ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
மகா வித்தை வழிபாடு கைமேல் பலன் -1
*********************************************************

இன்று ஸ்ரீ துமாவதீ வழிபாடு (மிகவும் அடிப்படை)
அன்னை சூனிய சக்தியை குறிப்பவள் , இவள் சக்தி அதன் அளவில் சூனியமாக ( black hole ) உள்ளது , இதனால் அனைத்து விதமான சக்திகளை வசிகரித்து தன்னுள் அடக்கி கொள்ளும் ஆற்றல் உடையது .
சில வருடங்களுக்கு முன்னே நான் ஒரு மிக பெரிய பிரச்சனை சிலவற்றில் மாட்டி கொண்டேன் , அதில் இருந்து நான் மீள தூமாவதீ இரகசிய பிரயோக முறைகளை பயிற்சி செய்தேன் ; அன்னையின் அருளால் எல்லாவற்றையும் வென்று மீண்டு வந்தேன்.
நாம் பிரச்சனைகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பொழுது , அதில் இருந்து நம்மை வெளிகொண்டு வர நம்மை ஒரு மிக பெரிய போராளியாக மாற்றி அருள்புரிவாள்
உலகத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் இழந்தாலும் அனைத்தையும் அன்னை மீட்டு தருவாள்
உங்கள் வாழ்க்கையில் பேரஅழிவு ஏற்பட்டு( அனைத்து காரியங்களும் கை மீறி போய் விட்டால் ) , அதில் இருந்து மீள முடியாதோர் இந்த மகா வித்தையை வழிபடுங்கள்
ஸ்ரீ தூமாவதீ தேவியின் மூல மந்திரம் :
*********************************************************
ஓம் தூம் தூம் தூமாவதீ ஸ்வாஹா
ஒரு செப்பு தகட்டில் இவள் யந்திரத்தை செவ்வாய்கிழமை அன்று வரையவும்/ அல்லது வர்ண நகல் எடுத்து கொள்ளவும் , கடுகு எண்ணையும் , நல்லஎண்ணையும் கலந்து சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் எந்திரத்தின் மூன் ஒரு ஏக முகம் ( மண் ) விளக்கில் ஊற்றி விளக்கு ஏற்றவும் , பஞ்சுதிரீ பயன்படுத்தவும் ; யந்திரம் மேற்கு நோக்கி இருக்கட்டும் , நீங்கள் வடக்கு நோக்கி அமரவும் ; ஸ்ரீ துமாவதீ மந்திரத்தை 108 முறை இவள் மந்திர மண்டல யந்திரத்தை பார்த்து கொண்டே ஜெபிக்கவும்
தினம்தோறும் செய்து வாருங்கள் , நாற்பது நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்கு கண்டிப்பாக கிட்டும்
உங்கள் பிரச்சனையின் வீரியம் உங்களை வாட்டும் பொழுது அன்னையின் திருவுருவத்தை தியானம் செய்து , அவள் மூலமந்திரத்தை சிறிதுநேரம் ஜெபியுங்கள் ; பின்பு நன்றாக மூச்சை நன்றாக இழுத்து ( வயிறு வரை ) இதுவும் கடந்து செல்லும் என்று மனதார கூறவும் ( let it go) , உங்கள் வாழ்வில் மிக பெரிய ஏற்றம் அன்னையின் அருளால் கிடைக்கும் இது சத்தியம் .
மிக சக்திவாய்ந்த துமாவதீ பிரயோக முறைகள் உண்டு , இந்த சக்திவாய்ந்த பிரயோக முறைகளை பற்றி தெரிந்துகொள்ள:9244549192
ஸ்ரீ தூமாவதீ வழிப்பாட்டில் பல யந்திரங்கள் உள்ளன ; அவைளகளில் மூன்று விதமான யந்திரங்கள் கீழே தர பட்டு உள்ளது , அதில் ஒன்றை தேர்வு செய்து பயிற்சி செய்யவும் .