Sunday, September 25, 2016

அதிஷ்ட வாய்ப்புகளை நீங்கள் காந்தம் போல் இழுக்க :

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

அதிஷ்ட வாய்ப்புகளை நீங்கள் காந்தம் போல் இழுக்க :
********************************************************************************
********************************************************************************


வீட்டில் செய்வினை கோளாறு , பேய் பிசாசு சேட்டை மற்றும் எந்த வித ஏவல் பாதிப்பு இருந்தாலும் , இந்த குறியீடு தடுத்து நிறுத்தும் 


குறிப்பு :
(((((()))))
இந்த குறியீட்டை பல வகையில் பயன்படுத்தலாம் ( மிக அற்புதமான சக்திவாய்ந்த தாந்தீரீக பிரயோக முறைகள் உள்ளது ) , நாளை புதன் கிழமை என்பதை உணர்ந்து , இந்த குறியீட்டின் சிறு பிரயோக முறையை நான் உங்களுக்கு தந்துளேன் .

இதை நான் பல நபர்களிடம் பரிசோதிக்க பட்டு , பலன்கள் மிகுதியாக அவர்களுக்கு கிடைத்தை பார்த்து பிறகு , நம் முகநூல் நண்பர்கள் பயன் பெறவேண்டும் என்பதிற்காக பதிவிடப்பட்டுள்ளது .

புதன் கிழமை ( நாளை ) , தோறும் கொடுக்கப்பட்டுஇருக்கும் குறியீட்டை உங்கள் வாசல் கதவில் சுண்ணாம்பு அல்லது "சாக்பிசை" ( வெண்மை நிறம் ) கொண்டு வரைந்து அதன் முன்னே கீழே ஒரு சிறு பாத்திரத்தில் பால் சேர்க்காத காபி (வர காபி) ஊற்றி வையுங்கள் , ஒரு அரை மணி நேரம் சென்று ஊற்றி வைத்த வர காபியை , உங்கள் வீட்டின் முன் பக்கத்தில் பத்து திசையிலும் தெளியுங்கள் , வாரம்தோறும் இதை செய்து வாருங்கள் , உங்கள் வாழ்வில் , நீங்கள் அதிஷ்ட வாய்ப்புகளை காந்தம் போல் இழுப்பதை நீங்கள் உணர்வீர்கள்
இதை செய்ய இயலாதோர் கீழே கொடுக்கபட்டு இருக்கும் குறியீடு ராசி கல் ( மிக சக்தி வாய்ந்த பூஜைகள் செய்து உரு ஏற்ற பட்ட )டாலரை வாங்கி பயன் அடையுங்கள்
இந்த குறியீட்டை வழிபட மிக அற்புதமான பூஜை முறைகள் உள்ளது அதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இன்றைய பாடத்தில் மிக முக்கிய இரகசியம் :21-09-2016

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட ஜபம்
**********************

இன்றைய பாடத்தில் மிக முக்கிய இரகசியம் :


நாம் செய்யும் ஜபம் எளிதாக சித்தி பெற சந்திரனின் சக்திஇயக்க புள்ளி இரகசியம் இன்றைய பாடத்தில் கொடுக்க பட்டு உள்ளது

அடுத்த பாடத்தில் இதே போல் தெய்வ அருள் சூட்சும ஓரைகள் ( அனைத்து ஓரைகளும் இதற்கு பயன் படாது ) சுட்டி காட்டபடும்

உச்சிஷ்ட கணபதி மூல மந்திரமும் ; வசியமும் -1
**********************************************************************

சதா சினம் கொள்ளும் மனைவியின் மனத்தில் காதல் என்ற மலரை , மலர செய்ய , கணவன் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் மூல மந்த்ரத்தை 108 முறை ஜபம் செய்து (வெற்றிலை பிரயோக முறையை கையாண்டு- ஜெப பிரயோக முறை / பிம்ப பிரயோக முறை) , மல்லிகை பூ மாலை மேல் ஜெப ஆற்றலை செலுத்தி , இந்த மல்லிகை பூ மாலையை தன் மனைவிடம் கொடுத்து அதை அவள் சூடி கொண்டால் மனைவி இவனிடம் மிகுதியாக அன்பு கொள்வாள்
மனைவி தன் கணவனை தன் வச ( காதலால் /காமத்தால் )படுத்தி கொள்ள , இந்த முறையை பிரயோகம் செய்து ; மலர்களை சூடி கொண்டால் . மனைவி நினைத்தபடி கணவன் இவளிடம் மிகுதிதியாக அன்பு கொள்வான்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :-22-09-2016

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

தாந்தீரிகத்தின் கட்டுமானஅமைப்புகளை தெரிந்துகொள்ளுங்கள் , கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :
*********************************************************
*********************************************************

1. நாக்கை சுத்தி செய்யும் முறை

2. நாக்கை கொண்டு யந்திரம் அமைக்கும் முறை ( அறிமுகம் )

இந்த பிரயோக முறையை கொண்டு நீங்கள் எந்த ஒரு பொருளின் மீதும் உங்கள் மந்திர ஆற்றலை செலுத்தலாம்.

பிம்பம் மற்றும் ஜெபத்திற்கு பணம் செலுத்தியவர்களுக்கு( உங்கள் பிறந்த தேதி ,நேரம் பற்றின தகவல்களை அனுப்பி வையுங்கள் ) இந்த பிரயோக முறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஜென்ம சக்தி குறியீடு நாளை தரப்படும்
இன்றைய பாட நூல் பெற்றுக்கொள்ளத்தவர்கள் இந்த அலைபேசியை தொடர்புகொள்ளுங்கள் : 9244549192




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் : (23-09-2016)

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம்
****************************

உச்சிஷ்ட ஜபம்
(((((((((()))))(((())))))

பிராண சக்தியை சரியாக பயன் படுத்த தெரிய வில்லை என்றால் நாம் ஒரு மிக பெரிய தாந்திரீகர்களாக மாற முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .

இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களில் சூரியனே பிராண சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்துவதில் , முதல் இடம் வகிக்கின்றது
சூரியனிடம் இருந்து வரும் பிராண சக்தியை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டால் நாம் செய்யும் அணைத்து தாந்தீரீக கிரியைகளும் வெற்றி பெரும்

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :
*********************************************************
*********************************************************
1. வெற்றலை ஜெப பிரயோக முறைக்கு சூரியனிடம் இருந்து ப்ராணசக்தியை பெறுவது எப்படி ( நாக்கினால் யந்திரம் அமைக்கும் முறை பாகம்-2- தொடர்ச்சி )
இந்த பயிற்சிமுறைகான காணொளி`நாளை வாட்சப் மூலம் அனுப்பபடும்
குறிப்பு :
சக்தி வாய்ந்த ஜென்ம சக்தி குறியீடு பெற்று கொள்ளாதவர்கள் என் மேலாளரை அணுகவும்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

கபால நாக பந்த எந்திரம் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

கபால நாக பந்த எந்திரம்
************************************
வெள்ளிக்கிழமை ( நாளை ) செய்ய வேண்டிய அதி அற்புத பிரயோக முறை

உங்களை பண வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இந்த பிரயோக முறை . நான் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த எந்திரங்களில் இதுவும் ஒன்று .

சிறு குறிப்பு :
*****************
நான் என் மாணவர்கள் பல முறை இந்த எந்திரத்தை பயன்படுத்தியுள்ளோம் , வைக்கப்பட்டு உள்ள இஞ்சித்துண்டுகள் எண்ணிக்கையில் குறைவதை நாங்கள் கண்டு வியந்து உள்ளோம் , எங்களை சுற்றி பண சம்பந்தமான பல அமானுஷ்ய சம்பவங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு நடந்திருக்கின்றது .

இந்த எந்திரத்தை நீங்களும் பயன் படுத்தி பண சம்பந்தமான அணைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுங்கள்
தாந்திரீக பயிற்சிகள் மற்றும் சேவைகள் பற்றி தெரிந்து கொள்ள :9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

கபால நாக பந்த எந்திரம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

படத்தில் காணும் கபால நாக பந்த எந்திரத்தை

Prema Vkk ,Prabhu M மற்றும் Raja Karupayah இன்று பிரயோகம் செய்தது
Prema Vkk , Prabhu M மற்றும் Raja Karupayah உங்களை சுற்றி பணம் சம்பந்தமான அமானுஷ்ய சம்பவங்கள் உறுதியாக நடக்கும் , நீங்கள் பண வெள்ளத்தில் மூழ்குவது சத்தியம்
சபாஷ் நண்பர்களே , உறுதியாக உங்கள் என்னம் நிறைவேறும் .
பலர் இந்த யந்திரத்தை பயன்படுத்தி பயன் அடைந்து உள்ளார்கள் , குறிப்பாக , என் நண்பர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தி வருகின்றார் ; இந்த யந்திரத்தை பயன்படுத்திய ஐந்தே மாதத்தில் அவர் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டார் , இரண்டு வருடத்தில் இவர் பெயரில் வங்கியில் பெரும் தொகை சேமிப்பாக உள்ளது , பண வெள்ளத்தில் இவர் மூழ்கி கொண்டு இருக்கின்றார்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

முக்கோண சக்தி யந்திரம்(அதி இரகசிய தாந்தீரீக யந்திரம் )-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

முக்கோண சக்தி யந்திரம்(அதி இரகசிய தாந்தீரீக யந்திரம் )
*************************************************************************

நீங்கள் பார்க்கும் வேலை சம்பந்தமாக அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் இந்த கபால முக்கோண சக்தி யந்திரம்.

இந்த கபால யந்திரங்கள் அனைத்தும் சக்திவாய்ந்த பூதங்களால் அருளப்பட்டது , இந்த யந்திரங்களை வரைந்த உடன் சக்திவாய்ந்த தேவதைகளுடன் தொடர்பு ஏற்பட்டுவிடும் , நீங்கள் படையல் பொருளை வைத்து விட்டால் , இந்த யந்திரத்துக்கு உரிய தேவதை உங்களுக்கு அருள் ஆசிபுரிந்துவிடும் , உங்கள் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக நீங்கள் கவனித்தால் இதை உணரலாம்.

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&


முக்கோண சக்தி யந்திரம்(அதி இரகசிய தாந்தீரீக யந்திரம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

என் நண்பர் ( அவர் வேலை பார்க்கும் இடத்தின் தன்மை காரணமாக அவர் பெயர் மறைக்கபட்டு உள்ளது ) , அவர் பணியில் பதவி உயர்வு கிடைக்க இந்த யந்திரத்தை பிரயோகம் செய்து உள்ளார் , கண்டிப்பாக அவர் ஆசை நிறைவேறும் .

இங்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள கடமைபட்டு உள்ளேன் , இந்த யந்திரத்தில் இருக்கும் அனைத்து சின்னங்களும் முக்கியமானவை , இவை அனைத்தும் ரூப சக்தியால் ஆகாய (தத்துவத்தில் ) வாயிலாக செயல்பட்டு நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் .

இதன் காரணத்தால்" 0" மற்றும் " + " போன்ற குறியீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணரவும் . கீழே உள்ள படத்தில் சில இடங்களில் இந்த ( 0 மற்றும் + ) குறியீடுகள் சரியாக அமைக்க படவில்லை என்பதை கவனிக்கவும் , இந்த சிறு விஷயங்கள் நாம் எதிர்பார்க்கும் விளைவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் . இந்த யாத்திரத்தில் உள்ள சிறு குறியீடுகளும் மிக பெரிய ஆற்றல்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது , ஆதாலால் கவனம் தேவை .

ஆனால் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
அடுத்த பதிவில் இருந்து , ஒரு யந்திரமும் மற்றும் ஒரு குறியீட்டின் சக்தியை பற்றி பார்ப்போம் 






 ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :(25-09-2016)

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம்
****************************

உச்சிஷ்ட ஜபம்
(((((((((()))))(((())))))

உச்சிஷ்ட கணபதி வழிபாட்டில் பல சர்ச்சைக்குரிய வழிப்பாட்டு முறைகள் உண்டு இதை நீங்கள் இவரின் வழிபாட்டை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதிற்காக நான் தருகின்றேன் , பயன்படுத்தும் பொழுது , அறநெறியின் பாதையில் நின்று பயன்படுத்துங்கள்.

மாந்திரீகத்தில் அல்லது தாந்திரீகத்தில் சுட்டி காட்டபட்ட சில பிரயோக முறைகளை அப்படிய கண்மூடி தனமாக பிரயோகம் செய்தால் விளைவுகள் நாம் எதிர்பாக்கும்படி அமையாமல் போக வாய்ப்பு இருக்கின்றது ,அதனால் சரியாக சிந்தித்து யுத்திகளை பிரயோகம் செய்ய வேண்டும்
உச்சிஷ்ட ஜபம் மற்றும் உச்சிஷ்ட பிம்பத்தைக் கொண்டு உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்,இன்று நாம் இதுவரை பார்த்த அடிப்படை பிரயோக முறைகளை கொண்டு பெண் வசிய முறை ஒன்றை பார்ப்போம்

உச்சிஷ்ட ஜெபத்தில் இன்றைய பாடம் :
**********************************************************
***********************************************************
1. அடிப்படை வெற்றிலை பிரயோக முறை

வெற்றிலையில் ஸ்ரீ மஹாலஷ்மி மற்றும் சில தேவதைகள் இருக்கின்றர்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் தாந்திரிகர்கள் இதில் சகல தேவதைகளும் இருக்கின்றார்கள் என்று உணர்த்துள்ளார்கள்,வெற்றிலையை சரியாக பிரயோகம் செய்பவருக்கு சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது சத்தியம்.

2.பெண் வசிய திறவுகோல் (மெருகேற்றபட்ட என் பிரயோக முறை )

தாந்திரீக சாஸ்திரத்தில் உச்சிஷ்ட கணபதி வழிபாட்டில் இந்த முறைகள் கொடுக்கபட்டதால் நான் உங்களுக்கு தருகின்றேன்,இதை தவறாக பயன்படுத்துவோர் ஊழ்வினை பிடியில் சிக்கி தன்வாழ்க்கையை சீரழித்து கொள்வர்.

3. உச்சிஷ்ட கணபதியின் மூல மந்திரங்கள்

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு பல மந்திரம் உள்ளது,நம் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக்கொள்ளலாம்
இந்த அதி இரகசிய பிரயோக முறையை பயன்படுத்தி , உங்கள் ஆசை அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள :
9244549192


 

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Thursday, September 22, 2016

கபால நாக பந்த எந்திரம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

கபால நாக பந்த எந்திரம்
************************************

வெள்ளிக்கிழமை ( நாளை ) செய்ய வேண்டிய அதி அற்புத பிரயோக முறை

உங்களை பண வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இந்த பிரயோக முறை . நான் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த எந்திரங்களில் இதுவும் ஒன்று .

சிறு குறிப்பு :
*****************
நான் என் மாணவர்கள் பல முறை இந்த எந்திரத்தை பயன்படுத்தியுள்ளோம் , வைக்கப்பட்டு உள்ள இஞ்சித்துண்டுகள் எண்ணிக்கையில் குறைவதை நாங்கள் கண்டு வியந்து உள்ளோம் , எங்களை சுற்றி பண சம்பந்தமான பல அமானுஷ்ய சம்பவங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு நடந்திருக்கின்றது .
இந்த எந்திரத்தை நீங்களும் பயன் படுத்தி பண சம்பந்தமான அணைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுங்கள்
தாந்திரீக பயிற்சிகள் மற்றும் சேவைகள் பற்றி தெரிந்து கொள்ள :9840300178




 ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Saturday, September 17, 2016

உச்சிஷ்ட மார்க்கம் :-

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம் :-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வரும் வாரம் புதன் கிழமையில் இருந்து உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் உச்சிஷ்ட ஜபம் மற்றும் உச்சிஷ்ட பிம்பம் வகுப்புக்கள் ஆரம்பம் ஆகின்றது.

இந்த (உச்சிஷ்ட) மார்க்கத்தில் இணைந்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்
பணம் செலுத்தி இந்த தாந்திரீக முறையை ( உச்சிஷ்ட ஜபம் , உச்சிஷ்ட பிம்பம் ) கற்றுக்கொள்ளும் நண்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இங்கே சொல்லித்தரப்படும் ஜெப முறையை நீங்கள் இதுவரை வேறெங்கும் கற்று இருக்கமாடீர்கள் என்று நான் உறுதி அளிக்கின்றேன் , இனி வரும் காலங்களிலும் இதே போன்று வேறொரு சக்தி வாய்ந்த ஜெப முறையை என்னால் உங்களுக்கு சொல்லித்தர முடியுமா என்று என்னை நானே சந்தேகின்றேன் .

சர்வ சௌபாக்கியங்களையும் நமக்கு அருளும் உச்சிஷ்ட ஜபம்
***********************************************************************************
***********************************************************************************
உச்சிஷ்ட ஜபம் வகுப்பில் பல அதிரகசிய ஜெப முறைகள் சொல்லி தர படும் ,அதில் மூலிகைகளை கொண்டு ஜபம் செய்யும் முறையும் ஒன்று , இதனை கொண்டு ஜபம் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள் என்றால் ; உங்கள் வாழ்வில் மிக உத்தமமான நன்மைகள் வந்து சேரும் என்பது உறுதி
சர்வ சௌபாக்கியங்களையும் நமக்கு அருளும் உச்சிஷ்ட பிம்பம்
**********************************************************************************
**********************************************************************************
இந்த பிம்பம் தாந்திரீக முறைப்படி சக்தி ஊட்டப்பட்டது . இந்த பிம்பம் பல சக்தி வாய்ந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்டு உள்ளது அவைகளில் சிலவற்றை நாம் தொடர் பதிவுகளில் பார்போம்
முதல் பதிவில் நாம் 1. வேம்பு ( வேப்ப மர ) புல்லுருவி மற்றும் நாவல்மர புல்லுருவி பற்றி பார்த்தோம் இன்று வன்னிமர புல்லுருவி நன்மைகளை பார்ப்போம்
நீங்கள் படத்தில் பார்ப்பது வன்னிமர புல்லுருவி மற்றும் கூடு
இதை பயன்படுத்துவதால் வரும் நன்மை
விநாயகரின் அருள் கிட்டும் , சகலவிதமான தடைகளும் விழகும் , எல்லா விதமான போட்டி பந்தயங்களில் வெற்றி , அதிரிஷ்ட பணம் ( லாட்டரி, சூதாட்டம், ஷேர்மார்கெட்) , செய்யும் தொழிலில் ( வியாபாரம்) அபார லாபம்

*************************************************************************************
வரும் வாரம் புதன் கிழமையில் இருந்து உச்சிஷ்ட ஜபம் மற்றும் உச்சிஷ்ட பிம்பம் வகுப்புக்கள் ஆரம்பம் ஆகின்றது ; பணம் செலுத்தியிருக்கும் நபர்கள் முதல் கட்டமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்
*************************************************************************************

தங்கள் ஜாதககுறிப்பு பெயர்,பிறந்ததேதி,நேரம்,இடம் போன்ற தகவல்களை கிழே கொடுக்கப்பட்டுள்ள "வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்" 9244549192"
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரதான பிரச்சனை என்னவென்று எழுதி அனுப்பவும்,உங்கள் ஜாதகம் அல்லது பிரச்சனைக்கு ஏற்றாற்போல் கிரக எண் எந்திரம் மற்றும் கிரக குறியீட்டு எந்திரம் தேர்வு செய்யப்படும், உச்சிஷ்ட ஜெபமுறையில் பலஜெபமுறைகள் உள்ளது,(ஜோதிடம் சார்ந்து <அல்லது>ஜோதிடம் அல்லாதது/ஆகமம்/தாந்த்ரீகம்) உறுதியாக இங்கு கற்பிக்கும் முறைகள் யாவும் வேறெங்கும் சொல்லித்தரமாட்டார்கள்...


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Tuesday, September 13, 2016

உச்சிஷ்ட பிம்பம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

உச்சிஷ்ட மார்க்கம் :-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உச்சிஷ்ட பிம்பம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சர்வ சௌபாக்கியங்களையும் நமக்கு அருளும் உச்சிஷ்ட பிம்பம்
இந்த பிம்பம் தாந்திரீக முறைப்படி சக்தி ஊட்டப்பட்டது . இந்த பிம்பம் பல சக்தி வாய்ந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்டுஉள்ளது அவைகளில் சிலவற்றை நாம் தொடர் பதிவுகளில் பாப்போம் .

இந்த படத்தில் உள்ள இரண்டு மூலிகைகள் :-

1. வேம்பு ( வேப்ப மர ) புல்லுருவி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்க , நமக்கு தீங்கு விளைவிக்கும் எதிரிகளை நாசம் செய்ய

2. நாவல்மர புல்லுருவி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அதிரிஷ்ட பணம் ( சூதாட்டம் , பந்தயம் , ஷேர் மார்க்கெட் ) , போட்டிகளில் வெற்றி , செய் , தொழிலில் லாபம்

மற்ற மூலிகைகளை வரும் பதிவுகள் காண்போம்

படத்தில் நீங்கள் பார்ப்பது , பிம்பம் செய்வதிற்கு முன்னேயுள்ள மருந்து ( பிடித்து பிள்ளையாராக சதுர்த்தி அன்று பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்டது. படத்தில் ஹோம குண்டத்தில் , மற்றும் ஸ்ரீ கணபதி கலச பீடத்தில் ( தாந்திரீக பிரயோக முரையில் சக்தியூட்ட ) உச்சிஷ்ட பிம்பம் ( மூலிகை மருந்து ) வைக்க பட்டு உள்ளது

குறிப்பு :
^^^^^^^^^^^
இருபத்திற்கு மேற்பட்டோர் இந்த பிம்பத்திற்க்காக முன்பதிவு செய்து உள்ளார்கள் , இன்னும் சில பிம்பத்திற்கான மருந்து மட்டுமே உள்ளது , இந்த பிம்பம் தேவைபடுவோர் விரைவில் முன் பதிவு செய்து கொள்ளுங்கள்

மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள ::9244549192










ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Monday, September 12, 2016

மகா வித்தை வழிபாடு கைமேல் பலன் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

மகா வித்தை வழிபாடு கைமேல் பலன் -1
*********************************************************

இன்று ஸ்ரீ துமாவதீ வழிபாடு (மிகவும் அடிப்படை)

அன்னை சூனிய சக்தியை குறிப்பவள் , இவள் சக்தி அதன் அளவில் சூனியமாக ( black hole ) உள்ளது , இதனால் அனைத்து விதமான சக்திகளை வசிகரித்து தன்னுள் அடக்கி கொள்ளும் ஆற்றல் உடையது .

சில வருடங்களுக்கு முன்னே நான் ஒரு மிக பெரிய பிரச்சனை சிலவற்றில் மாட்டி கொண்டேன் , அதில் இருந்து நான் மீள தூமாவதீ இரகசிய பிரயோக முறைகளை பயிற்சி செய்தேன் ; அன்னையின் அருளால் எல்லாவற்றையும் வென்று மீண்டு வந்தேன்.

நாம் பிரச்சனைகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பொழுது , அதில் இருந்து நம்மை வெளிகொண்டு வர நம்மை ஒரு மிக பெரிய போராளியாக மாற்றி அருள்புரிவாள்

உலகத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் இழந்தாலும் அனைத்தையும் அன்னை மீட்டு தருவாள்

உங்கள் வாழ்க்கையில் பேரஅழிவு ஏற்பட்டு( அனைத்து காரியங்களும் கை மீறி போய் விட்டால் ) , அதில் இருந்து மீள முடியாதோர் இந்த மகா வித்தையை வழிபடுங்கள்

ஸ்ரீ தூமாவதீ தேவியின் மூல மந்திரம் :
*********************************************************
ஓம் தூம் தூம் தூமாவதீ ஸ்வாஹா

ஒரு செப்பு தகட்டில் இவள் யந்திரத்தை செவ்வாய்கிழமை அன்று வரையவும்/ அல்லது வர்ண நகல் எடுத்து கொள்ளவும் , கடுகு எண்ணையும் , நல்லஎண்ணையும் கலந்து சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் எந்திரத்தின் மூன் ஒரு ஏக முகம் ( மண் ) விளக்கில் ஊற்றி விளக்கு ஏற்றவும் , பஞ்சுதிரீ பயன்படுத்தவும் ; யந்திரம் மேற்கு நோக்கி இருக்கட்டும் , நீங்கள் வடக்கு நோக்கி அமரவும் ; ஸ்ரீ துமாவதீ மந்திரத்தை 108 முறை இவள் மந்திர மண்டல யந்திரத்தை பார்த்து கொண்டே ஜெபிக்கவும்

தினம்தோறும் செய்து வாருங்கள் , நாற்பது நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்கு கண்டிப்பாக கிட்டும்
உங்கள் பிரச்சனையின் வீரியம் உங்களை வாட்டும் பொழுது அன்னையின் திருவுருவத்தை தியானம் செய்து , அவள் மூலமந்திரத்தை சிறிதுநேரம் ஜெபியுங்கள் ; பின்பு நன்றாக மூச்சை நன்றாக இழுத்து ( வயிறு வரை ) இதுவும் கடந்து செல்லும் என்று மனதார கூறவும் ( let it go) , உங்கள் வாழ்வில் மிக பெரிய ஏற்றம் அன்னையின் அருளால் கிடைக்கும் இது சத்தியம் .

மிக சக்திவாய்ந்த துமாவதீ பிரயோக முறைகள் உண்டு , இந்த சக்திவாய்ந்த பிரயோக முறைகளை பற்றி தெரிந்துகொள்ள:9244549192

ஸ்ரீ தூமாவதீ வழிப்பாட்டில் பல யந்திரங்கள் உள்ளன ; அவைளகளில் மூன்று விதமான யந்திரங்கள் கீழே தர பட்டு உள்ளது , அதில் ஒன்றை தேர்வு செய்து பயிற்சி செய்யவும் .



























ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&