ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
உறுதியாக உங்கள் வாழ்வில் அதிஷ்ட மழை பெய்யும்
*********************************************************

நினைத்தது நடக்கும் , கேட்பது கிடைக்கும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சந்திரன் 25* மகரம் to 8* கும்ப ராசியில் (degree -பாகை- பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் ) பயணிக்கும் பொழுது கீழே கொடுக்கபட்டு இருக்கும் குறியீட்டை செம்மறி ஆட்டின் கொம்பில் செதுக்கி (கீழ் இருந்து மேலாக) நம்மிடம் வைத்து கொண்டால் நம் வாழ்வில் தினம் தோறும் அதிஷ்ட மழை பெய்து கொண்டே இருக்கும்.
இதில் ஒரு எளிய பிரயோக முறையையும் உண்டு அதை என் www. srsti.org வலைத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்
குறிப்பு :
------------
1.பொதுவாக மிருகங்களில் கொம்பு சக்திவாய்ந்த தாந்திரீக பொருள் ஆகும் இதை நாம் சரியாக தாந்திரீக கிரியைகள் கொண்டு பிரயோகம் செய்தால் நம் வாழ்வில் நாம் அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது உறுதி .
2.சிவ பூஜையில் பசுவின் கொம்பை கொண்டு அபிஷேகம் செய்தால் நம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் நம் வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களும் வந்து சேரும்.( பல சிவன் அடியார்கள் இதை செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது).