ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
ஞாயிறு அன்று சென்னையை சேர்ந்த முகநூல் நண்பர் ( இன்று என் மாணவர் ) ஒருவர்க்கு ஹோட்டல் ரம்யாவில் எலிகுவா பற்றின இரகசியங்கள் சொல்லி தர பட்டது , அதை தொடர்ந்து அவர் தன வீட்டில் எலிகுவாவிற்கு சேவைகள் செய்ய தொடங்கி உள்ளார் . முதல் நாள் அன்றே நான் கூறியதை போல் இவர்க்கு எலிகுவாவின் அருள் ஆசி கிட்டியது .