Sunday, September 25, 2016

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :-22-09-2016

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

தாந்தீரிகத்தின் கட்டுமானஅமைப்புகளை தெரிந்துகொள்ளுங்கள் , கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :
*********************************************************
*********************************************************

1. நாக்கை சுத்தி செய்யும் முறை

2. நாக்கை கொண்டு யந்திரம் அமைக்கும் முறை ( அறிமுகம் )

இந்த பிரயோக முறையை கொண்டு நீங்கள் எந்த ஒரு பொருளின் மீதும் உங்கள் மந்திர ஆற்றலை செலுத்தலாம்.

பிம்பம் மற்றும் ஜெபத்திற்கு பணம் செலுத்தியவர்களுக்கு( உங்கள் பிறந்த தேதி ,நேரம் பற்றின தகவல்களை அனுப்பி வையுங்கள் ) இந்த பிரயோக முறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஜென்ம சக்தி குறியீடு நாளை தரப்படும்
இன்றைய பாட நூல் பெற்றுக்கொள்ளத்தவர்கள் இந்த அலைபேசியை தொடர்புகொள்ளுங்கள் : 9244549192




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&