Tuesday, November 29, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5
****************************************************************************
*****************************************************************************
5. <இன்றைய கேள்வி>.

இலுமினேட்டிகள் ஏன் தீய ஷைத்தானின் குறியீடு என்று அழைக்கப்படும் பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீட்டை வணங்குகின்றார்கள் ?
அவர்கள் இந்த குறியீட்டை தாந்திரீக முறைப்படி வணங்குகின்றார்கள் என்பது உண்மைதான் , ஆனால் இது தீய குறியீடு என்பது முற்றிலும் தவறு . இதை பற்றின விளக்கங்களை நாம் பார்ப்போம்

குறியீடு -3

"பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீடு"
************************************************************
"பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீடு" என்று கீழே காட்டப்பட்டு இருக்கும் குறியீடு மிகவும் சர்ச்சைக்கு உரிய குறியீடுகளில் பிரதானமான இடத்தை பிடிக்கும் . இந்த குறியீட்டை நான் எதிர்மறை என்று கூறியதினால் இது தீயகுறியீடு என்று அர்த்தம் இல்லை . மின்சக்தி வெளிப்பட வேண்டும் என்றால் அங்கே நேர்மறை (+) மற்றும் எதிர்மறை சக்தி இயக்கம் பாய வேண்டும் அப்பொழுது தான் அங்கே ஒரு சக்தி பிரவாகம் ஏற்படும் . இங்கே எதிர்மறை (-) ஒரு தீய தன்மை இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
இந்த குறியீடு நமக்கு தாந்திரீக சக்திகளை வழங்கும் மகத்தான மந்திர சாவியாகும் இதன் கட்டுமான அமைப்பினை நீங்கள் பார்த்தால் வியந்து போவீர்கள்
இந்த குறியீட்டை எந்த கோணத்தை வைத்து கணிதம் செய்தாலும் ஒன்பதுதான் விடையாய் வரும் :
கூட்டல் :
1)108°
108+108+108+108+108+108+108 +108+108+108=1080=1+0+8+0=9
2) 72°
72+72+72+72+72+72+72 +72+72+72=720=7+2+0=9
3) 36°
36+36+36+36+36=180=1+8+0=9
இதை மாற்றி கூடினாலும் விடை 9 தான் வரும்
4) 108+72+72+108+72+72+108 +72+72+108 +72+72+108 +72+72=1260= 1+2+6+0=9
பெருக்கல்
இதை எப்படி பெருகினாலும் 9 தான் விடையாய் வரும்
36x72x72=186624=1+8+6+6+2+4 =27=2+7=9
108x72x72x108=60466176 =6+0+4+6+6+1+7+6=36=3+6=9
இதை தலைகீழாக கூட்டி பெருகினாலும் 9 தான் விடையாய் வரும்
63+27+27=117=1+1+7=9
801+801+801+801+801=4005=4+0+0+5=9
27+72=99=9+9=18=1+8=9
801x27x27=583929=5+8+3+9+2+9=36=3+6=9

9 என்பது பிரபஞ்ச சக்தியின் எண் என்று ஷட்கோண குறியீடே பற்றி பார்க்கும் பொது நாம் பார்த்தோம் , ஹிந்து மார்க்கத்தில் ஜெபத்தில் என்னிக்கைகள் 27,54,108,1008 என்று உபதேசிக்க படுவதை நீங்கள் அறிந்தது தான்
இது மிகவும் தீய குறியீடு என்றும் , இந்த குறியீடு சாத்தானின் தீய சக்திகளை வெளிப்படுத்தும் என்று போதனை செய்யபடுகின்றது , இது முற்றிலும் தவறு . நான் பலமுறை கூறியுள்ளேன் இந்த சாத்தான் என்ற ஒரு நிரந்தர எதிர்மறை சக்தி என்பது ஒரு கிறிஸ்துவ நம்பிக்கை ; இவர் இருளின் பிரதிநிதியாக சித்தரிக்கபடுகின்றார் .

சாத்தான் தீயவரா அல்லது நல்லவரா என்ற வாதங்களுக்கு போகும்முன் , நாம் சற்று இருளை பற்றி ஆய்வு செய்வோம் .
வெளிச்சம் என்ற ஒன்று எதை சார்ந்து இருக்கின்றது ? எதையும் சாராமல் இருக்கின்றது என்று நீங்கள் கூறினால் ; இந்த பதில்லை எந்த அடிப்படையில் நீங்கள் கூறுகின்றீர்கள் ? இருட்டு அல்லது இருள் ஒன்று இருந்தது , இப்பொழுது அது இல்லை , உங்கள் பதில் இருள் அல்லது இருட்டை ஒரு பிரதானமான அளவுகோலாய் வைத்துதான் சொல்லப்படுகின்றது .

இதை நான் வேறு விதமாக உங்களுக்கு விளக்குகின்றேன் , நீங்கள் சிகப்பு நிற வர்ணத்தை பார்க்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் ? சிகப்புநிறம் அற்ற ( அதாவது இதன் தன்மை அற்ற ) ஒன்று இருப்பதால் தான் இந்த வர்ணத்தை நாம் பார்க்க முடிகின்றது , எல்லாமே சிகப்புநிறமாக இருந்தால் சிகப்புநிறம் ஒன்று இருப்பதை நீங்கள் உணரவே முடியாது . இதை இன்னும் சூட்சுமாக சொல்ல வேண்டும் என்றால் , தன்னிடமிருக்கின்ற சிகப்பு அற்ற தன்மையை ஒரு வாஸ்து பிரதிபலிப்பின் காரணமாகவே சிகப்புநிறம் நமக்கு தெரிகின்றது
வெளிச்சமும் இருளும் ஒன்றை ஒன்று சார்ந்தது தான் இருக்கின்றது , வெளிச்சத்தின் உயிர்நாடி இருளில் உள்ளது , இருளில் உயிர்நாடி வெளிச்சத்தில் உள்ளது . இவை இரண்டில் எது தீயது அல்லது நல்லது என்ற வாதம் விவாதம் அர்த்தம் மற்றது .

இருள் எதிர்மறையான வர்ணம் என்று சொல்லுவது அறியாமையின் உச்சக்கட்டம். இருளின் முழு பிரதிபலிப்பாக இந்த எதிர்மறை 'நட்சத்திர குறியீடு' திகழ்கின்றது.

இருளின் சக்தியை மெய்ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார் . பெரும்பான்மையான பிரபஞ்சம் இருளால்தான் சூழபட்டுஇருக்கின்றது ; 'ஹிந்து கடவுள்களில் கிருஷ்ணர்' , காளி போன்ற பிரதான தெய்வங்கள் கருமைநிறம் தான் என்று உங்களுக்கு தெரிந்ததுதான் . கோவில்களில் கர்பகிரகம் இருளால் சூழப்பட்டு இருப்பதன் இரகசியம் என்ன ? இருள்தான் சக்தி இயக்கத்தின் ஆணி வேர் , இருளில் தான் 'கரு' உண்டாகி குழந்தையாக வளர்கின்றது , விதைகளில் உள் இருந்துதான் சக்தி வெளிப்படுகின்றது
தாந்திரீக சக்திகளின் ஆணிவேர் இருளில்தான் உள்ளது , இந்த இருளை நாம் முதலில் தழுவினால் தான் வெளிச்சத்தை நோக்கி செல்லமுடியும். இருளை தழுவுதல் என்பது நம் வாழ்க்கை நெறிக்கு , நம் கலாச்சார கட்டுமான அமைப்புக்கு புறம்பாக செல்ல வேண்டும் என்பது அர்த்தம் அல்ல , இதை தவறாக புரிந்து கொண்டு மூட தனமான பூஜைகளை செய்வதில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

இந்த இருளை தழுவ சக்தி வாய்ந்த யோக பயிற்சிகள் உள்ளன , இது மிகவும் எளிமையான ஒன்று , இதை சரியாக செய்தால் தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக நீங்கள் மாறுவது உறுதி .

சகல தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக இந்த குறியீடு அமையும் , இந்த குறியீடு அபூர்வ சக்திகளின் பிரதிநிதியாக அமையும் ; ஹிந்து மதத்தில் பல யந்திரங்களில் இந்த குறியீட்டை நாம் பார்க்கலாம் , நீங்கள் கிழே படத்தில் பல யந்திரங்களில் இந்த குறியீடு இருப்பதை பார்க்கிறீர்கள் , ஹிந்து தேவதா உபாசனையில் பல சக்திவாய்ந்த தேவதைகளின் யந்திரங்களில் இந்த குறியீடு நடு நாயகமாக இருப்பதை நீங்கள் காணலாம்.

நமக்குள் இருக்கும் இருள் சக்தி அமுக்க பட வேண்டிய ஒன்று இல்லை , இது செதுக்க பட வேண்டிய ஒன்று , இந்த சக்தியை நாம் சரியாக வெளிக்கொண்டு வந்தால் நாம் பிரபஞ்ச சக்தியின் இருப்பிடமாக ஆவது உறுதி.
சைத்தான் உள் கடவுள் உண்டு , கடவுள் உள் சைத்தான் உண்டு இவை இரண்டையும் பிரிக்க இயலாது , ஒன்று மற்ற ஒன்றை தின்றுதான் உயிர் வாழ்கின்றது , இது ப்ரபஞ்சத்தின் இயல்பு ஆகும் , இதை நல்லது கேட்டது என்று கூறுவது மனிதனின் இயலாமை ஆகும்.

எல்லா மனிதன்னுக்கு உள்ளும் இருள் பகுதி உள்ளது , இந்த பகுதியில் தான் இவனின் சகல வல்லமைகளும் செயலற்று இருக்கின்றது , இந்த இருள் பகுதியின் காரணத்தால்தான் வெளிச்சத்தில் இவன் உணர்ந்து செய்யும் அனைத்து செயல்களும் அமைகின்றது இதை அவன் சரியான பயிற்சியின் மூலமாக செத்துக்கி வெளிக்கொண்டு வந்தால் இவன் வாழ்வில் இவன் செய்யும் அணைத்து செயல்களும் இவனுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக் அமையும்.

இருள் தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக அமைகின்றது , நாம் சிறந்த தாந்திரீகர்களாக அவதாரம் எடுப்பதற்கு முதல் படி இந்த இருளை நாம் அரவணைத்து , இதனுள் மறைந்து இருக்கும் வெளிச்சத்தை வெளிக்கொண்டு வருவதில் தான் உள்ளது

கருப்பு தாந்திரீகம் மற்றும் வெள்ளை தாந்திரீகம் என்று சொல்லுவது முற்றிலும் தவறு , இங்கே தாந்திரீகம் தான் இருக்கின்றது , இந்த இரண்டு முறைகளும் நம் ஆணவத்தால் (ego ) தான் செயல் படுத்த படுகின்றது . இந்த இரண்டு மார்க்கத்திலும் நம் ஆணவ மனத்தால்தான் காரியங்கள் நிறைவேற்ற படுகின்றது

என் முதல் நூலான விட்ச்கிராப்ட் தந்த்ராவில் முதல் பயிற்சியே இந்த இருளை அரவணைப்பது தான் , இது தான் இலுமினேட்டிகளின் முதல் பயிற்சி ஆகும் , இது மிகவும் எளிதானதாகும் ஆனால் சக்திவாய்ந்ததாகும் , இந்த பயிற்சி கலாச்சார கடவுள்களை தாண்டி பிரபஞ்ச கட்டுமான அமைப்புகளை கொண்டு செய்ய படுகின்றது .
இருளை அரவணைத்த பின் , வெளிச்சத்தில் மூழ்கி நம் ஆழ்மன சக்திகளை நாம் செய்யும் பூஜை மற்றும் செயல்களில் இணைக்க செய்ய படும் தாந்திரீக யோக பயிற்சி
இருளை நீங்கள் அரவணைத்து செதுக்கினால் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறப்பது உறுதி

குறிப்பு :

கிழே படத்தில் சில தமிழ் புஸ்தகம் காட்டியிருக்கிறேன் இது நான் எழுதின புஸ்தகம் இல்லை ( சில உதாரணங்கள் காட்டுவதற்காக ) , என் புஸ்தகம் ஆங்கிலத்தில் வரும் ஜனவரி மாதம் வர உள்ளது

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&













திரு பிடல் காஸ்ட்ரோ

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

திரு பிடல் காஸ்ட்ரோ

இவர் வாழ்க்கை ஒரு சரித்திரம்
இனி இவர் கியூபா நாட்டின் குலதெய்வ வரிசையில் இணைந்து அந்த நாட்டை வழிநடத்துவார்.

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&


தெய்வீக ஷட்கோண யந்திரம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

தெய்வீக ஷட்கோண யந்திரம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பஞ்சபூத சக்தியை பூர்ணமாக பெற்று தரும் இந்த யந்திரம்

***************************************************************************
நம் வாழ்வில் அனைத்து விதமான தடைகளையும் நீக்கும் யந்திரம் .(மகா சக்தி வாய்ந்த யந்திரம் )
****************************************************************************
சட்கோணத்தின் சக்தியை பற்றி நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தோம் , கீழே கொடுக்கட்டப்பட்டு இருக்கும் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த சட்கோண யந்திரம் , நம் வாழ்வில் அனைத்து விதமான தடைகளும் இந்த யந்திரத்தினால் நீங்கும் .

இந்த யந்திரத்தை நீங்கள் வரைந்து உங்களிடம் வைத்து கொண்டாலே , சிறிது நாட்களில் உங்கள் வாழ்வில் மிகபெரிய மாற்றங்கள் ஏற்படும் . இந்த யந்திரத்தின் சக்தி நமக்கு கிட்டிட பலதரப்பட்ட பிரயோக முறைகள் உண்டு , அதில் ஒரு எளிய முறை :

உங்கள் பிரச்சனைக்கு ஏற்றாற்போல் வர்ணத்தை தேர்வு செய்து , அதில் இந்த யந்திரத்தை வரையவும் :

பணம்- பச்சை ( அல்லது ஆரஞ்சு )
எதிரி - சிகப்பு ( அல்லது கருப்பு )
நோய் - ஊதா
சர்வ மங்களம் - மஞ்சள் ( அல்லது பொன் நிறம் )
வழக்கு - ஆரஞ்சு
காதல் - பிங்க் ( அல்லது சிகப்பு )
தீய அதிர்வு - பிரவுன்
தீய சக்தி , ஆன்மீகத்தலில் ஏற்றம் - இல கத்திரி பூ நிறம்
வீரியம் - கிளிபச்சை
புதிதாக ஆரம்பிக்க - ஆரஞ்சு

முக்கியமான சிலவற்றை மட்டும் தந்துள்ளேன் , குறிப்பாக சில விஷயங்களுக்கு வர்ணம் வேண்டும் என்று என்னுவோர் என் உள்பெட்டியில் பதிவிடுங்கள் நேரம் கிடைக்கும் பொழுது பதில் கூறுகிறேன்
விரைந்த வர்ண யந்திரத்தை நீங்கள் உங்களிடம் வைத்து கொள்ளலாம் அல்லது ஒரு இடத்தில் ஒட்டி வைத்த்து , இரவு படுக்கும் முன் பத்து நிமிடம் இதை தினம் தோறும் பாரத்து வரவும்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Sunday, November 20, 2016

பண மழையை பெய்ய வைக்கும் கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

**********************************************************************************
பண மழையை பெய்ய வைக்கும் கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-1
**********************************************************************************


கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் யூதர்களில் மிக அற்புதமான கபால தாந்திரீகத்தில் உள்ள கடவுளின் (கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு , அதை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம் ) பெயர் ஆகும் , இது 'ஹீப்ரியூ' எழுத்தாகும் இந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்

தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு பணமழை பெய்யும் .

பிரயோக முறை :-
*************************
முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடக்கு நோக்கி அமரவும்

1.சந்தானம்+ குங்கலியம் மற்றும் சிறிது தேன் ( இவை மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும் ). இந்த கலவையை கொண்டு தூபம் போடவும்

2. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய கடவுளின் பெயரை( டாஹ் நீ ) மனத்தில் சொல்லி கொண்டே , வலம் இருந்து இடமாக ஒவ்வொரு எழுத்துக்களையும் பார்த்தபடியே தியானம் செய்து ( உன்னிப்பாக எழுத்தின் வடிவத்தை தியானம் செய்யவும்-பச்சை நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) .

3. அனைத்து எழுத்துக்களையும் அவர் பெயரை மனத்தால் ஜபித்துக்கொண்டே பார்க்கவும்

4. இந்த மிகவும் சக்திவாய்ந்த எழுத்துக்களை பார்த்த பின்பு , உங்கள் கோரிக்கை நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதை சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் (அந்த சந்தோஷத்தில் மூழ்குங்கள் )
.
5. பிறகு வேறு எந்த வேலையும் செய்யாமல் நித்திரைக்கு சென்று விடவும்
பல வருடங்கள் இந்த பிரயோக முறையை நான் பயன்படுத்தி வந்துள்ளேன் , நான் வியக்கும் அளவிற்கு விளைவுகள் ஏற்படுகின்றது , இதை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள மிகுந்த சந்தோசம் அடைகின்றேன்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

விட்ச்கராப்ட் தந்த்ரா :

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

விட்ச்கராப்ட் தந்த்ரா :
*******************************
*******************************


இந்த தாந்திரீக பயிற்சி வகுப்பு வரும் வருடம் ( Jan -2017) இருந்து ஆரம்பம் ஆகின்றது .தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லிதர முடிவு செய்யபட்டு உள்ளது , இந்த பயிற்சியில் தாந்திரீகத்தின் அடிப்படை கட்டுமான அமைப்புகளில் இருந்து தொடங்கி நம் வாழ்க்கை மற்றும் , மற்றவரின் வாழ்க்கையை மேன்படுத்த தேவையான அனைத்து பிரயோகமுறைகளும் சொல்லிதரபடும். இந்த பயிற்சியில் உலகில் குறிப்பிட்ட சில நபர்களால் மட்டும் பயன்படுத்தபடும் அதிஇரகசிய பிரயோகமுறைகள் சொல்லிதரபடும். இதன் கட்டுமான அமைப்பின் காரணமாக விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி அடைப்படையில் தான் இந்த பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கபடுவார்கள் .

குறிப்பு :
*********
1.இந்த பயிற்சியை மேற்கொள்ள மாந்திரீகம் மற்றும் தாத்திரீகத்தில் முன் அனுபவம் தேவையில்லை.

2.இலவசமாக இதில் உள்ள அடிப்படை பிரயோகமுறைகள் என்னிடம் குறிப்பிட்ட சேவைகள் பெற்றவர்களுக்கு சொல்லிதரபடும் , இந்த இலவச பயிற்சி முற்றிலும் ஆங்கிலத்தில் தரபடுவதால் ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கவும் :

9840300178
9244549192



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

மிக கொடுமையான காலகட்டங்களில் இறை அருள் கிட்டிட கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

**********************************************************************************
மிக கொடுமையான காலகட்டங்களில் இறை அருள் கிட்டிட கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-2
**********************************************************************************

கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் யூதர்களில் மிக அற்புதமான கபால தாந்திரீகத்தில் உள்ள கடவுளின் (கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு , அதை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம் ) பெயர் ஆகும் , இது 'ஹீப்ரியூ' எழுத்தாகும் இந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்
தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு இறை அருள் கிட்டி உங்கள் வாழ்வு ஒளி மையமாக ஆகும்

பிரயோக முறை :-
*************************
முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடகிழக்கு தெசையை நோக்கி அமரவும்

1. வெண் குங்கலியம் கொண்டு தூபம் போடவும்

2. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய கடவுளின் பெயரை ( கா ஹெட் ) மனத்தில் சொல்லி கொண்டே , வலம் இருந்து இடமாக ஒவ்வொரு எழுத்துக்களையும் பார்த்தபடியே தியானம் செய்து ( உன்னிப்பாக எழுத்தின் வடிவத்தை தியானம் செய்யவும்-வெண்மை ( வெள்ளி போல் ஜொலிக்கும் ) நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) .

3. அனைத்து எழுத்துக்களையும் அவர் பெயரை மனத்தால் ஜபித்துக்கொண்டே பார்க்கவும்

4. இந்த மிகவும் சக்திவாய்ந்த எழுத்துக்களை பார்த்த பின்பு , உங்கள் கோரிக்கை நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதை சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் (அந்த சந்தோஷத்தில் மூழ்குங்கள் )
.
5. பிறகு வேறு எந்த வேலையும் செய்யாமல் நித்திரைக்கு சென்று விடவும்
அனைத்து விதமான ஏவல் வேலைகளால் , கிரக கோளாறுகள் காரணமாக நீங்கள் பாதிக்க பட்டு இருந்தால் இந்த பெயரின் பிரயோகம் அற்புதமான பலன்களை தரும்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1(வசியம்)


யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1(வசியம்)
*******************************************************************

*********************************************************************************
இரு நபர்களை ஒன்று சேர்க்க அல்லது நம் எதிரியை நம் வசம் அடிமையாய் இருக்க செய்ய
***********************************************************************************
இந்த யந்திரத்தை பிரயோகம் செய்யும் முன் வசியத்தை பற்றி சில தகவல்களை நாம் பார்ப்போம் ( புது தகவல் பொதுவாக சொல்ல படும் விஷயம் அல்ல )
அஷ்டகர்மங்களில் வசியம் மிகவும் முக்கியமான கர்மம் ஆகும் , இந்த ஒரு கர்ம வேலையை சித்தி செய்துவிட்டால் மற்றைய கர்ம வேலைகளை சித்தி செய்ய எளிதாகிவிடும்.
[ஆகர்ஷணம் , மோகனம் , வசியம்] இவை மூன்றுமே ஒரே மாதிரியான தன்மை உடையவைபோல் தோன்றலாம் . ஆனால் இவற்றுள் வேறுபாடு பிரயோகம் செய்யும்போதுதான் தெரியவரும். ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுக்கிறது.மோகனசக்தி மயங்கிவிடச்செய்கிறது .வசிய சக்தி தனது வசிகரத் தன்மையால் தான் சொன்னதைச் சொல்லி செய்ததைச் செய்யும் தன்மையுடையவர்களாய் மற்றவர்களை மாற்றிவிடுகிறது . வசியம் செய்பவர் மற்றவரை அடிமைப்படுத்தி விடுகிறார் என்று சொல்ல வேண்டும். அதாவது வசியம் செய்பவரின் எண்ணத்திற்கு மாறாக மற்றவர்களால் எதுவுமே செய்ய முடியாது . அதாவது கட்டளை இடுபவன் உத்தரவை ஏன் எதற்கு எனக் கேட்காமல் பின்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் நிறைவேற்றுவது ஆகும்.
இந்த வசியம் என்பது கண்களால் மனத்தினால் அல்லது சொல்லால் மற்றவர்களை அல்லது பொருள்களைத் தன்வயப்படுத்துவதாகும். அதாவது தன் சுயபுத்தி,சித்தம்,விருப்பம், மனோரதம் முதலியவற்றை அடக்கி அவைகளைச் செயல்படவிடாமல் தடுத்து வசியப்படுத்துபவனின் விருப்பம் கட்டளைக்கிணங்க நடத்தி வைப்பது வசியமாகும். இந்த வசிய சக்தியானது வசியபடுத்துபவனிடமிருந்து வசியத்திற்கு உள்ளாபவனுக்கு நம் விருப்பத்தினை அவன் மனதில் தோன்றச்செய்து அவனை நம் விருப்பப்படி செயல்படுத்தமுடியும்.
ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் உடல் மன பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்தரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் "ஹிப்னாடிஸத்தை" நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று "ரெய்கி மருத்துவம்" நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் "டெலிபதி" முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 'சீன யோக நெறி'யில் "ப்ராணிக் ஹீலிங்" போன்ற பயிற்சியங்களில் பிராணசக்தியை மனதை கொண்டு இயக்குவது பிரதானமான யுக்தியாக செய்யபடுகின்றது , இதன் மூலமாக தொலைவிலுள்ள நபரின் உடலில் உள்ள வியாதியை சரி செய்ய முடியும் என்று நிரூபித்தும் உள்ளார்கள் எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்த முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு தாந்திரீக பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது என் தாழ்மையான கேள்வி?
நீங்கள் வசிய பிரயோகம் 100 % வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் , பிரபஞ்சத்தில் உள்ள வசிய சக்தியை உங்களிடம் வசமாக்கி வைத்து கொள்ள வேண்டும் , எப்படி இரும்பு காந்தத்தை வைத்து தேய்த்த உடன் காந்தசக்தியை வெளிப்படுத்துக்கின்றதோ அதேபோல் இந்த வசிய சக்தியை நீங்கள் வசமாக்கி கொண்டால் , உங்களிடம் இருந்து இந்த வசியசக்தி பிரவாகமாக வெளிப்படும் , நீங்கள் சாதாரணமான மண்ணை சக்தி ஊட்டி , பிறர் மேல் வீசினாலும் அது சொக்குபொடி போல் வேலை செய்து பிறரை உங்களிடம் அடிமைபடுத்தும் , மனிதர்களை மட்டும் அல்ல செல்வத்தையும் வசியம் செய்யலாம் .
"ஹிந்து தாந்திரீகத்தில் நான் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை ( பிறருக்கு இதில் மாற்று கருத்து இருக்கலாம் , ஆனால் இது என் அனுபவம் ஆதலால் இதை நான் உங்களிடம் கூறுகின்றேன் ) என்னவென்றால் வசிய பிரயோக முறையில் வசிய சக்தியின் ஆணிவேர் கீழே நீங்கள் பார்க்கும் முக்கோண சக்கரத்தில் தான் இருக்கின்றது , மற்றும் அகோரமூர்த்திதான் வசிய சக்தியின் அதிதேவதை ஆவார் . நான் பல வருடங்களாக அகோரமூர்த்தி உபாசனை செய்து வருகின்றேன்.
இவரை நான் உபாசனை செய்ய தொடங்கிய பின் சில மாதங்கள் சென்றஉடன் ஒன்றை நான் கவனிக்க தொடங்கினேன் , என் எண்ணங்கள் அனைத்தும் ஒரு வித வசிய தன்மையுடன் செயல் படுவதை என்னால் தீர்க்கமாக உணர முடிந்தது என் ஆழ்மன ஆசைகள் அனைத்தும் நிறைவேறி உள்ளதை நான் சற்று யோசிக்கும் பொழுது தான் உணரமுடிந்தது . இது எனக்கு மிகுத்த உற்சாகத்தை கொடுத்தது .நான் பல தேவதைகளை உபாசனை செய்வதால் எனக்கு ஒரு சந்தேகம் உருவானது இது இவரால் அருளபட்டதா இல்லை வேறு தேவதைகளின் அருள்குடையா என்று , இதை உறுதிசெய்ய என் நெருங்கிய மாணவர் ஒருவரிடம் இந்த உபாசனை முறையை கற்றுகொடுத்தேன் , அவரும் இதை தினம்தோறும் செய்து வந்தார் , சில மாதங்கள் சென்றஉடன் அவருக்கும் என்னை போல் அவருக்கும் அவர் ஆசைப்படும் அனைத்து விஷயங்களும் நிறைவேறி வருவதாக கூறினார் . மற்றும் எனக்கு சில சகுனங்கள் மூலமாக இவரின் அருளதான் என்று உறுதிசெய்யப்பட்டு .
இவரை வழிபட தாந்திரீக சாஸ்திரத்தில் மற்றும் ஆகமங்களில் சில இரகசிய பிரயோக முறைகள் கொடுக்கபட்டு உள்ளது , அதை நாம் தினம்தோறும் பிரயோகம் செய்து வந்தால் வசிய சக்தி நம்மிடம் கண்டிப்பாக வந்துவிடும் என்பது நான் கண்ட உண்மை
உச்சிஷ்ட ஜபம் மாணவர்களுக்கு இந்த சக்தியை தன் வசம் ஆக்கிகொள்ள நாளைய பாடத்தில் சிறு பிரயோகமுறை ஒன்று சொல்லி தரபடும் இதை தினம்தோறும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் , நீங்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் வசியம் செய்யலாம் என்பது உறுதி

யூத தாந்திரீகத்தின் பூத குறியீடுகள் -பாகம் -1
*******************************************************************

இரு நபர்களை ஒன்று சேர்க்க அல்லது நம் எதிரியை நம் வசம் அடிமையாய் இருக்க செய்ய
இந்த பூதங்களை வழிபட மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறைகள் உள்ளன ( மிகவும் சக்திவாய்ந்தது , ஆனால் விரிவானது ) , நான் கிழே கொடுத்து உள்ளது சுருக்க பிரயோக முறை
கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் 'யூத தாந்திரீகத்தில்' உள்ள பூதங்களின் ஒன்றான "ராவும்" பூதத்தின் குறியீடு ஆகும் (இந்த பூதத்தை போல் பல பூதங்கள் உண்டு ) , இந்த குறியீட்டை இதற்கு உரிய தேவதையான ராவுமே வெளிப்படுத்தியாக ஆகும் . இந்த யந்திரம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும் . இது நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்.
நீங்கள் முன் பதிவில் ( கடவுளின் பெயர் ) பார்த்ததை போல் பிரயோகம் செய்யலாம் ஆனால் படையல் மிகவும் முக்கியம் , பூதங்கள் நாம் எதையும் கொடுக்காமல் நமக்கு அருள்புரியமாட்டார்கள் , நாம் எதையும் கொடுக்காமல் அவர்களிடம் இருந்து காரியத்தை சாதித்து கொண்டால் , நம்இடத்தில இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளவார்கள் என்பது உறுதி
தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு இந்த பூதத்தின் அருள் கொடையினால் ""உங்கள் வாழ்வு ஒளிமயமாகும்"" ,நீங்கள் நினைத்தது நடக்கும்

பிரயோக முறை :-
*************************
முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடகிழக்கு தெசையை நோக்கி அமரவும்
1. சாம்பிராணி கொண்டு தூபம் போடவும்

2. படத்தின் இடது பக்கம் கருப்பு ( அல்லது ஊதா ) மெழுகுவர்த்தி வைக்கவும் , வலது பக்கம் சிகப்பு மெழுகுவர்த்தியை வைக்கவும்

3. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய பூதத்தின் பெயரை ( ராவும் ) மனத்தில் சொல்லி கொண்டே கருப்பு மேலுக்குவர்த்தியை ஏற்றவும்

4.கருப்பு மேலுக்குவர்த்தியை ஏற்றிய பின்பு பூதத்தின் பெயரை ( ராவும் ) மனத்தால் ஜபித்து கொண்டே யந்திரத்தை நன்றாக பார்க்கவும் ,

5.யாரை வசியம் செய்ய வேண்டுமோ ( அல்லது இரு நபர்களை சேர்க்க வேண்டுமோ ) அவரை நன்றாக மனத்தில் நிறுத்தி சிகப்பு மெழுகு வர்த்தியை ஏற்றவும்.

6.பிறகு யந்திரத்தை பார்த்தபடியே ( உன்னிப்பாக யந்திரத்தின் வடிவத்தை சிகப்பு நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) , பூத்ததின் பெயரை மனதால் ஜெபிக்கவும்

7.சிறிது நேரம் ஜெபித்த பின்பு கணைகளை மூடி கொண்டு , வசியம் செய்ப்பவரும் , நீங்களும் சந்தோசமாக் பேசிக்கொண்டு இருப்பதை போல் ( அல்லது அன்பை பரிமாறி கொள்ளுவதை போல் ) இது நடந்து ஏறியதை போல் தியானம் செய்யவும்.அந்த சந்தோஷத்தில் சற்று நேரம் மூழ்குங்கள்

8. பிறகு இந்த தேவதைக்கு இந்த பிரயோக முறைக்கான படையல்- (ஒரு குவளையில் தென் ) வைக்கவேன்டும்
.
9. ஐந்து நிமிடம் சென்ற பிறகு முதலில் சிகப்பு மெழுகுவர்த்தியை அனைக்கவும் , பிறகு கருப்பு மெழுகுவர்த்தியை அணைகவும் , படையல்பொருளான தேனை குடித்து விடவேண்டும்
இதை தினம் தோறும் செய்து வாருங்கள் , நீங்கள் நினைத்த படி அந்த நபர் உங்களிடம் வசியம் ஆவர் என்பது உறுதி









ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Tuesday, November 15, 2016

திருமண நாளை முன்னிட்டு நேற்றைய தினம் நான் செய்த ஒரு அதிஇரகசிய தாந்திரீக பூஜை.

ஓம் நம சிவாய &&&&&&&&&&&&&










****************************************************************************
திருமண நாளை முன்னிட்டு நேற்றைய தினம் நான் செய்த ஒரு அதிஇரகசிய தாந்திரீக பூஜை.
*****************************************************************************

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் , உங்களிடம் ஒளிந்து இருக்கும் மாபெரும் சக்திகளை வெளிகொண்டு வரவேண்டும் .
தாந்திரீகம்- உங்களிடம் உள்ள மாபெரும் சக்திகளை வெளிகொண்டு வரும் அற்புதமான ரசவாதம்

தாந்திரீக கோட்பாடுகள் அனைத்து மார்க்கங்கள் மற்றும் மதங்களின் அச்சாணியாக செயல் படுகின்றது , இந்த கோட்பாடுகளை செயல் வடிவில் நடைமுறைபடுத்தும் ( அவர்கள் வாழும் காலம் , தேசம் , காலாச்சார மற்றும் சில காரணீகளை கொண்டு ) பணியை தான் மதங்கள் மற்றும் மார்க்கங்கள் செய்கின்றது .

'மதம்' என்ற கோப்பைக்குள் சற்று எட்டி பாருங்கள் மிகவும் சுவையான தாந்திரீகம் என்ற மதுரசம் இருக்கின்றது

.நண்பர்களே நடைமுறையில் சாத்தியம் இல்லாத சில பயிற்சி முறைகளை (தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் ) , சித்தர்கள் , ரிஷிகள் பெயர்களில் மூடர்கள் அற்ப சந்தோஷத்திற்காக எழுதி வைத்து உள்ளார்கள் , இதை சிறிது கூட ஆய்வு செய்யாமல் அப்படியே சில மூடர்கள் அவர்களை நம்பி வரும் மாணவர்களுக்கு கற்று தருகின்றார்கள் , இது உங்கள் வாழ்க்கையில் எந்தவித ஏற்றத்தையும் ( அல்லது நன்மையையும் ) தந்து விடாது என்பதை புரிந்து கொள்ளவும் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.

[மை , ஆவி , மந்திர உச்சாடனம்] போன்ற பல விஷயங்களில் மிக பெரிய தொகைகளை நான் பந்தையும் வைத்து உள்ளேன் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான் , இன்று வரை ( பல மாதங்கள் சென்று விட்டது ) யாரும் போட்டிக்கு வரவில்லை

<<உதாரணம்>>
************************
கீழே இரு தாந்திரீக புத்தகங்களில் ( நீங்கள் பார்க்கும் முதலாவதான பழைய புத்தகம் ; புத்தக கடைகளில் கிடைக்க கூடியது , இதில் காட்டபட்டுள்ள புது புத்தகம் ஒரு மாந்திரீகரால் பயிற்சி வகுப்புக்காக தயார் செய்யபட்டு விநியோகம் செய்யபட்டது). அந்த பதிவில் ஒரு பக்கம் காட்டபட்டு உள்ளது , இதில் ஒரு வசிய வித்தை உபதேசம் செய்யபட்டு உள்ளது. இரு புத்தங்களிலும் ஒரு ஒரே விஷயம் தான் சொல்லிதரப்பட்டுள்ளது இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது மற்றும் சிந்திக்க வேண்டியது (உங்கள் ஆசானிடம் கேள்வி கேட்க வேண்டியது )இவைகளை தான் :

1. இந்த பிரயோக முறையில் கொடுக்கப்பட்டு இருக்கும் விஷயம் இரு புத்தங்களிலும் வேறு பட்டு(சற்று மாற்றபட்டு உள்ளது ) இருக்கின்றது , இதில் எது சரி? எது தவறு? .என்று உங்கள் ஆசானை கேள்வி கெள்ளுங்கள்

2. உங்கள் ஆசான் ஒன்றை சுட்டி காட்டினாள் . இது சரி என்று ஒன்றை அவர் காட்டினால்; நீங்கள் அடுத்த கேள்வியை முன் நிறுத்துங்கள்- இதை பிரயோகம் செய்து சித்தி செய்தவர் யாரென்று கேளுங்கள் கண்டிப்பாக ஒருவரை கூட இவரால் கூற இயலாது)

3. அடுத்த கேள்வியை நீங்கள் கேட்டால் ( உங்களை கண்டிப்பாக சபிப்பார் ) ; அதாவது இது எந்த தாந்திரீக விதியை பின்பற்றி செயல்படுகின்றது? என்று அவரிடம் கேளுங்கள் .

4. பின்பு "நீங்கள் இதை செய்து பார்த்து பயன் அடைந்து உள்ளீர்களா ? என்று உங்கள் ஆசானை பார்த்து அடுத்த கேள்வியை கெள்ளுங்கள் ( மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் உங்களுக்கு அடி விழுந்தாலும் விழலாம் )

இந்த இரு புத்தங்களிலும் உள்ள இந்த விதி 'ஏட்டு சுரைக்காய்' தான் , இதை பயன்படுத்தி நாம் எதையும் சாதித்துவிடமுடியாது , இந்த விதி மனோதத்துவம் , மெய்ஞ்ஞானம் , தாந்திரீக மற்றும் மாந்திரீக கோட்பாடுகளை பின்பற்றவில்லை அதானால் இது ஒரு கற்பனை கிறுக்கல் தான்
தமிழகத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் பல வகுப்புகள் எடுத்து வருகின்றார்கள் , அவர்களின் பாட நூல்கள் பல என்னிடம் உள்ளது , இந்த நூல்களில் உள்ள விஷயங்கள் இவைகள் தான் - பல தாந்திரீக யுத்திகளை அப்படியே பழைய நூல்களில் இருந்து சிறிது கூட ஆராய்ச்சி ( பயிற்சி மற்றும் முயற்சி ) செய்யாமல் காபி அடித்து சிறு மாற்றங்களை புகுத்தி புத்தகங்களாக தயார் செய்து உள்ளார்கள். இதை சார்ந்தே ( பழைய கிறுக்கல்களை புது கிறுக்கல்களாக மாற்றி அமைத்து ) வகுப்புகள் எடுக்கின்றார்கள்
இவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்தேன் ( பயிற்சி செய்பவர்களிடம் மற்றும் மாணவர்களிடம் பேசி பார்த்தேன் ) இந்த நூல்களில் உள்ள பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்து வராத வெறும் கற்பனை கிறுக்கல்கள் தான் என்று உணர்ந்து கொண்டேன்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

பண மழையை பெய்ய வைக்கும் கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

**********************************************************************************
பண மழையை பெய்ய வைக்கும் கபால தாந்திரீகத்தின் கடவுள் பெயர்-பாகம்-1
**********************************************************************************


கீழே கொடுக்கபட்டு இருக்கும் யந்திரம் யூதர்களில் மிக அற்புதமான கபால தாந்திரீகத்தில் உள்ள கடவுளின் (கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு , அதை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம் ) பெயர் ஆகும் , இது 'ஹீப்ரியூ' எழுத்தாகும் இந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேண்டியதை அருள கூடிய மந்திர சாவியாகும் , தினம்தோறும் சொல்லப்பட்டு இருக்கும் பிரயோக முறையை செய்து வந்தால் உங்கள் பிராத்தனை கண்டிப்பாக சித்தி ஆகும்

தினம்தோறும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் 10-நிமிடம் இந்த பிரயோக முறையை செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் வியக்கும் அளவிற்கு பணமழை பெய்யும் .

பிரயோக முறை :-
*************************

முதலில் இந்த யந்திரத்தை நகல் எடுத்து உங்கள் கண்களுக்கு நேராக ஒட்டி வைக்கவும் . வடக்கு நோக்கி அமரவும்

1.சந்தானம்+ குங்கலியம் மற்றும் சிறிது தேன் ( இவை மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும் ). இந்த கலவையை கொண்டு தூபம் போடவும்

2. பிறகு இந்த யந்திரத்திற்கு உரிய கடவுளின் பெயரை( டாஹ் நீ ) மனத்தில் சொல்லி கொண்டே , வலம் இருந்து இடமாக ஒவ்வொரு எழுத்துக்களையும் பார்த்தபடியே தியானம் செய்து ( உன்னிப்பாக எழுத்தின் வடிவத்தை தியானம் செய்யவும்-பச்சை நிறத்தில் தியானம் செய்தால் மிகவும் உத்தமம் ) .

3. அனைத்து எழுத்துக்களையும் அவர் பெயரை மனத்தால் ஜபித்துக்கொண்டே பார்க்கவும்

4. இந்த மிகவும் சக்திவாய்ந்த எழுத்துக்களை பார்த்த பின்பு , உங்கள் கோரிக்கை நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதை சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் (அந்த சந்தோஷத்தில் மூழ்குங்கள் )
.
5. பிறகு வேறு எந்த வேலையும் செய்யாமல் நித்திரைக்கு சென்று விடவும்
பல வருடங்கள் இந்த பிரயோக முறையை நான் பயன்படுத்தி வந்துள்ளேன் , நான் வியக்கும் அளவிற்கு விளைவுகள் ஏற்படுகின்றது , இதை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள மிகுந்த சந்தோசம் அடைகின்றேன்



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Friday, November 11, 2016

அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றி பெற (இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-2)

 ஓம் நம சிவாய
&&&&&&&&&&&

 *****************************************************************************
அனைத்து  காரியங்களிலும் மகத்தான வெற்றி பெற (இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-2)
*******************************************************************************

பிரபஞ்ச சக்தியின் பூர்ண அருள்பெற்று நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ள இந்த பிரயோக முறையை தொடர்ந்து செய்து வாருங்கள்

வெள்ளி ,ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் காலை 6 மணிக்கு ( சூரிய உதய வேலையாக இருந்தால் மிகவும் உத்தமம்)இந்த பிரயோக முறையை நீங்கள் செய்ய வேண்டும் .

முதலில் இந்த யந்திரத்தை சாக்பீஸ் ( chalk  piece ) கொண்டு தரையில் வரையவும் , அல்லது பச்சை அரிசிமாவை கொண்டு வரையவும் , "9" வெள்ளை நிற மெழுகுவர்த்தியை ( சரியாக சூரியன் உதிக்கும் வேலையில்) இந்த யந்திரத்தின் மேலே வைத்து ஏற்றவும்.

நடுவில் உள்ள கோட்டின் மேல் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கவும் , பின்பு இந்த யந்திரத்தின் நடுவில் ஒரு குவளையில் சுத்தமான தேன் ஊற்றி வைக்கவும் .

பிறகு உங்கள் கைகளை முத்தமிட்டு வானத்தை நோக்கி உயர்த்தி , உங்கள் கோரிக்கையை கடவுளிடம் ( பிரபஞ்ச சக்தியிடம் ) பிராத்திக்கவும் நேர்மறையான சொற்களை பயன்படுத்தி பிராத்தனை செய்யவும் . பிரபஞ்சசக்தியின் பேராற்றல் உங்கள் உடல் முழுவதும் பரவட்டும் என்று பிராத்திக்கவும்  பிராத்தனை செய்த பிறகு இந்த யந்திரத்தின் பக்கத்தில் "3" முறை உங்கள் கைகளை கொண்டு கொட்டவும்

யந்திரத்தின் பக்கத்தில் அமர்ந்து அனைத்து  மெழுகுவர்த்தியும் அனையும் வரை உங்கள் ஆசைகளை பற்றி தியானம் செய்யவும் , குறிப்பாக உங்கள் கோரிக்கை  அனைத்தும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நடந்து முடிந்ததாக தியானம் செய்யவும். மெழுகுவர்த்திகள்  அனைத்தும் அனைந்த பிறகு , இந்த யந்திரத்தை குவளையில் உள்ள நீர் மற்றும் , தேன் கொண்டு அழித்து  விடவும் .

இந்த பிரயோகத்தை வாரம் '1' முறை [அ] மாதம் '1' முறை செய்யவும் , உங்கள் வாழ்வில் இறை அருள் சூழ்ந்து ,  அனைத்து  வித சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது உறுதி


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&

Thursday, November 10, 2016

பெரும் செல்வத்தை வசீகரிக்க(இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-1)


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&

பெரும் செல்வத்தை வசீகரிக்க(இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-1)
***************************************************************************

கீழே கொடுக்கபட்டு இருக்கும்  யந்திரத்தை நகல் எடுத்து கொள்ளுங்கள் ,வெள்ளிக்கிழமை அன்று இந்த யந்திரத்தின் நடுவில் ஒரு பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் , மெழுகுவர்த்தியை ஏற்றிய உடன் இந்த யந்திரத்தின் பக்கத்தில் ஒரு குவளையில் சிறிது நீர் , மற்றும் நிவேதனம்மாக இனிப்பு,பழங்கள்,'தேன்' கலந்த அன்னம் அல்லது தேனில் ஊற வைத்த  பதார்த்தங்கள் வைக்கவும் , கறுப்பு திராட்சை வைத்தால் மிகவும் உத்தமம்  , "1/2" மணி நேரம் உங்கள் கோரிக்கையை சிந்தித்தபடியே அமர்ந்து இருக்கவும் . பிறகு மெழுகு வர்த்தியை அனைத்துவிட்டு நீரை உங்கள் தலையில் தெளித்த பின்பு உங்கள் வீட்டு  வாசலில் ஊற்றிவிடவும் , நிவேதன பொருள்களை நீங்கள் தின்றுவிடலாம் [அல்லது] நீரில் விட்டு விடலாம்

பின்பு இந்த  யந்திரத்தின் கீழே உங்கள் கோரிக்கையை 'ஆரஞ்சு' அல்லது 'பச்சை' நிற மையை கொண்டு சுருக்கமாக எழுதி ,இந்த யந்திரம் உங்கள் கண்களில் படும்படியான இடத்தில வைத்து விடவும் .

வெள்ளிக்கிழமைதோறும் இதை தொடர்ந்து செய்து வரவும் , உங்கள் வாழ்வில் பெரும் செல்வகுவியல் கண்டிப்பாக வந்து சேரும்

குறிப்பு
*******
1.பழைய யந்திரத்தை வெள்ளிக்கிழமை பூஜையில் நடுவில் வைக்கபட்ட 'பச்சைநிற'  மெழுகுவர்த்தியை கொண்டு(நிவேதன பொருள்களை வைத்த  பின்பு ) எரித்துவிடவேண்டும் .எரித்த சாம்பலை காற்றில் ஊதி விடவேண்டும் அல்லது நீருடன் கலந்து வாசலில் ஊற்றி விட வேண்டும்

2.நிவேதன பொருள்களோடு தங்கம் அல்லது  வெள்ளி நாணயங்கள் வைக்கலாம்  , பூஜை முடிந்த பின் இதை எடுத்து  உங்கள் பண பெட்டியில் வைத்து விடலாம் , பிறகு அடுத்த வாரமும் இதே நாணயங்களை பயன்படுத்தலாம் .

3.விலை உயர்ந்த ராசி கல் மோதிரம் வைத்து  இருந்தால் பூஜையில் வைத்து , பிறகு அதை அனிந்து  கொள்ளலாம்

அதிஇரகசிய தாந்திரீக  பிரயோக முறைகளை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&


சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-6

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-6
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

5. <இன்றைய கேள்வி>.

"இலுமினேட்டிகள்" ( என்னும் யூதர்கள் ) மற்றவரை அடிமையாகி தன்னை மேன்மை படுத்தி கொள்கிறார்களா ?

நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் , survival of the fittest என்ற கோட்பாட்டை கேள்விபட்டு இருப்பீர்கள் , இது இயற்கையின் நியதி . பிரபஞ்சம் பரிணாமத்தில் வளர்ச்சி அடைத்து கொண்டிருக்கின்றது , இதை போல் மனிதனும் மென்மையான பரிணாமம் பெற வேண்டும் , பலவான் ( உடலாலும் மற்றும் மனத்தாலும் ) மற்றவரை அடிமைபடுத்த வேண்டும் என்பது தேவைற்றது , மற்றவர்கள் தானாக இவர்களிடம் அடிமையாகி விடுவாரக்ள் . இவர்களை பற்றி குறை கூறுவதை விடுத்து , நாம் எப்படி மேன்மை அடைய வேண்டும் என்பதை சிந்தித்து அதன் வழி பயணிப்பதே சிறந்தது ஆகும்

இங்கே நம் தேசத்திலும் ஞானத்தால் ஏற்றம் பெற்ற ஒரு சமூகம் பிறரை அடக்கி ஆளுகின்றது என்று கூறி பல மார்க்கங்கள் உருவாக்கி உள்ளதை நீங்கள் நினைவு கூற்ந்து பாருங்கள் .

இலுமினேட்டி பாம்பு ( நாக ) குறியீடு
**************************************

பாம்பு குறியீடு எங்கு உள்ளத்ததோ அங்கே மிகுதியான சக்தி பிரவாஹம் மிகுதியாக இருக்கும் என்பதை நாம் முன்னே பதிவில் பார்த்தோம் .
நீங்கள் சூட்சுமமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதாவது எங்கு இந்த இரண்டு செழுமை மற்றும் அழிவின் இயக்க சக்தி மிகுதியை வெளிப்படுகின்றதோ அங்கு பாம்பின் பிரபஞ்ச சக்தி மிகுந்த ஏற்றத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது என்று பொருள் கொள்ள வேண்டும் .
கீழே கொடுக்க பட்டு இருக்கும் ட்ரொட் மந்திரவாதி சீட்டு இந்த இலுமினேட்டி குறியீட்டின் பல இரகசியங்களின் இருப்பிடமாக அமைந்துள்ளது .
இந்த ட்ரொட் சீட்டை பற்றி நான் பல பக்கங்கள் எழுதலாம் அனால் இது சரியான தருணம் அல்ல , இங்கே நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மந்திர ஆற்றலை வெளிப்படுத்த நாகத்தின் இயக்க சக்தி முக்கியமான ஒன்று எனபதை .

ஒரு உதாரணம் :
*****************
புல்லுருவிகள் என்று சொல்லப்படும் தாவரங்கள் விதை இல்லாமல் மரங்களில் மேல் படரக்கூடியது , இது அந்த செடியை நாசம் செய்து தன்னை செழுமைபடுத்தி கொள்ளக்கூடியது , இதை சரியாக பிரயோகம் செய்தால் மனிதனும் இந்த மூலிகைகளின் சக்திகளை வெளிகொண்டு வந்து தன்னை செழுமைபடுத்தி கொள்ளலாம் .

ஆவின் புல்லுருவி என்று சொல்லப்படும் கோரோசனை பசுவிற்க்கு தீங்கு விளைவிக்க கூடியது , ஆனால் இது மனிதனுக்கு மிகுந்த நன்மை அளிக்க கூடியது

இந்த புல்லுருவிகள் பாம்பின் இயக்கத்தை மிகுதியாக வெளிப்படுத்துவதை காணுங்கள் . இந்த புல்லுருவிகள் அடிப்படை சக்தி இதன் இயக்க செய்யலின் ( பாம்பின் -நாக சக்தி ) காரணத்தால் தான் வெளிப்படுகின்றது.
என் வாழ்வில் நான் செய்யும் அனைத்து செயல்களிலும் ஏற்றம் தரும் பல சத்ய குறியீடுகள் , பிரயோக முறைகளை பின்பற்றிவருகின்றேன், அதில் நான் நன்மை அடைந்த பின்பே நண்பர்களுக்கு , மாணவர்களுக்கு வெளிப்படுத்துவேன் ஏட்டு சுரைக்காய் மேல் எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை

உச்சிஷ்ட பிம்பத்தில் பல புல்லுருவிகள் அடைக்கபட்டு உள்ளது , மற்றும் இந்த பிம்பத்தை சுற்றி புல்லுருவினாலே ஒரு நாக வளையம் போடப்பட்டு உள்ளதை நீங்கள் படத்தில் கவனியுங்கள் , இந்த பிம்பத்திலும் மற்றும் என் பாடத்திலும் சமயம் , மதம் கடந்து பிரபஞ்ச இயக்கத்திர்ற்கு முக்கியத்துவம் தருவேன் என்பதை என் மாணவர்கள் நன்கு அறிவார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்

கீழே கொடுக்கபட்டு இருப்பது (பிரயோக முறையில் ) ""இலுமினேட்டி குறியீடு"" அல்ல , இது ""ஆப்பிரிக்க வூடூ குறியீடு"" என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் . இங்கே நான் ஒன்றை உங்களுக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன் இலுமினேட்டி குறியீடுகள் என்று அழைப்பது ஒரு பெயர் பிரயோகம் தான் நான் முன்னே கூறியதே போல் இலுமினேட்டி என்றால் வெளிச்சம் கொடுப்பர்வர்கள் என்று அர்த்தம்.

*********************************************************************************
நாம் செய்யும் அனைத்து பிரயோக முறைகளிலும் வெற்றியை தரும் ""வூடூ குறியீடு"" கீழே கொடுக்கபட்டு உள்ளது
***********************************************************************************
இதை நீங்கள் வீட்டினுள்ளும் பிரயோகம் செய்யலாம் , ஆனால் ஆற்றங்கரையில் வரைந்து வழிப்பட்டால் மிகுதியான பலன்கள் நமக்கு கிட்டும் . இந்த குறியீட்டை செவ்வாய் கிழமைகளில் வரைந்து வழிபட்டால் மிகுதியான பலன்கள் நமக்கு கிட்டும்

நான் படத்தில் காட்டியதை போல் ஒரு குடுவையில் மழை நீர் , கடல் நீர் , ஊற்று தண்ணீர் அல்லது ஆற்று நீர் ( எதாவது ஒன்றை )சிறிது ஊற்றி விடவேண்டும் , பிறகு இந்த குடுவையில் துளசி செடிகளால் ( எந்த வகை துளசியாய் இருந்தாலும் பரவாயில்லை ) நிரப்ப வேண்டும் படத்தில் ஜாடி காண்பிக்கபட்ட இடத்தில இந்த ஜாடியை வைத்து விடவேண்டும்
இந்த பாம்பின் வால் பகுதியில் உங்கள் பெயரை எழுதிவிடவேண்டும் , அதன் மேல் ஒரு பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றிவிடவேண்டும் பிறகு பாம்பின் தலை பகுதியில் உங்கள் கோரிக்கையை எழுதி வைத்து விடவேண்டும் , அதன் மேல் ஒரு சிகப்பு நீர் மெழுகுவர்த்தியை ஏற்றி விடவேண்டும் , ஒரு கால்மணி நேரம் இந்த அமைப்பின் பக்கத்தில் அமர்ந்து உங்கள் கோரிக்கையை ஜபம் செய்ய வேண்டும் .இந்த பிரயோகத்தை நீங்கள் செவ்வாய் கிழமை அன்று செய்தால் மிகவும் உத்தமமான பலன்கள் கிட்டும்
கண்டிப்பாக உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்

குறிப்பு :

1.ஜாடிக்கு வர்ணம் பூச வேண்டும் என்பது அவசியம் இல்லை
2.இந்த குறியீட்டை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம் , ஆனால் கையால் வரைந்து பிரயோகம் செய்தால் பலன்கள் மிகுதியாக ஏற்படும்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&





சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கடந்த ஒரு வாரம் மட்டும் என் முகநூல் நண்பர்கள் ஆறு பேர் நான் பதிவிட்ட இலுமினேட்டி குறியீடுகளை பயன்படுத்தி ( மிக முக்கியமான காம்ய விஷயங்களுக்கு ) மகத்தான வெற்றி அடைந்து உள்ளார்கள் , மற்றும் மேலும் மூன்று நண்பர்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளதாக வெளிப்படையாக முகநூலில் ( comments ) கருத்துக்கள் பகுதியில் தெரிவித்து இருக்கின்றார்கள் , அனைத்து நண்பர்களும் இதே போல் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் பாதையை நோக்கி எடுத்து செல்லுங்கள்

குறியீடு -2
***********

நாக குறியீடு - பாகம்-1
***********************

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே பாம்புகளை வழிபடும் நாகவழிபாடு உலகின் பல பகுதிகளில் (மார்கங்களில் )பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இந்த வழிபாட்டு முறைகள் இன்றைய கால கட்டங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது

படைப்புச் சக்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் நாகங்களின் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு முறைகளில் பலவாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் நாகவழிபாடு அனுஸ்டிக்கப்படுகின்றது.
நாகங்கள் ( பாம்புகள் ) இயக்கசக்திகளின் பிரதிநிதிகளாக தந்திர சாஸ்திரங்களில் போற்றப்படுகின்றது .

ஜோதிட சாஸ்திரத்தில் விதியை இயக்கும் கிரகங்களில் ராகு மற்றும் கேதுவிற்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகின்றது பிரபஞ்சத்தின் இரு முக்கிய இயக்கசக்தி என கருதப்படும் விரித்தல் ( படைப்பு ) மற்றும் சுருங்குதல் ( அழிவு ) என்ற தன்மையை இந்த இருகிரகங்களும் பிரதிபளிக்கின்றது , ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரு கிரகங்களை பாம்புகளோடு இவைகளின் இயக்க குணத்தினால் பாம்புகளோடு ஒப்பிடத்தப்படுவது உண்டு .

இலுமினேட்டிகள் தாந்திரீக நாக வழிபாட்டை இன்றும் செய்து வருகின்றார்கள் . அது மிகவும் நுட்பமானது அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடியது , இவர்களின் இந்த நாக குறியீடு மட்டுமே நம்மை ( நம் வாழ்வில் ) மேன்மை அடைய வைக்க கூடியது .

நாகம் இருவிதமான தத்துவங்களை தன் உள்ளே அடக்கி வைத்துள்ளது
1. செழுமை
2. அழிவு
நம் பாரத தேச புராணங்களில் இந்த இருவிதமான தன்மையை ஒற்றி வரும்( நாகங்களை சார்ந்த ) பல கதைகளை நீங்கள் காணலாம்
இந்த இலுமினேட்டி குறியீடு இயக்க சக்தியை பிரதிபலிக்கும் குறியீடு ஆகும் , நாகம் ( பாம்பு ) தன் வாலை கவ்வும் குறியீடு இது , இது இப்பிரபஞ்சம் படைத்தல் மற்றும் அழித்தல் எனபடும் இரு இயக்கங்களால் அனந்தமாக ( அழியா வஸ்துவாக - பிரபஞ்சம் ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் என்ற இரு இயக்க தன்மைக்கு எப்பொழுதும் உட்பட்டு இருக்கும் ) சூழபட்டு இருக்கும் என்பதை உணர்த்துகின்றது

இந்த நாக குறியீடு மற்றைய குறியீடுகளை மிஞ்சும் அளவிற்கு நமக்கு பலன் தர கூடியது , என்றால் இந்த நாக சக்தி ( பிரபஞ்ச இயக்க சக்தி ) நம்முள் குண்டலினி என்ற சக்தியாய் நம்மை இயக்கி கொண்டு இருக்கின்றது .
இந்த குறியீடு அமைப்பு ஒரு சக்தி இயக்கத்தை ( பிரமிட் சின்னத்தை போல் ) நடுவில் உற்பத்தி பண்ணும் .இந்த குறியீட்டின் நடுவில் எப்பொழுதும் சக்தி வாய்ந்த இயக்க சக்தி இருந்து கொண்டே இருக்கும் , இதை வைத்து மிக அற்புதமான தாந்திரீக கிரியைகள் நாம் செய்யலாம் , இந்த பதிவில் இந்த குறியீட்டின் இயக்க சக்தியை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

அதி சக்தி வாய்ந்த தேவதை வசிய யந்திரம்
**********************************************
பொதுவாக இந்த குறியீட்டை தினம்தோறும் 15 நிமிடம் பார்த்து உங்கள் கோரிக்கையை நேர்மறையாக கூறி வந்தால், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும்
இந்த யந்திரத்தை ஒரு வர்ண நகல் எடுத்து , அதன் நடுவில் உங்கள் கோரிக்கையை எழுதி வைத்து விடுங்கள் , அல்லது 'பெண்டுலம்' கருவியை பயன்படுத்தி , இந்த குறியீட்டின் நடுவில் உங்கள் கோரிக்கையை கூறி கொன்டே 'பெண்டுலம்' கருவியை இயக்குங்கள்.
இந்த குறியீட்டின் நடுவில் முன்னே பதிவில் கொடுத்து உள்ளதை போல் பென்சில் கிரிஸ்டலை நடுவில் வைத்து உங்கள் கோரிக்கையை பிராத்திக்கலாம் . உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்
பல நிறுவனங்கள் தங்கள் நிறுவன குறியீட்டில் இந்த நாக குறியீட்டை இணைத்து உள்ளதை படத்தில் காணவும்
என்னுடைய வலைதளத்தின் பெயர் : spiritualknot.com இதில் <இலுமினேட்டி நாக குறியீட்டை> படத்தில் கவனியுங்கள்
தாந்திரீக ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&










சர்வ சக்தி அருளும் இலுமினேட்டிகளின் இரகசிய தாந்திரிக பிரயோக முறைகள் -பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&


*************************************************************************
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டிகளின் இரகசிய தாந்திரிக பிரயோக முறைகள் -பாகம்-1
***************************************************************************

'இலுமினேட்டி'கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்கின்றார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்கள் கற்று அறிந்து வைத்து இருக்கும் மெய்ஞானம் தான் . அவர்கள் கண்டறிந்த தத்துவங்களை வெறும் போதனைகளாக இல்லாமல் , இந்த தத்துவ ஞான போகிஷின்களை நடைமுறை வாழ்வியலில் பிரயோகம் செய்து அவர்கள் மேன்மை அடைந்து உள்ளார்கள்

6. <இன்றைய கேள்வி>.
**********************************

இலுமினேட்டிகள் துர்தேவதைகளை வழிபடுகின்றார்களா ?

இது முற்றிலும் தவறு , இவர்கள் கிறிஸ்துவ மத ( மற்றும் சில மதங்கள் ) கட்டுமான அமைப்பிற்கு உட்படாமல் வாழ்கின்றதால் , இவர்கள் அப்படி சித்தரிக்கபட்டு உள்ளார்கள் . இவர்கள் மதம் என்ற ஒரு எல்லை உள்ளே சிக்கிக்கொள்ளமாட்டார்கள் , இவர்கள் மெய்ஞான பாதை தனித்துவமானது இவர்கள் பிரபஞ்சத்தில் சூட்சும சக்திகளை ஆக்ரஷ்னம் செய்து தன்னை உயர்த்தி கொள்ளுவார்கள் , சாமியார்கள் , மத குருமார்கள் என்ற நபர்களிடம் அடிமையாக இருந்து தன் வாழக்கையை வீணாகி கொள்ள மாட்டார்கள்
பூதங்கள் , தேவதைகள் மற்றும் கடவுள்களை தாந்திரீக முறை படி வழிபடுவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இவர்கள் பூதங்கள் , தேவதைகள் மற்றும் கடவுள்களை வழிபடுகின்றார்கள் என்பது உண்மை தான் ; ஆனால் அது துர்சக்திகள் என்று கிறிஸ்துவ மதத்தை சார்ந்த குருமார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்

ஹிந்துக்கள் இங்கே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் , 'சிலை' வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று 'பைபிள்' கூறுகிறது , அதனால் பெருவாரியான கிறிஸ்துவர்கள் ஹிந்துக்களை சைத்தானின் பாதையில் செல்லுபவர்கள் என்று கருதுகின்றார்கள் . நீங்கள் இலுமினேட்டிகளை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மதம் என்ற எல்லைகோட்டிற்கு வெளியே வந்து பார்க்க வேண்டும்

தேவதையின் அருளை பெற மனித பலி ( குறிப்பாக குழந்தைகளை ) , மிருக பலி இலுமினேட்டி செய்கின்றார்கள் என்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு தனி மனிதன் பிரபஞ்ச இரகசியங்களை கற்றுக்கொள்ளாதபடி மத போதர்கள் செய்து உள்ளார்கள் . 'இலுமினேட்டி' என்ற முக முடிக்குள் சில மூடர்கள் இதன் போன்ற பிரபஞ்ச சட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்களை போன்ற மூடர்கள் எல்லா மார்கங்களிலும் உண்டு

ஒரு உதாரணம் :
********************

ஞானத்தை வழங்க கூடிய "ஸ்ரீ மகா காளி"யை ஒரு ஏவல் தேவதை போன்று சித்தரித்து , இந்த கருணையே வடிவான காளிக்கு ஒரு துர்தேவதையின் தோற்றத்தை கற்பித்து உயிர் பலிகளை செய்கின்றார்கள் . 'காளி' சுடுகாட்டில் இருப்பதை போன்ற ஓவியத்தில் தத்துவத்தை ( மகா பிரளயத்திற்கு பின்பு அன்ணையின் தோற்றத்தை இந்த ஓவியம் சுட்டி காட்டுகின்றது , மற்றும் பல தத்துவ ஞானம் இந்த ஓவியத்திற்குள் அடங்கி உள்ளது ) உணராமல் அவள் சுடுகாட்டில் வாழ்கின்றார் என்ற அப்படியே புரிந்துகொண்டு 'சுடுகாடு காளி' என்று கூறி , சுடுகாட்டு பூஜைகளை , பலி பூஜைகளை போதிக்கும் மூடர்கூட்டமும் தமிழ்நாட்டில் உண்டு .

காளி உபாசனயை ""யோக மார்க்கம்"" என்ற படிக்கட்டுகளில் ஏறாமல் , மிருக பலி ( பிற உயிரை துன்புறுத்துவது ) , சுடுகாட்டு பூஜை போன்ற கேடான செயகளில் ஈடுபடுவோர்களின் வாழ்க்கை நரகம் ஆக மாறும் என்பது உறுதி .
தன் தவத்தை நம்பாமல் , ஸ்ரீ மகா காளியை மிருக சவத்தினால் வழிபடுவனின் வாழ்க்கை நரகமாய் மாறும் என்பது உறுதி. இந்த பூஜைகளை செய்பவர்களை நான் பார்த்துள்ளேன் , அவர்களின் வாழ்க்கை மிக பெரிய துயரத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

'இலுமினேட்டிகள்' தன்னை அற்பணிப்பதே சிறந்த பலியாக உணர்ந்து உள்ளார்கள் , இவர்களிடம் தேவதையுடன் ஒப்பந்தம் என்ற ஒரு மாபெரும் இரகசிய பிரயோகமுறை ஒன்று உண்டு , இது மிகவும் சக்திவாய்ந்த பிரயோகமுறை ஆகும் இதை கொண்டு தன் ஆசைகள் லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளுவார்கள் . இது நாம் ( ஹிந்துக்கள் ) தேவதை உபாசனை என்று சொல்லுகின்றோமே அதேபோல் தான் .
இவர்களின் இந்த பிரயோக ( தேவதா ஒப்பந்தம் ) முறையை நான் கடந்த "14" ஆண்டுகளாக செய்து வருகின்றேன் , இதன் ஆற்றல் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு மிகவும் அற்புதமானது .

நேற்று என் பொருளாதாரத்தை பல மடங்கு ஏற்றிகொள்ள ஒரு தேவதையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது எடுக்கபட்ட படங்கள் கீழே தரபட்டு உள்ளது.

இங்கே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தேவதையுடன் ஒப்பந்தம் என்பது உங்கள் ஆன்மாவை ( கிறிஸ்துவ நம்பிக்கை ) தேவதையிடம் விற்பது அல்ல , உங்கள் வாழ்க்கை பாதையில் மனம் , ஆன்மா , மற்றும் உடல் அனைத்தயும் தேவதையின் அருளால் ( உங்கள் அகத்தில் மற்றும் புறத்தில் அற்புதமான மாற்றம் நிகழும் , இந்த மாற்றத்தை பயன்படுத்தி ) , உங்கள் இலட்சியத்தை நோக்கி பயணிப்பது ஆகும்

நான் இந்த பூஜையில் இலுமின்டிகளின் இரண்டு தாந்திரீக பிரயோக முறைகளை ஒன்றாக செய்து உள்ளேன் ( தேவதையுடன் ஒப்பந்தம் மற்றும் ஒரு தாந்திரீக வாஸ்துவில் அந்த தேவதையின் ஆற்றலை செலுத்துவது )
இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் , இங்கே இரத்த ( இரத்தத்தை பற்றி சில மாதங்களுக்கு முன் கட்டுரைகள் எழுதினேன் அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் , சுருக்கமாக இரத்தம் பிராண சக்தியின் வாகனமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும் )பலி கொடுக்கபட்டு இருக்கின்றது , எனக்கு சில விஷயங்களை இந்த தேவதை அருள வேண்டும் , அதனால் நான் என்னை அர்ப்பணிக்க வேண்டுமே தவிர , அப்பாவி மிருகங்களை பலி கொடுத்தால் மிக பெரிய நிவேதமாக தேவதைக்கு அமையாது . ஒரு ஒப்பந்தத்தை தேவதையிடம் நான் செய்துகொண்டேன் என்றால் , இந்த தேவதையின் அருளால் என் உள்ளேயும் , என்னை சுற்றியும் ஒரு மாபெரும் ( சிந்தனைகள் ,சூழல்கள் போன்றவற்றில் ) மாற்றம் ஏற்படும் , நம் லட்சியத்திற்கும்,நம் ஆசைகளுக்கும் இடையூறு செய்யும் காரணீகள் எதுவாக இருந்தாலும் அவைகள் தேவதையின் அருளால் அகற்றபடும்.

இதில் இன்னும் சில மூடர்கள் இப்படியும் உபதேசம் செய்வார்கள் சில நாட்கள் தொடர்ந்து பலி கொடுத்து , மந்திர உச்சாடனம் செய்தால் நாம் விரும்பிய தேவதை நேரில் வந்து நமக்கு காட்சி அளிக்கும் என்று ; இது முற்றிலும் தவறு 'யோகமுறை' இன்றி தேவதையை கண்களால் பார்க்க இயலாது , மற்றும் பயிற்சியாலும் முயற்சியாலும் இன்றி அவர்களின் அருளை அனுபவிக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .

கண்டிப்பாக தேவதைகளை பார்க்கலாம் , அனால் அதற்கு பயிற்சி முறைகள் உள்ளது , அதை விடுத்து குறுக்கு வழிகள் என்று நம்பி 'பலி' வெறும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயங்களை பிரயோகம் செய்து தேவதைகளின் அருளை மற்றும் அவர்களை பார்த்து விடலாம் என்று சில குரு என்ற முகமூடியில் இருக்கும் குருடர்கள் பேச்சை நம்பிவிடவேண்டாம்
உலகத்தில் உள்ள மிக பெரிய தாந்திரீகர்கள் தேவதைகளை உச்சாடனம் செய்யும் யோக இரகசியத்தை தெரிந்து வைத்துள்ளார்கள் எனபதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் அதை சார்ந்த உங்கள் பயணத்தை நீங்கள் இன்றே தொடங்குவீர்கள் .

இந்த முறைகளை நான் கற்று கொள்ள மற்றும் பிரயோகம் செய்து இதன் நன்மைகளை நான் அனுபவிக்க இந்த பிரபஞ்சம் என்னக்கு கடந்த "14" வருடங்களாக வாய்ப்பு அளித்து உள்ளதை நினைத்து நான் சந்தோசம் அடைகின்றேன்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&