Thursday, September 8, 2016

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு தாந்திரீக பூஜை

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ விநாயகர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் .

இன்று ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு தாந்திரீக பூஜை வீட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது.அமைதியாக பிரபஞ்ச சக்தியுடன் உரையாடல் ஏற்பட்டதில் , என் மனைவிக்கும் எனக்கும் மிக்க மகிழ்ச்சி

உச்சிஷ்ட கணபதியின் தாந்திரீக இரகசியங்களை( உச்சிஷ்ட ஜபம் , உச்சிஷ்ட யோகம் , உச்சிஷ்ட போகம் ) உங்கள் அன்றாட வாழ்வில் பிரயோகம் செய்து , சகல விதமான சௌபாக்யங்களை பெற : 9244549192

குறிப்பு :

சென்னையை சேர்ந்த திரு ஈசான சதீஸ் ( 9840300178) அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார் , அவர் என் சேவைகள் பலவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று உள்ளார் , மக்களிடம் நான் உரையாடியதை விட அவர்தான் இரவும் பகலும் தூக்கம் இன்றி மக்களிடம் உரையாடி கொண்டு இருக்கின்றார் , அவர்க்கு வேலை பளுவை குறைக்கவே , இந்த ( உச்சிஷ்ட ஜப) சேவையை திருச்சியை சேர்ந்த திரு சுவாமிநாதன் அவர்களிடம் தரப்பட்டு உள்ளது . முந்தய சேவைகள் அனைத்தயும் திரு ஈசான சதீஸ் அவர்களே தொடருவார் , மற்றும் இனி வரும் பலதரப்பட்ட சேவைகள் அனைத்திலும் திரு ஈசான சதீஸ் அவர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்று தெரிவித்து கொள்கின்றேன்
தாந்திரீகத்தில் மிகவும் சக்திவாய்ந்த உச்சிஷ்ட ஜபம் பயிற்சி அளிக்கப்படுகின்றது ( தகுதியானவர்களுக்கு மட்டும்)

நாம் விரும்பும் அனைத்தையும் பெற்று தரும் மிக சக்தி வாய்ந்த உச்சிஷ்ட ஜெப இரகசியம் குறிப்பிட நபர்களளுக்கு மட்டும் சொல்லி தர படுகிறது ; மேலும் விபரங்களுக்கு ( , இந்த ஜெப முறையை பற்றி விபரம் ,கட்டணம் ) :9244549192































ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&