சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-1
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
************************************************************************************
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது ; மக்கள் ( நண்பர்கள் , மாணவர்கள் ) சத்தியத்தை தெரிந்துக் கொள்ள நூறு விருப்பங்களை தந்துள்ளார்கள்

குறியீடு -1
#########
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :-
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைத்திட அருள் புரியும் இந்த மகா சக்தி வாய்ந்த குறியீடு
இன்றைய கேள்வி :
1. இலுமினேட்டி என்பர் யார் ?
* இலுமினேட்டி = வெளிச்சம் காட்டுபவர் *
* ரிஷி = வெளிச்சத்தை ( சத்தியத்தை ) உணர்ந்தவர்கள் *
* இலுமினேட்டி = ரிஷி இரண்டும் ஒரே அர்த்தம்தான் *
ஆதியில் இருந்த இலுமினேட்டிகள் யார் ? , நவீன இலுமினேட்டி அமைப்புக்கள் என்ன ? ; இவர்கள் நல்லவர்களா ? தீயவர்களா ? என்ற கேள்விகளுக்கு நாம் வரும் பதிவுகளில் விடை காண்போம்
இன்று "இலுமினேட்டி குறியீடு"களில் நாம் பார்க்கப்போகும் பிரதான குறியீடு "ஷட்கோண குறியீடு"
இது இலுமினேட்டிகளின் முக்கியமான குறியீடு , இந்த குறியீட்டு உலகில் உள்ள அனைத்து பிரதான மார்க்கங்களிலும் காணபடுகின்றது.
இந்த குறியீட்டின் பயன் என்ன ?
நான் கடவுள் என்ற உணர்வுக்கு ஏற்ற குறியீடு இந்த சட்கோண குறியீடு , இந்த குறியீடு பல ரகசியங்களை தன் உள்ள அடக்கி வைத்துள்ளது அதில் சில வற்றை மட்டும் இன்று பார்ப்போம்
* இந்த குறியீடு அனைத்து விதமான தேவதைகளையும் கட்டி இழுக்கும் ; இந்த குறியீட்டை ஆங்கிலத்தில் HEXAGRAM என்று கூறுவார்கள் இது HEX என்ற பெயரை விரிவாக்கம் ஆகும் , இங்கே HEX என்றால் கட்டு என்று அர்த்தம். இந்த குறியீடு "லௌகீக" மற்றும் "ஆன்மீக" வாழ்க்கையின் வெற்றியை குறிக்கும். இந்த குறியீடு சிவ= சக்தி ( இரண்டு எதிர் - எதிர் தத்துவத்தின் இணைப்பை குறிக்கின்றது சங்கமத்தை குறிக்கும் ) சங்கமத்தை குறிக்கும்.
1. இந்து மார்க்கத்தில் ( தந்திர சாஸ்திரம் , ஆகமங்கள் மற்றும் சித்தர்களின் ஞான நூல்களில்) இந்த குறியீடு பல யந்திரங்களில் பிரயோகம் செய்யபட்டு இருக்கின்றது , இந்த குறியீடு உள்ள யந்திரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவைகள் ஆகும் .
2. கிறிஸ்துவ தேவாயலயங்களில் இந்த குறியீட்டை நீங்கள் அதிகமாய் காணலாம்.
3. யூத தந்திர சாஸ்திரங்களில் இந்த குறியீட்டின் பங்கு மிகவும் பிரதானமானது ஆகும்
4. இந்த யந்திரம் ஏழு கிரகத்தின் ( நிழல் கிரகத்திற்கு இதில் இடம் இல்லை ) இயக்க நிலையை உள்ளடக்கி உள்ளது
5.இந்த யந்திரம் பிரதானமாக சனியை ஆதிக்கம் செலுத்துகின்றது ஆனால் இதன் எதிர்-எதிர் குணத்தின் இணைதல் தத்துவத்தை சுட்டி காட்டுவதால் நமக்கு சூரியனின் அருள் ஆற்றலை உணர்த்தும் குறியீடாகவும் அமைகின்றது
6. அனாஹத சக்கரத்தின் குறியீடு ஆகும், இந்த ஷட்கோணம் , இங்கே ஒரு முக்கியமான சூட்சுமத்தை கவனிக்கவும் , தந்திர சாஸ்திரத்தில் இந்த சக்கரம் தான் எல்லா தேவதைகளை ஆவாஹனம் செய்ய முக்கியமான வடிகால் ஆகும். அது மட்டும் இல்லை இங்கே (அனாஹத சக்கரத்தில் )) தான் எதையும் தரும் கல்பவிருக்ஷமும் இருக்கின்றது , ஆதனால் இந்த குறியீடு நாம் கேட்கும் அனைத்தையும் அருள கூடிய வல்லமை உடையது
**இந்த குறியீட்டின் அதி இரகசிய பிரயோக முறை :-
*********************************************************************************
இந்த குறியீட்டை ஒரு பெரிய மர பலகையின் மேல் வரைந்து (கிழக்கு - மேற்காக வரைய வேண்டும்) , அதன் நடுவில்(கிழக்கு நோக்கி) அமர்ந்து ஜபம் செய்தால் நாம் எந்த தேவதையை நோக்கி ஜபம் செய்கின்றமோ அதன் அருள் மிக விரைவில் கிட்டும் , நாம் முன்னே பார்த்ததுபோல் இந்த குறியீட்டுக்கு பூதங்களை , தேவதைகளை , தெய்வங்களை கட்டுவதற்க்கோ அல்லது வசியம் செய்வத்திற்கோ உதவும்.
இந்த குறியீடை பல தாந்திரீக முறைகளை கொண்டு வரையலாம் அதன் ஆற்றல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் , அது மட்டும் இன்றி கிரகங்களின் ஆற்றலை இந்த குறியீடே கொண்டு எளிதாக வெளி கொண்டு வரலாம்
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் "சட்கோண மேரு யந்திரம்"
இந்த யந்திரத்தை தினம் தோறும் பார்த்து உங்கள் கோரிக்கையை நேர்மறையாக கூறி வாருங்கள் , நீங்கள் ஆச்சரியம் படும்படி உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்
இந்த குறியீட்டை பெண்டுலம் கருவி கொண்டு பயன்படுத்தினால் . நாம் எண்ணிய படியே பலன்கள் நமக்கு விரைவில் கிடைக்கும்
**********************************************************************************
நான் பதிவு செய்து இருக்கும் படங்களை பாருங்கள் , உங்களுக்கு பல உண்மைகள் தெரிய வரும்
1.சனி கிரகத்தின் வட துருவத்தில் ( north pole ) சட்கோணத்தை கவனியுங்கள் , ஜோதிட சாஸ்திரத்தில் சனி கர்மகாரகன் மற்றும் ஆயுள்காரகன் , இவரின் அருள் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானது .
2.இஸ்லாம் மார்க்கம் ஏன் பெரிய சக்தியாக உருவாகிறது என்று புரிந்ததா ? அவர்கள் வழிபடுவது முப்பரிமாண சட்கோணம்தான் இதற்கு முக்கிய கரணம் .
3.நாங்கள் ( தாந்த்ரீகர்கள் ) பிரயோகம் செய்யும் யோனி முத்திரை (யோனி முத்திரை பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி உடையது , முத்திரைகளின் ராணி என்று அழைத்தால் அது மிகை ஆகாது ) ஷட்கோண (சட்கோண ) குறியீட்டின் வேறு ஒரு பரிணாமம் தான்.
4.ஸ்ரீ உச்சிஷ்ட மகாகணபதியின் ( இந்து மதத்தில் ஏராளாமான தெய்வ யந்திரங்களில்) யந்திரத்தில் ஷட்கோண (சட்கோண )குறியீடு நடு நாயகமாக இருப்பதை கவனியுங்கள் .
5.பிரீ மேசன் (free masons) என்று அழைக்கபடும் அமைப்பினர் ( இவர்கள் இலுமினேட்டி அல்ல ) பயன்படுத்தும் பிரதான குறியீடு யோனி முத்திரை போல் காட்சி அளிப்பதை கவனியுங்கள்
இங்கே நான் பகிர்ந்து கொண்டது வேறும் அடிப்படை தான் மேலும் இந்த குறியீட்டில் பல அற்புத தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளது ; இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178