ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
நம்பிக்கையுடன் வழிபட்டால் கை மேல் பலன்
வாழ்த்துக்கள் திரு குமாரராஜ் அவர்களே
*******************************************
உங்கள் வார்த்தைகள் மற்றய மாணவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கட்டும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திரு குமாரராஜ் வார்த்தைகள் :
பாரன் சமேதி pooja at my home...got immediate success before off the Black candle...Excellent...Powerful worship...Om
ஓம்..என்னுடைய நண்பர் ஒருவர் ...என்னிடம் வாங்கிய கடன் பனாத்தில் ...எனக்கு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை இன்று ...நாளை ..என காலம் கடத்தி வந்தார்...நான் நேற்று பரான் செமடி பூஜை முடித்து வந்து உங்களுக்கு அப்லோட் செய்வதற்குள் ...என்னுடைய தொலைபேசியில் மெசேஜ்.... பேலன்ஸ் மணியில் ஒரு பகுதி போட்டுவிட்டார்...ஓம்...இதில் ஒரு விஷேசம் என்னவேனில் நான் பரான் சமேடி பூஜையில் இவர் கொடுக்கணும் என கோரிக்கை வைக்கவே இல்லை...அற்புதமான நிகழ்வு....பரான் சமேடிக்கு நன்றி...பிரபஞ்ச சக்க்திக்கு நன்றி..இத்தனை அற்புதமான கலைகளை தாங்கள், தங்கள் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் தங்கள் மனம் மற்றும் சக்திகளுக்கு நன்றி...ஓம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் இரண்டு தோழிகள் ( மாணவிகள் ) இந்த பூஜையை செய்தார்கள் , ஒருவர்க்கு நேற்றைய இரவு ஒரு பெரும் தொகை வருவையாக வந்துள்ளது , இன்னும் ஒருவருக்கு பண வருவாய்க்கான இரண்டு வாய்ப்புகள் வந்துள்ளது .
நண்பர்கள் , என் மாணவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி " உங்கள் வாழக்கையில் எப்படி பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றது " என்று
இதற்கான பதில் இதுதான்
ஆச்சரியங்கள் , அற்புதங்கள் தினம் தோறும் என் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிவிட்டது , இதன் காரணம் தாந்திரீக வழிபாடு
இதன் சூட்சுமம் இதுதான் :
பொதுவான வழிபாடு - கடவுள் - பிரபஞ்சம் - மனிதன்
----------------------------------------->
தாந்திரீக வழிபாடு - மனிதன் - பிரபஞ்சம் -கடவுள்

வழிபாட்டு முக்கியதுவத்தை மாற்றி அமையுங்கள் இதுவே முக்கிய "தவமாக " மாறும்