Sunday, September 25, 2016

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் : (23-09-2016)

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம்
****************************

உச்சிஷ்ட ஜபம்
(((((((((()))))(((())))))

பிராண சக்தியை சரியாக பயன் படுத்த தெரிய வில்லை என்றால் நாம் ஒரு மிக பெரிய தாந்திரீகர்களாக மாற முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களில் சூரியனே பிராண சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்துவதில் , முதல் இடம் வகிக்கின்றது
சூரியனிடம் இருந்து வரும் பிராண சக்தியை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டால் நாம் செய்யும் அணைத்து தாந்தீரீக கிரியைகளும் வெற்றி பெரும்

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :
*********************************************************
*********************************************************
1. வெற்றலை ஜெப பிரயோக முறைக்கு சூரியனிடம் இருந்து ப்ராணசக்தியை பெறுவது எப்படி ( நாக்கினால் யந்திரம் அமைக்கும் முறை பாகம்-2- தொடர்ச்சி )
இந்த பயிற்சிமுறைகான காணொளி`நாளை வாட்சப் மூலம் அனுப்பபடும்
குறிப்பு :
சக்தி வாய்ந்த ஜென்ம சக்தி குறியீடு பெற்று கொள்ளாதவர்கள் என் மேலாளரை அணுகவும்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&