ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
கபால தன ஆக்ரஷன யந்திரம் -2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த யந்திரம் பணத்தை இழுக்கும் காந்தமாக செயல்படும்
ஒரு காகிதத்தில் இந்த யந்திரத்தை வரைந்து , மண்டை ஓட்டின் பக்கத்தில் உள்ள '8' இதழ் தாமரை உள்ள இடத்தில் சிறிது புகையிலை வைக்க வேண்டும் , மற்ற ஒன்றில் ஒரு குவளையில் 'வர'காபியை ஊற்றி வைக்க வேண்டும் குறைந்த பட்சம் '8' மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும் , பிறகு இந்த காகிதத்தை எடுத்து உங்கள் பண பையில் அல்லது பண பெட்டியில் வைத்து விட வேண்டும் , நிவேதன பொருள்களை கால்படாத இடத்தில போட்டு விட வேண்டும்
குறிப்பு :
**********
திரிசூல அமைப்பு அமைப்பு உள்ள பாகம் உங்கள் வீட்டுவாசல் படியை நோக்கி இருக்க வேண்டும் , உங்கள் வீட்டில் எந்த அறையிலும் இதை செய்யலாம் ஆனால் திரிசூல அமைப்பு உங்கள் வீட்டின் வாசல்படியை நோக்கி இருக்க வேண்டும் .