலாம் , இந்த ரோஜா பூவை கொண்டு பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் , இதன் கட்டுபாட்டில் பல காரிய சித்திகள் உள்ளது அதில் ஒன்று தான் ஜன வசியம் .
ரோஜா பூவை வைத்தே அழகில் ராஜாவாக திகழலாம் . இந்த குறியீடை சரியாக பிரயோகம் செய்தால் எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர முடியும் . .நம் சூட்சும சரீரத்தை பல படுத்தி , நம் அணைத்து செயல்களையும் மற்றவரை ஈர்க்கும் படி செய்யும்.நமது நடை உடை பாவனை பிறர் கவனத்தை ஈர்க்கும், நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்து சர்வ ஜன வசியத்தை நல்கும்.
ரோஜா பூவின் ஆட்சி தேவதையின் யந்திரம்( சக்தி குறியீடு ) கீழே கொடுக்க பட்டு உள்ளது .

ஓம் நம சிவாய