ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கடந்த ஒரு வாரம் மட்டும் என் முகநூல் நண்பர்கள் ஆறு பேர் நான் பதிவிட்ட இலுமினேட்டி குறியீடுகளை பயன்படுத்தி ( மிக முக்கியமான காம்ய விஷயங்களுக்கு ) மகத்தான வெற்றி அடைந்து உள்ளார்கள் , மற்றும் மேலும் மூன்று நண்பர்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளதாக வெளிப்படையாக முகநூலில் ( comments ) கருத்துக்கள் பகுதியில் தெரிவித்து இருக்கின்றார்கள் , அனைத்து நண்பர்களும் இதே போல் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் பாதையை நோக்கி எடுத்து செல்லுங்கள்
குறியீடு -2
***********
நாக குறியீடு - பாகம்-1
***********************
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே பாம்புகளை வழிபடும் நாகவழிபாடு உலகின் பல பகுதிகளில் (மார்கங்களில் )பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இந்த வழிபாட்டு முறைகள் இன்றைய கால கட்டங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது
படைப்புச் சக்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் நாகங்களின் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு முறைகளில் பலவாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் நாகவழிபாடு அனுஸ்டிக்கப்படுகின்றது.
நாகங்கள் ( பாம்புகள் ) இயக்கசக்திகளின் பிரதிநிதிகளாக தந்திர சாஸ்திரங்களில் போற்றப்படுகின்றது .
ஜோதிட சாஸ்திரத்தில் விதியை இயக்கும் கிரகங்களில் ராகு மற்றும் கேதுவிற்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகின்றது பிரபஞ்சத்தின் இரு முக்கிய இயக்கசக்தி என கருதப்படும் விரித்தல் ( படைப்பு ) மற்றும் சுருங்குதல் ( அழிவு ) என்ற தன்மையை இந்த இருகிரகங்களும் பிரதிபளிக்கின்றது , ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரு கிரகங்களை பாம்புகளோடு இவைகளின் இயக்க குணத்தினால் பாம்புகளோடு ஒப்பிடத்தப்படுவது உண்டு .
இலுமினேட்டிகள் தாந்திரீக நாக வழிபாட்டை இன்றும் செய்து வருகின்றார்கள் . அது மிகவும் நுட்பமானது அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடியது , இவர்களின் இந்த நாக குறியீடு மட்டுமே நம்மை ( நம் வாழ்வில் ) மேன்மை அடைய வைக்க கூடியது .
நாகம் இருவிதமான தத்துவங்களை தன் உள்ளே அடக்கி வைத்துள்ளது
1. செழுமை
2. அழிவு
நம் பாரத தேச புராணங்களில் இந்த இருவிதமான தன்மையை ஒற்றி வரும்( நாகங்களை சார்ந்த ) பல கதைகளை நீங்கள் காணலாம்
இந்த இலுமினேட்டி குறியீடு இயக்க சக்தியை பிரதிபலிக்கும் குறியீடு ஆகும் , நாகம் ( பாம்பு ) தன் வாலை கவ்வும் குறியீடு இது , இது இப்பிரபஞ்சம் படைத்தல் மற்றும் அழித்தல் எனபடும் இரு இயக்கங்களால் அனந்தமாக ( அழியா வஸ்துவாக - பிரபஞ்சம் ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் என்ற இரு இயக்க தன்மைக்கு எப்பொழுதும் உட்பட்டு இருக்கும் ) சூழபட்டு இருக்கும் என்பதை உணர்த்துகின்றது
இந்த நாக குறியீடு மற்றைய குறியீடுகளை மிஞ்சும் அளவிற்கு நமக்கு பலன் தர கூடியது , என்றால் இந்த நாக சக்தி ( பிரபஞ்ச இயக்க சக்தி ) நம்முள் குண்டலினி என்ற சக்தியாய் நம்மை இயக்கி கொண்டு இருக்கின்றது .
இந்த குறியீடு அமைப்பு ஒரு சக்தி இயக்கத்தை ( பிரமிட் சின்னத்தை போல் ) நடுவில் உற்பத்தி பண்ணும் .இந்த குறியீட்டின் நடுவில் எப்பொழுதும் சக்தி வாய்ந்த இயக்க சக்தி இருந்து கொண்டே இருக்கும் , இதை வைத்து மிக அற்புதமான தாந்திரீக கிரியைகள் நாம் செய்யலாம் , இந்த பதிவில் இந்த குறியீட்டின் இயக்க சக்தியை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்
அதி சக்தி வாய்ந்த தேவதை வசிய யந்திரம்
**********************************************
பொதுவாக இந்த குறியீட்டை தினம்தோறும் 15 நிமிடம் பார்த்து உங்கள் கோரிக்கையை நேர்மறையாக கூறி வந்தால், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும்
இந்த யந்திரத்தை ஒரு வர்ண நகல் எடுத்து , அதன் நடுவில் உங்கள் கோரிக்கையை எழுதி வைத்து விடுங்கள் , அல்லது 'பெண்டுலம்' கருவியை பயன்படுத்தி , இந்த குறியீட்டின் நடுவில் உங்கள் கோரிக்கையை கூறி கொன்டே 'பெண்டுலம்' கருவியை இயக்குங்கள்.
இந்த குறியீட்டின் நடுவில் முன்னே பதிவில் கொடுத்து உள்ளதை போல் பென்சில் கிரிஸ்டலை நடுவில் வைத்து உங்கள் கோரிக்கையை பிராத்திக்கலாம் . உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்
பல நிறுவனங்கள் தங்கள் நிறுவன குறியீட்டில் இந்த நாக குறியீட்டை இணைத்து உள்ளதை படத்தில் காணவும்
என்னுடைய வலைதளத்தின் பெயர் : spiritualknot.com இதில் <இலுமினேட்டி நாக குறியீட்டை> படத்தில் கவனியுங்கள்
தாந்திரீக ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&