Thursday, October 13, 2016

திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்ய

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்ய :
******************************************************************************

படத்தில் காணும் குறியீட்டை ஒரு நகல் எடுத்து , அதை இரண்டு முறை பக்க வாட்டில் மடிக்கவும் , இதன் நடுவில் சிறிது நாட்டு சக்கரை போடவும் , இதை அப்படியே ஒரு நீர் வீழ்ச்சிக்கு எடுத்து சென்று , இந்த காகித அமைப்பை கையில் வைத்து கொண்டு உங்கள் கைகளில் தங்க காசுகள் இருப்பதாக சிறிது நேரம் பாவனை செய்து , இந்த காகித மடிப்பில் உள்ள சர்க்கரையை ( காகிதத்தை விட்டு விடாதீர் ) நீரில் விட்டுவிடவும் , பிறகு அருகில் உள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து விட்டு , அந்த காகித்தை மேலும் மூன்று முறை மடித்து உங்கள் பண பையிலோ அல்லது பண பெட்டியிலோ வைத்து விட வேண்டும் , சில நாட்களிலே உங்கள் வாழ்வில் திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்யும் இது உறுதி

குறிப்பு :
எலிகுவா வைத்துஇருக்குபவர்கள் இந்த பிரயோகத்தை கண்டிப்பாக செய்யவும் , நீங்கள் ஆச்சரியம் படும் படி உங்கள் வாழ்வில் பணம் சம்பந்தமான பல சம்பவங்கள் நடக்கும் .



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&.