Thursday, October 27, 2016
அதிஇரகசிய கபால யந்திரங்கள் -5
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அதிஇரகசிய கபால யந்திரங்கள் -5
----------------------------------------------------
கேட்பது கிடைக்கும் , நினைப்பது நடக்கும்

கபால தன ஆகர்ஷண யந்திரம்
**********************************************

இந்த யந்திரத்தை பிரயோகம் செய்து பாருங்கள் .உங்கள் பொருளாதாரம் கண்டிப்பாக ஏற்றம் அடையும்
குறிப்பு :
^^^^^^^^^^
இந்த யந்திரத்தில் இருக்கும் சிறு குறியீடுகளை கூட சரியாக வரையவேண்டும் , இல்லையென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நடக்காது .

கபால தன ஆக்ரஷன யந்திரம் -2
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
கபால தன ஆக்ரஷன யந்திரம் -2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த யந்திரம் பணத்தை இழுக்கும் காந்தமாக செயல்படும்
ஒரு காகிதத்தில் இந்த யந்திரத்தை வரைந்து , மண்டை ஓட்டின் பக்கத்தில் உள்ள '8' இதழ் தாமரை உள்ள இடத்தில் சிறிது புகையிலை வைக்க வேண்டும் , மற்ற ஒன்றில் ஒரு குவளையில் 'வர'காபியை ஊற்றி வைக்க வேண்டும் குறைந்த பட்சம் '8' மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும் , பிறகு இந்த காகிதத்தை எடுத்து உங்கள் பண பையில் அல்லது பண பெட்டியில் வைத்து விட வேண்டும் , நிவேதன பொருள்களை கால்படாத இடத்தில போட்டு விட வேண்டும்
குறிப்பு :
**********
திரிசூல அமைப்பு அமைப்பு உள்ள பாகம் உங்கள் வீட்டுவாசல் படியை நோக்கி இருக்க வேண்டும் , உங்கள் வீட்டில் எந்த அறையிலும் இதை செய்யலாம் ஆனால் திரிசூல அமைப்பு உங்கள் வீட்டின் வாசல்படியை நோக்கி இருக்க வேண்டும் .

Thursday, October 13, 2016
திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்ய
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்ய :
******************************************************************************

படத்தில் காணும் குறியீட்டை ஒரு நகல் எடுத்து , அதை இரண்டு முறை பக்க
வாட்டில் மடிக்கவும் , இதன் நடுவில் சிறிது நாட்டு சக்கரை போடவும் , இதை
அப்படியே ஒரு நீர் வீழ்ச்சிக்கு எடுத்து சென்று , இந்த காகித அமைப்பை
கையில் வைத்து கொண்டு உங்கள் கைகளில் தங்க காசுகள் இருப்பதாக சிறிது நேரம்
பாவனை செய்து , இந்த காகித மடிப்பில் உள்ள சர்க்கரையை ( காகிதத்தை விட்டு
விடாதீர் ) நீரில் விட்டுவிடவும் , பிறகு அருகில் உள்ள நீர் வீழ்ச்சியில்
குளித்து விட்டு , அந்த காகித்தை மேலும் மூன்று முறை மடித்து உங்கள் பண
பையிலோ அல்லது பண பெட்டியிலோ வைத்து விட வேண்டும் , சில நாட்களிலே உங்கள்
வாழ்வில் திடீர் அதிஷ்ட பண மழை உங்கள் வாழ்வில் பெய்யும் இது உறுதி
குறிப்பு :
எலிகுவா வைத்துஇருக்குபவர்கள் இந்த பிரயோகத்தை கண்டிப்பாக செய்யவும் , நீங்கள் ஆச்சரியம் படும் படி உங்கள் வாழ்வில் பணம் சம்பந்தமான பல சம்பவங்கள் நடக்கும் .
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&.

தொழில் , பாதுகாப்பு , சக்தி , சித்திகள் , ஆருடம் போன்ற விஷயங்களில் வெற்றி அடைய :
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
தொழில் , பாதுகாப்பு , சக்தி , சித்திகள் , ஆருடம் போன்ற விஷயங்களில் வெற்றி அடைய :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தொழில் ரீதியான அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட , நம்
வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான தடைகளையும் உடைத்து எரிந்து வெற்றி
பெற :
படத்தில் காணும் குறியீட்டை கைகளால் வரைந்து ( கறுப்பு மை கொண்டு ), பச்சை நிற வர்ணம் தீட்டவும் ; பிறகு ஒரு சிறு இரும்பு துண்டின் ( ரயில் தண்டவாள ஆணிகள் , கத்தி , ஆணிகள் போன்ற ) மேல் இந்த குறியீட்டை ( இந்த குறியீடு உள்ளே இரும்பு துண்டின் மேல் படும் படி ) சுற்றி விடவும் , இதை சுற்றி பச்சை நிற கைக்குட்டையால் ( அல்லது சிறு பச்சை நிற துணியினால் ) சுற்றி அதை உங்களிடம் எப்பொழுதும் வைத்து கொள்ளவும் . அல்லது உங்கள் வீட்டின் உள்ளே நிலவாசல் கதவில் தொங்க விடவும் .
இதை எந்த நாளிலும் வரையலாம் , நான் கீழே தர பட்டு உள்ள நாட்களில் வரைய சொல்லி என் மாணவர்களையும் , மற்றும் நண்பர்களையும் பரிசோதித்து பார்த்தேன் பலன்கள் அற்புதமாக ஏற்பட்டது :
சனி கிழமை : தொழில் , மந்திர சித்தி
செவ்வாய் கிழமை : பாதுகாப்பு , சக்தி மற்றும் இரக்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தி
புதன் கிழமை : ஜோதிடம் மற்றும் ஆருடம் சார்ந்த விஷயங்கள்
வெள்ளி கிழமை : தாந்திரீகம் போன்ற கலைகளை கற்று கொள்ளுதல்
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178

அதி அற்புத தாந்திரீக சக்கரம்
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அதி அற்புத தாந்திரீக சக்கரம்
********************************************

விஜயதசமி பரிசு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த அதி சக்தி வாய்ந்த சக்கரத்தை அனைத்து விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்
இந்த சக்கரம் சிங்கப்பூரை சேர்ந்த தாந்திரீக நண்பரால் எனக்கு தரப்பட்டது , இதை நான் பரிசோதித்து பார்த்தேன் நன்றாக ( நான் ஆச்சரியபடும்படி )வேலை செய்கின்றது . இந்த சக்கரம் பல முறைகளில் நாம் பயன்படுத்தலாம் .
1. ஒன்றாவது முறை
*****************************
இதை ஒரு நகல் எடுத்து ; இந்த சக்கரத்தின் மத்தியில் நம் கோரிக்கையை எழுதி வைத்து விட்டால் சில நாட்களிலே அதை சார்ந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக பார்க்கமுடியும்
2. இரண்டாவது முறை
********************************
இதில் ஒரு அதி இரகசிய பிரயோக முறை ஒன்று உள்ளது ( நான் தாந்திரீக நூல்களை ஆய்வு செய்து இதை உணர்ந்தேன் ) , இதன் நடுவில் பென்சில்( குறிப்பாக சட்கோண அமைப்பாக இருந்தால் உத்தமம் முன்னை போல் உள்ள ஒரு ஸ்படிக கல்லை நிப்பாட்டி ( பெரிதாக இருந்தால் உத்தமம் ) வைத்து விடவேண்டும் , பிறகு தினந்தோறும் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை இந்த சக்கரத்திற்கு முன் அமர்ந்து ஜபிக்க வேண்டும் , உங்கள் கோரிக்கை கண்டிப்பாக சில நாட்களிலே நிறைவேறும். கிழக்கு முகமாக இருந்து பிராத்தனை செய்யவும்
3. மூன்றாவது முறை
******************************
மிக மிக மிக சக்தி வாய்ந்தமுறை இந்த முறையின் அமைப்பை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள் , இந்த அமைப்பிற்கு தேவையான பொருள்கள் மிகவும் விலை உயர்ந்தது ஆகும் , இதை தயார் செய்ய மிகவும் கடினமானது ,ஆனால் பலன்கள் மிக அமானுஷ்யமாகவும் நாம் ஆச்சரியபடும்படி அமையும் ; இன்று இந்த அமைப்பு உங்களுக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன் , மேலே சொல்லபட்ட இரண்டு முறைகளில் எதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தி நன்மை பெறுங்கள் .
குறிப்பு :
**********
1.தாந்திரீகத்தில் ஸ்படிக கற்களின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று ; இது நம் பிராத்தனைகளின் அதிர்வுகளை பல மடங்கு உயர்த்தும் .
2.பெண்டுலம் கருவியை பயன் படுத்த தெரிந்தவர்களுக்கு இந்த சக்கரம் ஒரு வர பிரசாதம் , இதன் மத்தியில் பெண்டுல கட்டளைகளை பயன்படுத்தி உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-4

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&..
உங்கள் வாழ்வில் பண மழை பெய்யும் :-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
4. <இன்றைய கேள்வி>.
"இலுமினேட்டிகள்" சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றார்களே அதற்கு காரணம் என்ன ?
இவர்கள் சக்தி வாய்ந்தர்வர்களாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது , அதில் ஒரு பிரதானமான காரணம் , இவர்கள் தேவதைகளின் சக்திகளை தன் வசம் ஆக்கிக்கொள்கின்ற யுக்தியை நன்றாக அறிந்தவர்கள் .
தேவதைகளை பற்றின தவறான கருத்துக்கள் மக்களின் மனத்தில் அனுபூதி இல்லாதவர்களால் விதைக்கபட்டு உள்ளது ; தயவுசெய்து கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்
குறியீடு -1
#############
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :4
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏன் ஷட்கோணம் சக்திவாய்ந்ததாக கருதப்படுகின்றது ?
நாம் முன்னே பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்டது இந்த சட்கோணம் சூரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது , பிரபஞ்சத்தில் சூரியனை சுற்றி பிற கிரகங்கள் சுற்றி வருவதை போல் , இந்த குறியீட்டின் ( சூரிய ) சக்தியால் தேவதைகள் , இந்த யந்திரம் இருக்கும் இடத்தை சுற்றி வரும்.
சிவபூஜை செய்யும்முன் சிவசூரிய பூஜை செய்யும் வழக்கம் இன்றும் சிவன் அடியார்கள் மத்தியில் உள்ளது , என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . இதற்கு பல காரணகள் சொல்லபட்டாலும் , பிரதானமான காரணமாக சொல்லபடுவது , இந்த பூஜை போகத்தை அருள கூடியது எனபதை தான்
ஷட்கோணத்தை பற்றி நாம் விரிவாக பார்த்துவிட்டோம் , இதில் இன்னும் பல அமானுஷ்யமான இரகசியங்கள் புதைந்தது கிடக்கின்றது , அதை பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்ளும் முன் இன்று இதன் ஒரு அடிப்படை( ஆனால் சக்தி வாய்ந்தது ) குறியீடு பிரயோக முறையை நாம் பார்ப்போம் .
ஷட்கோண பூத வசிய அமைப்பு
***********************************************

(மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறை )
இந்த யந்திரத்தை வர்ண நகல் எடுத்து கொள்ளவும் ( photo print எடுத்தால் உத்தமம் ) , இதை சுற்றி உள்ளது தேவதைகளின் சக்தி வாய்ந்த குறியீடுகள் ஆகும் ( இதை பற்றி சொல்லவேண்டும் என்றால் நூற்று கணக்கான பக்கங்கள் தேவை படும் , வேறுஒரு பதிவில் நாம் பார்ப்போம் ). ஷட்கோண யந்திரத்தில் நடுவில் உங்கள் குரு மேட்டில் இருந்து சில துளிகள் இரத்தத்தை விடவும் , பிறகு அதன் மேல் ஒரு பெரிய பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றவும் , தினந்தோறும் சூரிய உதய நேரத்தில் இந்த பிரயோகத்தை செய்யவும் ( உச்சிஷ்ட மார்க்கம் பயிற்சி எடுப்பவர்கள் பணத்திற்கான சந்திர இயக்க புள்ளிகளை தேர்வு செய்து கொள்ளவும் ) , 10-நிமிடம் உங்கள் பண தேவையை நேர்மறை சொற்களால் உச்சாடனம் செய்யவும் , உங்கள் வாழ்வில் பணத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக ஆக்குவதை நீங்கள் உணர்வீர்கள் , பலருக்கு பண மலை பெய்யும் ஒரு மாதம் சென்ற உடன் உங்கள் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
குறிப்பு :
#######
நான் பல தேவைதைகளை உச்சாடனம் சையது என் பொருளாதாரத்தை இவைகளின் உதவியால் உயர்த்தி உள்ளேன் , தேவதைகளை இதற்காக பயன்படுத்துவது தவறு இல்லை , இதை செய்த்தெரியாதோர் சுய நலத்திற்காக இவைகளை பயன்படுத்துவது தவறு என்று கூறுவார்கள் , இது முற்றிலும் தவறு தேவதைகளை பற்றின அறிவு இவர்களுக்கு இல்லை என்பதையே இது உணர்த்துகின்றது .
படத்தில் நீங்கள் பார்ப்பது நான் உச்சாடனம் செய்யும் பல தேவதைகளில் ஒரு தேவதை ( எலிகுவா ) .படத்தில் நான் காட்டியுள்ள எலிகுவா பிம்பங்கள் மூலிகை கலவை பூசப்பட்டு , காயவைக்கப்பட்டுள்ளது , இது என் மாணவர்களுக்காக தயார் செய்தது ஆகும்
2014 மார்ச் மாதம் இந்த யுத்தியை நான் மெழுகுவர்த்தி மட்டும் ( இரத்தம் இல்லாமல் ) பயன்படுத்தி பிரயோகம் செய்து பார்த்தேன் சொற்பமான பலன்களே எனக்கு கிட்டியது , அடுத்த மாதம் இரத்தத்தை பயன்படுத்தி பிரயோகம் செய்து பார்த்தேன் , செய்த பத்து நாட்களில் என் வாழ்வில் பண மலை பெய்தது
இன்று இந்த யந்திரத்தை உங்களுக்கு கொடுக்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது பிரபஞ்சம் ( சகுனங்கள் ) மூலம் பதில் கூறியது . மூடர்கள் பேச்சு சத்யத்திற்கு முன் எடுபடாது , உங்கள் வாழ்க்கையை மூடர்களிடம் தந்து விடாதீர்கள் , பிரபஞ்ச தாயின் மடியில் சரணாகதி அடையுங்கள் , அவள் உங்களை வழி நடத்துவாள்

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-3

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
3. <இன்றைய கேள்வி>.
இலுமினேட்டிகள் எந்த மார்க்கத்தை சேர்ந்தவர்கள் ?
இலுமினேட்டிகள் எந்த மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை , இவர்கள் சத்தியத்தை உணர்த்தவர்கள் , மார்க்கம் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது , சத்தியத்தை ஒரு எல்லைக்குள் அடக்க இயலாது.
துறவி மட்டுமே ஞானி என்ற ஒரு மாயையான நிலையை இன்றைய இந்து தர்மவான்கள் உண்டாக்கிவிட்டார்கள். முக்கியமாக காவி கட்டியவன் எல்லாம் ஞானிகள் என்ற தோற்றத்தையும் உண்டாக்கி விட்டனர். ஆனால் உண்மையில் ஞானி என்பவன் யார்? துறவி என்றால் எப்படி இருக்க வேண்டும்?
குறியீடு -1
#############
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :3

நம் வாழக்கை பாதையில் வெளிச்சமிடும் ஜ்யோதியாய் திகழும் இந்த சட்கோண குறியீடு ; கீழே படத்தில் கொடுக்க பட்டு இருக்கும் ட்ரொட் துறவி சீட்டை பாருங்கள் , சட்கோண குறியீட்டு ஜ்யோதியை மின்னுவதை காணிப்பீர்கள் ; இந்த ஷட்கோணர்த்திற்கும் ஒளி கொடுக்கும் சூரியனின் மத்தியில் உள்ள தொடர்பை நேற்றைய பதிவில் நாம் பார்த்தோம் .
சத்திய ஞானம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் புதிதாய் பிறக்க வேண்டும் , இங்கே துறவறம் என்பது வாழ்க்கையை துறப்பது அல்ல ; இந்த வாழ்க்கையில் நம் மேல் திணிக்கபட்ட விஷயங்களை துறப்பதுதான் .
இலுமினேட்டி பாதை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பாதை அதே வேளையில் இவைகளை துறக்கும் பாதை , இவர்கள் பாதை நதியின் ஓட்டத்தை போல் அமைந்திடும் .
இந்த துறவி சீட்டை நீங்கள் தினம்தோறும் பார்த்து வந்தால் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு கண்டீப்பாக வரும்
நீங்கள் கடக்கும் பாதையில் இருளை அகற்றி , ஒளியை ஏற்படுத்தும் இந்த குறியீடு , ஆனால் நீங்கள் உங்கள் மேல் திணிக்கப்பட்ட கோட்பாடுகளை அகற்ற தயார் ஆக வேண்டும்
உங்கள் மேல் ஒன்றும் திணிக்க படவில்லை என்று சொல்லுவீர்கள் , அனால் நீங்கள் கேள்வி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அனைத்தும் புரிந்துவிடும்
இங்கே நீங்கள் நம்பும் அளவிற்கு பல திணிப்புக்கள் உள்ளன ,இங்கே ஒரு சிறு உதாரணத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்
பகவதி அம்மன்
**********************
உங்களுக்கு தெரியுமா இந்த தேவதையை சாஸ்திரம் படித்த எந்த ஒரு சிவாச்சாரியாரும் ஏற்று கொள்ள மாட்டார் , சிவனடியார்களும் இந்த தேவதையை ஏற்று கொள்ள மாட்டார்கள் . சாக்தர்கள் ( சக்தி வழிபாடு செய்பவர்கள் ) ஏற்று கோல்பாரா என்றால் அவர்களும் ஏற்கமாற்றற்கள் .
ஹிந்து தர்மம் , சனாதன தர்மம் , வேத நெறி ( மார்க்கம் ) சாஸ்திர பிரமாணம் படிதான் அனைத்து வழிபாடுகளும் இப்போ நடக்கின்றதா ?
ஹிந்து தேவதைகள் என்று கூறபடும் தாந்திரீக தேவதைகள் .இந்த தேவதைகள் எந்த சாஸ்திர பிரமாணத்தை கொண்டு வழிபடுகின்றார்கள் ( ஸ்ருதி -வேத பிரமாணம் )
நேரடி பிரமாணம் ஒன்றை கூட காட்ட இயலாது .
பகவதி அம்மன் என்ற பலரால் சொல்லபடும் தேவதை எந்த வேதத்தில் போற்றப்படுகின்றது ?
பகவதி அம்மன் அங்கீகரிக்கபட்ட எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டு உள்ளது ?
பகவதி அம்மன் எந்த ( 18)புராணத்தில் துதிக்கபடுகின்றது ? ,
புராண காலங்களில் அங்கீகரிக்கபட்ட தந்திர சாஸ்திரங்களில் எந்த சாஸ்திரத்தில் இவரை பற்றி கூறபட்டு இருக்கின்றது ?
ஒரு தேவதையை உருவாக்க இலுமினேட்டிக்களால் முடியும் இங்கே இந்த தேவதைக்கு சக்தி இருக்கின்றதா இல்லையா என்பது இல்லை வாதம் , இந்த தேவதை சாஸ்திரத்தால் ஏற்றுக்கொள்ள பட்ட தேவதையா என்பது தான் வாதம்
நவீன தாந்தீர்கள் உருவாக்கியதுதான் இந்த ( தேவதை ) இவர்கள் சுட்டி காட்டும் ஆதாரம் பல சாக்தர்கள் ( சக்தி வழிபாடு செய்யும் தாந்திரீகர்களால் ) நிராகரித்து உள்ளார்கள் தாந்திரீக முறை ( சைக்கோ ஸிம்போலஜி , ஏவல் தந்திரம் ) படி பார்த்தல் இந்த தேவதைகளுக்கு சக்தி இருக்கும் , ஆனால் இவைகள் வேத நெறி , சனாதன தர்மம் , ஹிந்து மார்க்கம் ( மதம் ) போற்றப்படும் தேவைதைகள் அல்ல. குறிப்பு :பலரால் அங்கீகரிக்கபடாத உபநிஷட்ஸ் , சில உபபுராண கதைகள் இருந்து சிலவற்றை காட்டுவார்கள் அவை அனைத்தும் உட்சொறுகள்கள் தான்
சத்தியத்தை உணர்ந்தாள் நமக்கு தேவையான மாற்றத்தை எளிதாய் நாம் உருவாக்கிக்கொள்ளலாம் ; நீங்கள் புதிய பாதையை உருவாக்கி கொள்ளலாம்
மகாலக்ஷ்மி சட்(அஷ்ட)கோண யந்திரம்

இந்த யந்திரத்தை வர்ண நகல் எடுத்து உங்கள் பண பெட்டியில் வைத்து பாருங்கள் , உங்கள் பண பேட்டி பணம் இழுக்கும் காந்தமாக மாறிவிடும்
வெளியே இருக்கும் அஷ்ட திக்கு ( அஷ்ட லட்சுமி இருப்பிடம் ) , உள்ளே ஷட்கோணம் விரிந்து எட்டு கோணம் ( எட்டு லட்சுமி அருளை கொடுக்கும் ) என்று உருவெடுத்து உள்ளதை கவனிக்கவும்

Monday, October 10, 2016
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-2

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
<இன்றைய கேள்வி>
2. இலுமினேட்டிகள் மலையாள தேசத்தில் இருந்து சென்றார்களா ?
மலையாள தேசத்தில் இருந்து அவர்கள்( இலுமினேட்டிகள் ) சென்றார்கள் என்பது சில மூடர்களில் கருத்து , இவர்கள் ஆதியில் இருந்தே இருகின்றார்கள் ( மற்றும் சில புது அமைப்புகள் தோன்றி உள்ளன ) இதை பற்றி நாம் பின்னே பார்ப்போம்
குறியீடு -1
#############
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :2
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைத்திட அருள் புரியும் இந்த மகாசக்தி வாய்ந்த குறியீடு
ஆயுத பூஜை பரிசு ( அதிரகசிய ஷட்கோண யந்திர பிரயோக முறை )
*******************************************************************************************************
1.முகநூல் நண்பர்களுக்கு எளிய பிரயோக முறை சொல்லிதரப்படும்
2.உச்சிஷ்ட ஜெப மாணவர்களுக்கு அதிரகசிய மந்திர உச்சடான முறை , உங்கள் உள்பெட்டியில் (indox ) அனுப்பி வைக்கபடும்
666 எண்:
இந்த என்னை பற்றி பல நூறு பக்கங்கள் எழுதலாம் , இந்த பதிவில் சுருக்கமாக சில விஷயங்கள் சொல்லுகிறேன் .
666 எண் மிகவும் சக்தி வாய்ந்த எண் இதை நாம் பயன்படுத்தினால் நம் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது சத்தியம்
இந்த எண் சாத்தானின் எண் என்று சில இந்துக்கள் சொல்லுவது ஆச்சரியத்தை அளிக்கின்றது , ஏனென்றால் இது இவர்கள் மார்க்கத்திற்கு எதிரான நம்பிக்கை .
கிறிஸ்துவ மதத்தை ( மிக ஆணித்தனமாக் சொல்ல படவில்லை , ஒரு குறியீடாக சொல்லபட்டு இருக்கின்றது ) தாண்டி வேறு எந்த மார்க்கத்திலும் 666 என்பது தீய சக்தியின் எண் என்று சொல்லப்படவில்லை என்று நீங்கள் புரிந்து கொண்டு இந்த பதிவை படிக்க வேண்டும்
சட்கோண யந்திரத்திற்க்கும் , சூரியனின் எண் யந்திரத்திற்க்கும் உள்ள தொடர்பை புரிந்து கொண்டால் , நாம் செய்யும் ஜெப உச்சாடனம் ஆயிரம் மடங்கு சக்தி பெரும் .
சூரியனின் எண் யந்திரம் ஒரு யந்திர கவசமாக தான் தாந்திரீகர்கள் பொதுவாக பயன்படுத்தி வருகின்றார்கள் அது சொற்பமான பலன்களை தான் அதை அணிந்துஇருப்பவர்களுக்கு கிடைக்கும் . இந்த யாத்திரத்தை வரைய ஒரு இரகசிய முறை உள்ளது அது மட்டும் இன்றி அதிசக்தி வாய்ந்த உச்சாடன முறையும் உண்டு இதை நாம் சரியாக பயன்படுத்தினால் நீங்கள் மிக சக்தி வாய்ந்த உச்சாடங்களை மேற்கொள்ளலாம் ( இதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் )
இந்த ஜெபத்தை செய்யும் முன் சட்கோணத்தை பற்றியும் , சூரிய யந்திரத்தின் சில ரகசியத்தை பற்றி நாம் பார்ப்போம்
ஷட்கோண யந்திரத்திற்கு அதன் சக்தி ( அதிர்வு ) 666 என்ற அமைப்பின் மூலமாகவே வருகின்றது ; அதை விளக்கும் படத்தை பார்க்கவும்
படத்தில் காட்டியிருப்பதை போல் சட்கோண யந்திரம் 666 அதிர்வை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் , அதிசக்திவாய்ந்த எண் அதிர்வு இது . இந்த எண் கிறிஸ்துவ மதம் கொண்டுவருவதற்கு முன் சாத்தான் என்ற தீய சக்தியுடன் தொடர்பு உடையது அல்ல , கிறிஸ்துவ மதத்தின் உதயத்திற்கு பிறகு தான் இந்த எண் சாத்தனுடன் தொடர்புபடுத்தபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
666 பற்றி பொதுவாக பல தவறான கருத்துக்கள் புத்தகங்களில்/வலைத்தளங்களில் மற்றும் முகநூலில் நீங்கள் படித்து இருப்பீர்கள் இது முற்றிலும் தவறு , இந்த எண் மிகவும் சக்திவாய்ந்த எண் , இந்த எண் சூரியனின் முழு சக்தியை நமக்கு அருள கூடிய எண் ஆகும். இது கிறிஸ்துவ மதத்தின் நம்பிக்கை ஆகும் , இதை பல ஹிந்துக்களும் நம்புவது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கின்றது , இந்த எண் சாத்தானின் எண் என்று முத்திரை குத்தி , தீய எண் என்று சொல்லி இந்த எண்ணின் சக்தியை குறைத்து மதிப்பீடு செய்வது அறிவுற்ற செயலாகும்
சூரியனின் எண் யந்திரம் மிக சக்திவாய்ந்த யந்திரம் , இந்த யந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டால் நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் சூரியனின் எண் யந்திரமும் 666 என்ற அதிர்வை வெளிப்படுதின்றது
கீழே கொடுக்கபட்டு உள்ள படத்தில் ,இந்திய தாந்திரீக முறையில் பயன்படுத்தும் யந்திரத்திலும் , மற்றும் மேலைநாடுகளில் பயன்படுத்தும் யந்திரங்களிலும் எண் 6 ஆதிக்கம் செலுத்துகின்றதை காணவும் , இதன் இறுதி கூட்டு எண் 9 வருவதை கவனியுங்கள் .
666 சக்தியை முழுமையாக வெளிப்படுத்தும் சூரிய எண் யந்திரம்
சுமேரியன் நாகரீகத்தில் சூரியனை சட்கோணமாக காட்டியுள்ளதை படத்தில் காணுங்கள்
சட்கோணத்திலும் மற்றும் சூரியனின் எண் யந்திரத்திலும் 666 எண்ணின் அதிர்வு நிறைந்து உள்ளதை நான் முன்னே பார்த்தோம் .
எளிய பிரயோக முறை
***********************************
நீங்கள் சகல வித சௌபாக்யங்களுடன் வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்திட , கீழே உள்ள சட்கோண அமைப்பின் நடுவில் சூரியனின் எண் ( இரண்டில் எதாவது ஒன்றை ) யந்திரத்தை வரைந்து கிழக்கு பார்த்து ( இது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை ) உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள் . நேரம் கிடைத்தால் உங்கள் மந்திர உச்சாடனத்தை இந்த குறியீட்டின் மத்தியில் ( சூரிய எண் யந்திரம் இருக்கும் இடத்தில ) உங்கள் கவனத்தை வைத்து பிரயோகம் செய்யுங்கள் .
வீட்டில் மாட்டி வைக்க "ஷட்கோண மேரு யந்திரம்"
***************************************************************************
சூரிய சக்தி எண் (666) மிகவும் சக்தி வாய்ந்த எண் ,இதை ரகசியமாக பிரயோகம் செய்தால் நமக்கு சர்வ சக்திகள் கிட்டும் ( எண் அனுபவம் ), நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் .
படத்தில் நீங்கள் பார்த்தால் சூரிய சக்தி எண்களை சூட்சுமமாக பயன்படுத்தி , தங்கள் நிறுவனத்தை இறைஅருளால் மிகுந்த லாபத்துடன் நடத்தி வருகின்றார்கள்
அதிரகசிய தாந்திரீக பிரயோக முறைகளை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178

Saturday, October 8, 2016
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-1
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-1
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
************************************************************************************
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது ; மக்கள் ( நண்பர்கள் , மாணவர்கள் ) சத்தியத்தை தெரிந்துக் கொள்ள நூறு விருப்பங்களை தந்துள்ளார்கள்
************************************************************************************
குறியீடு -1
#########
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :-
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைத்திட அருள் புரியும் இந்த மகா சக்தி வாய்ந்த குறியீடு
இன்றைய கேள்வி :
1. இலுமினேட்டி என்பர் யார் ?
* இலுமினேட்டி = வெளிச்சம் காட்டுபவர் *
* ரிஷி = வெளிச்சத்தை ( சத்தியத்தை ) உணர்ந்தவர்கள் *
* இலுமினேட்டி = ரிஷி இரண்டும் ஒரே அர்த்தம்தான் *
ஆதியில் இருந்த இலுமினேட்டிகள் யார் ? , நவீன இலுமினேட்டி அமைப்புக்கள் என்ன ? ; இவர்கள் நல்லவர்களா ? தீயவர்களா ? என்ற கேள்விகளுக்கு நாம் வரும் பதிவுகளில் விடை காண்போம்
இன்று "இலுமினேட்டி குறியீடு"களில் நாம் பார்க்கப்போகும் பிரதான குறியீடு "ஷட்கோண குறியீடு"
இது இலுமினேட்டிகளின் முக்கியமான குறியீடு , இந்த குறியீட்டு உலகில் உள்ள அனைத்து பிரதான மார்க்கங்களிலும் காணபடுகின்றது.
இந்த குறியீட்டின் பயன் என்ன ?
நான் கடவுள் என்ற உணர்வுக்கு ஏற்ற குறியீடு இந்த சட்கோண குறியீடு , இந்த குறியீடு பல ரகசியங்களை தன் உள்ள அடக்கி வைத்துள்ளது அதில் சில வற்றை மட்டும் இன்று பார்ப்போம்
* இந்த குறியீடு அனைத்து விதமான தேவதைகளையும் கட்டி இழுக்கும் ; இந்த குறியீட்டை ஆங்கிலத்தில் HEXAGRAM என்று கூறுவார்கள் இது HEX என்ற பெயரை விரிவாக்கம் ஆகும் , இங்கே HEX என்றால் கட்டு என்று அர்த்தம். இந்த குறியீடு "லௌகீக" மற்றும் "ஆன்மீக" வாழ்க்கையின் வெற்றியை குறிக்கும். இந்த குறியீடு சிவ= சக்தி ( இரண்டு எதிர் - எதிர் தத்துவத்தின் இணைப்பை குறிக்கின்றது சங்கமத்தை குறிக்கும் ) சங்கமத்தை குறிக்கும்.
1. இந்து மார்க்கத்தில் ( தந்திர சாஸ்திரம் , ஆகமங்கள் மற்றும் சித்தர்களின் ஞான நூல்களில்) இந்த குறியீடு பல யந்திரங்களில் பிரயோகம் செய்யபட்டு இருக்கின்றது , இந்த குறியீடு உள்ள யந்திரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவைகள் ஆகும் .
2. கிறிஸ்துவ தேவாயலயங்களில் இந்த குறியீட்டை நீங்கள் அதிகமாய் காணலாம்.
3. யூத தந்திர சாஸ்திரங்களில் இந்த குறியீட்டின் பங்கு மிகவும் பிரதானமானது ஆகும்
4. இந்த யந்திரம் ஏழு கிரகத்தின் ( நிழல் கிரகத்திற்கு இதில் இடம் இல்லை ) இயக்க நிலையை உள்ளடக்கி உள்ளது
5.இந்த யந்திரம் பிரதானமாக சனியை ஆதிக்கம் செலுத்துகின்றது ஆனால் இதன் எதிர்-எதிர் குணத்தின் இணைதல் தத்துவத்தை சுட்டி காட்டுவதால் நமக்கு சூரியனின் அருள் ஆற்றலை உணர்த்தும் குறியீடாகவும் அமைகின்றது
6. அனாஹத சக்கரத்தின் குறியீடு ஆகும், இந்த ஷட்கோணம் , இங்கே ஒரு முக்கியமான சூட்சுமத்தை கவனிக்கவும் , தந்திர சாஸ்திரத்தில் இந்த சக்கரம் தான் எல்லா தேவதைகளை ஆவாஹனம் செய்ய முக்கியமான வடிகால் ஆகும். அது மட்டும் இல்லை இங்கே (அனாஹத சக்கரத்தில் )) தான் எதையும் தரும் கல்பவிருக்ஷமும் இருக்கின்றது , ஆதனால் இந்த குறியீடு நாம் கேட்கும் அனைத்தையும் அருள கூடிய வல்லமை உடையது
**இந்த குறியீட்டின் அதி இரகசிய பிரயோக முறை :-
*********************************************************************************
இந்த குறியீட்டை ஒரு பெரிய மர பலகையின் மேல் வரைந்து (கிழக்கு - மேற்காக வரைய வேண்டும்) , அதன் நடுவில்(கிழக்கு நோக்கி) அமர்ந்து ஜபம் செய்தால் நாம் எந்த தேவதையை நோக்கி ஜபம் செய்கின்றமோ அதன் அருள் மிக விரைவில் கிட்டும் , நாம் முன்னே பார்த்ததுபோல் இந்த குறியீட்டுக்கு பூதங்களை , தேவதைகளை , தெய்வங்களை கட்டுவதற்க்கோ அல்லது வசியம் செய்வத்திற்கோ உதவும்.
இந்த குறியீடை பல தாந்திரீக முறைகளை கொண்டு வரையலாம் அதன் ஆற்றல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் , அது மட்டும் இன்றி கிரகங்களின் ஆற்றலை இந்த குறியீடே கொண்டு எளிதாக வெளி கொண்டு வரலாம்
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் "சட்கோண மேரு யந்திரம்"
இந்த யந்திரத்தை தினம் தோறும் பார்த்து உங்கள் கோரிக்கையை நேர்மறையாக கூறி வாருங்கள் , நீங்கள் ஆச்சரியம் படும்படி உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்
இந்த குறியீட்டை பெண்டுலம் கருவி கொண்டு பயன்படுத்தினால் . நாம் எண்ணிய படியே பலன்கள் நமக்கு விரைவில் கிடைக்கும்
**********************************************************************************
நான் பதிவு செய்து இருக்கும் படங்களை பாருங்கள் , உங்களுக்கு பல உண்மைகள் தெரிய வரும்
1.சனி கிரகத்தின் வட துருவத்தில் ( north pole ) சட்கோணத்தை கவனியுங்கள் , ஜோதிட சாஸ்திரத்தில் சனி கர்மகாரகன் மற்றும் ஆயுள்காரகன் , இவரின் அருள் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானது .
2.இஸ்லாம் மார்க்கம் ஏன் பெரிய சக்தியாக உருவாகிறது என்று புரிந்ததா ? அவர்கள் வழிபடுவது முப்பரிமாண சட்கோணம்தான் இதற்கு முக்கிய கரணம் .
3.நாங்கள் ( தாந்த்ரீகர்கள் ) பிரயோகம் செய்யும் யோனி முத்திரை (யோனி முத்திரை பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி உடையது , முத்திரைகளின் ராணி என்று அழைத்தால் அது மிகை ஆகாது ) ஷட்கோண (சட்கோண ) குறியீட்டின் வேறு ஒரு பரிணாமம் தான்.
4.ஸ்ரீ உச்சிஷ்ட மகாகணபதியின் ( இந்து மதத்தில் ஏராளாமான தெய்வ யந்திரங்களில்) யந்திரத்தில் ஷட்கோண (சட்கோண )குறியீடு நடு நாயகமாக இருப்பதை கவனியுங்கள் .
5.பிரீ மேசன் (free masons) என்று அழைக்கபடும் அமைப்பினர் ( இவர்கள் இலுமினேட்டி அல்ல ) பயன்படுத்தும் பிரதான குறியீடு யோனி முத்திரை போல் காட்சி அளிப்பதை கவனியுங்கள்
இங்கே நான் பகிர்ந்து கொண்டது வேறும் அடிப்படை தான் மேலும் இந்த குறியீட்டில் பல அற்புத தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளது ; இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178

Subscribe to:
Posts (Atom)