Tuesday, October 4, 2016

எலிகுவா -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சனி கிழமை அன்று ஒருவர்க்கு எலிகுவா பூஜை சொல்லித்தரப்பட்டது , அவர் இன்று எலிகுவாவை மகிழ்விக்க அவர் வீட்டில் மிகவும் அற்புதமாக / அருமையான பூஜை செய்து மகிழ்த்தார் . எலிகுவா இவர் வாழ்வில் மிக பெரிய அற்புத்தங்களை நிகழ்த்துவார் என்பது உறுதி .
இவரின் பூஜை அமைப்பு இவர் பக்தியையும் , எலிகுவா மீது உள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றது .






ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&