Tuesday, October 4, 2016

கபால குறியீடுகள் - பாகம் -1 ( வீரிய படுத்தும் குறியீடு )

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

கபால குறியீடுகள் - பாகம் -1 ( வீரிய படுத்தும் குறியீடு )
*********************************************************************************
*********************************************************************************


முன்னே சில பதிவுள்களில் நீங்கள் கபால யந்திரங்களை பார்த்து வந்தீர்கள் , இந்த கபால யந்திரங்கள் மிகவும் சக்திவாய்ந்த அற்புத யந்திரங்கள் . இந்த யந்திரங்கள் பிரபஞ்ச சக்தியின் திறவுகோலாக செயல் படுகின்றது . இந்த யந்திரங்கள் பல் குறியீடுகளில் கூட்டமைப்பு ஆகும் ; இந்த யந்திரங்கள் என்னக்கு அருள பட்ட பொழுது ; இந்த குறியீடுகளில் விஷய அறிவு என்னக்கு இல்லை . பிறகு நான் பல ஆயிவுகளை செய்து பொழுது இதில் இருக்கும் குறியீடுகள் பிரபஞ்ச சக்திகளின் திறவுகோலாகவும் ; மற்றும் நம் ஆழ்மன சக்த்திகளை வெளி கொண்டு வரும் ஒரு அற்புத கருவியாகவும் செயல்படுகின்றன என்று நான் உணர்ந்தேன் . இந்த குறியீடுகளை பற்றி நாம் சில பதிவுகளில் பார்ப்போம்

கீழே கொடுக்க பட்டு உள்ள குறியீடு நம்மக்கு எந்த ஒரு விஷயத்திலும்( பணம் , உடல் போன்ற ) வீரியம் ( உயர்வு )தேவைப்பட்டால் அதை தந்து அருள கூடிய குரியீடு . இந்த குற்றியீட்டுக்கு பல காரணீகள் உள்ளன அதில் வீரியமும் ஒன்று .

இந்த குறியீட்டை நகல் எடுத்து , இந்த குறியீட்டை தினம் பத்து நிமிடம் பார்த்து உங்கள் கோரிக்கையை ( "வருமானத்தை உயர்த்து " போன்ற நேர்மறை கட்டளைகளால் ) என்று கூறீ வந்தால் நீங்கள் எதிரிபார்த்த படியே உங்கள் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும் .இது ஒரு அடிப்படை பிரயோக முறை தான் , இதில் இன்னும் பல தாந்திரீக முறைகள் உள்ளன
இந்த குறியீடு தாந்த்ரீக சாஸ்திரத்தில் நெருப்பு தத்துவத்தின் குறியீடு போல் இருப்பதை கவனிக்கவும் .



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&