Sunday, September 25, 2016

கபால நாக பந்த எந்திரம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

படத்தில் காணும் கபால நாக பந்த எந்திரத்தை

Prema Vkk ,Prabhu M மற்றும் Raja Karupayah இன்று பிரயோகம் செய்தது
Prema Vkk , Prabhu M மற்றும் Raja Karupayah உங்களை சுற்றி பணம் சம்பந்தமான அமானுஷ்ய சம்பவங்கள் உறுதியாக நடக்கும் , நீங்கள் பண வெள்ளத்தில் மூழ்குவது சத்தியம்
சபாஷ் நண்பர்களே , உறுதியாக உங்கள் என்னம் நிறைவேறும் .
பலர் இந்த யந்திரத்தை பயன்படுத்தி பயன் அடைந்து உள்ளார்கள் , குறிப்பாக , என் நண்பர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தி வருகின்றார் ; இந்த யந்திரத்தை பயன்படுத்திய ஐந்தே மாதத்தில் அவர் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டார் , இரண்டு வருடத்தில் இவர் பெயரில் வங்கியில் பெரும் தொகை சேமிப்பாக உள்ளது , பண வெள்ளத்தில் இவர் மூழ்கி கொண்டு இருக்கின்றார்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&