ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
உச்சிஷ்ட ஜபம்
**********************
இன்றைய பாடத்தில் மிக முக்கிய இரகசியம் :
நாம் செய்யும் ஜபம் எளிதாக சித்தி பெற சந்திரனின் சக்திஇயக்க புள்ளி இரகசியம் இன்றைய பாடத்தில் கொடுக்க பட்டு உள்ளது

அடுத்த பாடத்தில் இதே போல் தெய்வ அருள் சூட்சும ஓரைகள் ( அனைத்து ஓரைகளும் இதற்கு பயன் படாது ) சுட்டி காட்டபடும்
உச்சிஷ்ட கணபதி மூல மந்திரமும் ; வசியமும் -1
**********************************************************************
சதா சினம் கொள்ளும் மனைவியின் மனத்தில் காதல் என்ற மலரை , மலர செய்ய , கணவன் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் மூல மந்த்ரத்தை 108 முறை ஜபம் செய்து (வெற்றிலை பிரயோக முறையை கையாண்டு- ஜெப பிரயோக முறை / பிம்ப பிரயோக முறை) , மல்லிகை பூ மாலை மேல் ஜெப ஆற்றலை செலுத்தி , இந்த மல்லிகை பூ மாலையை தன் மனைவிடம் கொடுத்து அதை அவள் சூடி கொண்டால் மனைவி இவனிடம் மிகுதியாக அன்பு கொள்வாள்
மனைவி தன் கணவனை தன் வச ( காதலால் /காமத்தால் )படுத்தி கொள்ள , இந்த முறையை பிரயோகம் செய்து ; மலர்களை சூடி கொண்டால் . மனைவி நினைத்தபடி கணவன் இவளிடம் மிகுதிதியாக அன்பு கொள்வான்