Saturday, September 17, 2016

உச்சிஷ்ட மார்க்கம் :-

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம் :-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வரும் வாரம் புதன் கிழமையில் இருந்து உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் உச்சிஷ்ட ஜபம் மற்றும் உச்சிஷ்ட பிம்பம் வகுப்புக்கள் ஆரம்பம் ஆகின்றது.

இந்த (உச்சிஷ்ட) மார்க்கத்தில் இணைந்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்
பணம் செலுத்தி இந்த தாந்திரீக முறையை ( உச்சிஷ்ட ஜபம் , உச்சிஷ்ட பிம்பம் ) கற்றுக்கொள்ளும் நண்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இங்கே சொல்லித்தரப்படும் ஜெப முறையை நீங்கள் இதுவரை வேறெங்கும் கற்று இருக்கமாடீர்கள் என்று நான் உறுதி அளிக்கின்றேன் , இனி வரும் காலங்களிலும் இதே போன்று வேறொரு சக்தி வாய்ந்த ஜெப முறையை என்னால் உங்களுக்கு சொல்லித்தர முடியுமா என்று என்னை நானே சந்தேகின்றேன் .

சர்வ சௌபாக்கியங்களையும் நமக்கு அருளும் உச்சிஷ்ட ஜபம்
***********************************************************************************
***********************************************************************************
உச்சிஷ்ட ஜபம் வகுப்பில் பல அதிரகசிய ஜெப முறைகள் சொல்லி தர படும் ,அதில் மூலிகைகளை கொண்டு ஜபம் செய்யும் முறையும் ஒன்று , இதனை கொண்டு ஜபம் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள் என்றால் ; உங்கள் வாழ்வில் மிக உத்தமமான நன்மைகள் வந்து சேரும் என்பது உறுதி
சர்வ சௌபாக்கியங்களையும் நமக்கு அருளும் உச்சிஷ்ட பிம்பம்
**********************************************************************************
**********************************************************************************
இந்த பிம்பம் தாந்திரீக முறைப்படி சக்தி ஊட்டப்பட்டது . இந்த பிம்பம் பல சக்தி வாய்ந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்டு உள்ளது அவைகளில் சிலவற்றை நாம் தொடர் பதிவுகளில் பார்போம்
முதல் பதிவில் நாம் 1. வேம்பு ( வேப்ப மர ) புல்லுருவி மற்றும் நாவல்மர புல்லுருவி பற்றி பார்த்தோம் இன்று வன்னிமர புல்லுருவி நன்மைகளை பார்ப்போம்
நீங்கள் படத்தில் பார்ப்பது வன்னிமர புல்லுருவி மற்றும் கூடு
இதை பயன்படுத்துவதால் வரும் நன்மை
விநாயகரின் அருள் கிட்டும் , சகலவிதமான தடைகளும் விழகும் , எல்லா விதமான போட்டி பந்தயங்களில் வெற்றி , அதிரிஷ்ட பணம் ( லாட்டரி, சூதாட்டம், ஷேர்மார்கெட்) , செய்யும் தொழிலில் ( வியாபாரம்) அபார லாபம்

*************************************************************************************
வரும் வாரம் புதன் கிழமையில் இருந்து உச்சிஷ்ட ஜபம் மற்றும் உச்சிஷ்ட பிம்பம் வகுப்புக்கள் ஆரம்பம் ஆகின்றது ; பணம் செலுத்தியிருக்கும் நபர்கள் முதல் கட்டமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்
*************************************************************************************

தங்கள் ஜாதககுறிப்பு பெயர்,பிறந்ததேதி,நேரம்,இடம் போன்ற தகவல்களை கிழே கொடுக்கப்பட்டுள்ள "வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்" 9244549192"
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரதான பிரச்சனை என்னவென்று எழுதி அனுப்பவும்,உங்கள் ஜாதகம் அல்லது பிரச்சனைக்கு ஏற்றாற்போல் கிரக எண் எந்திரம் மற்றும் கிரக குறியீட்டு எந்திரம் தேர்வு செய்யப்படும், உச்சிஷ்ட ஜெபமுறையில் பலஜெபமுறைகள் உள்ளது,(ஜோதிடம் சார்ந்து <அல்லது>ஜோதிடம் அல்லாதது/ஆகமம்/தாந்த்ரீகம்) உறுதியாக இங்கு கற்பிக்கும் முறைகள் யாவும் வேறெங்கும் சொல்லித்தரமாட்டார்கள்...


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&