Monday, June 20, 2016

ராசி கல் சூட்சும குறியீடு -1

ஓம் நம சிவாய

ராசி கல் சூட்சும குறியீடு-1
************************************
************************************
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்கள் ஜோதிடர் ராசி கல் கொடுத்தால் ; இந்த கல்லின் சூட்சும சக்தியை எப்படி வெளி கொண்டு வந்தீர்கள் என்று கேளுங்கள்.
ஒரு ராசி கல்லின் சூட்சும சக்தியை வெளி கொண்டு வர முதலில் தேவை அதன் சூட்சும குறியீடு ; இந்த குறியீடு பிரயோக முறை சரியாக தெரிந்தால் , கல்லின் அற்புத ஆற்றலை வசீகரித்து நம் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் . சிவனும் சக்தியும் போல் ; ஒரு ராசி கல்லும் அதன் குறியீடும் .
ராசி கல்லின் தனித்துவமான சக்திவாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்தி நம் அணைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.
மரகத பச்சை கல்லின் சூட்சும குறியீடு படத்தில் காட்டப்பட்டு உள்ளது
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



ஓம் நம சிவாய