ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
தொழில் , பாதுகாப்பு , சக்தி , சித்திகள் , ஆருடம் போன்ற விஷயங்களில் வெற்றி அடைய :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தொழில் ரீதியான அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட , நம்
வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான தடைகளையும் உடைத்து எரிந்து வெற்றி
பெற :
படத்தில் காணும் குறியீட்டை கைகளால் வரைந்து ( கறுப்பு மை கொண்டு ), பச்சை நிற வர்ணம் தீட்டவும் ; பிறகு ஒரு சிறு இரும்பு துண்டின் ( ரயில் தண்டவாள ஆணிகள் , கத்தி , ஆணிகள் போன்ற ) மேல் இந்த குறியீட்டை ( இந்த குறியீடு உள்ளே இரும்பு துண்டின் மேல் படும் படி ) சுற்றி விடவும் , இதை சுற்றி பச்சை நிற கைக்குட்டையால் ( அல்லது சிறு பச்சை நிற துணியினால் ) சுற்றி அதை உங்களிடம் எப்பொழுதும் வைத்து கொள்ளவும் . அல்லது உங்கள் வீட்டின் உள்ளே நிலவாசல் கதவில் தொங்க விடவும் .
இதை எந்த நாளிலும் வரையலாம் , நான் கீழே தர பட்டு உள்ள நாட்களில் வரைய சொல்லி என் மாணவர்களையும் , மற்றும் நண்பர்களையும் பரிசோதித்து பார்த்தேன் பலன்கள் அற்புதமாக ஏற்பட்டது :
சனி கிழமை : தொழில் , மந்திர சித்தி
செவ்வாய் கிழமை : பாதுகாப்பு , சக்தி மற்றும் இரக்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தி
புதன் கிழமை : ஜோதிடம் மற்றும் ஆருடம் சார்ந்த விஷயங்கள்
வெள்ளி கிழமை : தாந்திரீகம் போன்ற கலைகளை கற்று கொள்ளுதல்
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178