Thursday, November 30, 2017
Filling Rain water for spirit pot
Filling Earthen pot with rain water ; this constitutes one of the
important ingredients among the others in the spirit pots. Rain water
serves both the purposes cleansing and energizing.
Always remember each and every procedure or steps should be sympathetic
to the end result , this is more important in any type of tantric
rituals
Monday, November 27, 2017
cleansing and energizing spirit pot
Spirit container sorcery -part-2 ( Cleansing the Object or prepared housing)
******************************************************************
Cleansing is the second step in preparing a spirit container to house the particular Demon or Angel. The purpose is simple: Objects can pick up energetic impressions from their makers, from previous owners, and from their environment. Cleansing is one the most important step in preparing spirit pots or containers . There are various methods followed by various practitioner all around the world . I follow an integrated approach and involves invoking/evoking the necessity cosmic energies for the particular type of cleansing . In this video I orate some ideas how to cleanse an object using water element .
Thursday, November 16, 2017
IMPRINTING THE PRIMORDIAL FORCE OF DEMONIC FIRE ENERGY INTO MY BEING
Imprinting the Demonic ( guardian of ) metaphysical fire energy into my
being
***************************************************************
Elemental's are the gateways ( pathways ) to be more accurate we can
say it as catalysts through which interaction ( and reaction) takes
place between macrocosm and microcosm so that desired manifestation
takes place
Across the magical traditions of the world we find evidence of a
primordial practice of mapping and anchoring the spiritual realm to the
physical landscape. For most, this act of hallowing space begins by
defining and honoring the four cardinal directions, the sky above, and
the underworld below. Through these a physical, mental, and spiritual
center is established from which to perceive and experience the
universe.
Elemental forces and totemic energies are then mapped onto these
directions according to how initiates in the tradition experience and
interact with the non-physical realities. Naturally, different systems
arise according to the available lexicon of cultural symbols and stories
of a people.
Baphomet Energy hit me as a thunderbolt
Simple Rule for Successful magickal conjuring is to elevate your mental state ( achieve gnosis or jump down to Gamma) to mate with any (angelic or demonic) deities
(A snap of )Powerful , pleasurable at the same time painful attenuation process prior to any ritual . Demonstrating and teaching powerful methodologies of invoking and banishing .
Thursday, September 7, 2017
தாந்திரீக வாழ்வியல் பணத்தை ஈர்க்கும் இரகசியங்கள் ஒளிநாடா 1
தாந்திரீக வாழ்வியல் - பணத்தை ஈர்க்கும் இரகசியங்கள் - ஒளிநாடா -1
*****************************************************************************
இந்த தோஷம் உங்களிடம் இருந்தால் மற்றய தோஷங்கள் செயல் இழந்து விடும் , பணத்தை ஈர்க்கும் இந்த தோஷம்
#தாந்திரீக_வாழ்வியல் #தாந்த்ரீக_பண_வசியம் #பணத்தை_ஈர்க்கும்_இரகசியங்கள் #Tantric_money #Attract_Money #Tantric_lifestyle #Tantric_money

Sunday, September 3, 2017
Tarot tantra SIGNS OF TANTRIC LAWS
மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -3
முக்கியமான தாந்திரீக விதிகளுக்கான முத்திரைகள் . நாம் செய்யும் க்ரியைகளுக்கும் , பிரபஞ்ச தாந்திரீக சக்திகளுக்கும் ஒரு பாலமாக இந்த முத்திரைகள் செயல் படும் .

Tarot tantra - LVX RITE - FULL PERFORMANCE
மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -2
*********************************************************************************
மேற்கத்தைய தாந்திரீகத்தின் முக்கியமான கிரியைகளின் இதுவும் ஒன்று . இதன்
பயன்பாடு நம் அகத்திலும் , புறத்திலும் தேவையான தெய்வீக சக்திகளால்
நிரப்புவது . மிகவும் சக்திவாய்ந்த கிரியை இது .
மந்திர , யந்திர மற்றும் தந்திர பிரயோக முறைக்கு தேவையான சக்தியை இந்த கிரியை நமக்கு தந்து அருளும்

Tarot tantra LBRP FULL PERFORMANCE
மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -1
*********************************************************************************
மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம் . இந்த ஒளிஓநாடாவில் உள்ள கிரியை மேற்க்கத்திய தாந்திரீக அடிப்படை கட்டுமான கிரியைகளில் மிகவும் முக்கியமான ஒன்று . இந்த கிரியையை நான் பல வருடங்களாக சையது வருகின்றேன் இதன் பலன் மிகவும் சக்திவாய்ந்தது . இந்த கிரியையின் செயல் முறை விளக்கம் மற்றும் நுணுக்கங்கள் நாளை டாரோட் தந்த்ரா மாணவர்களுக்கு சொல்லி தர பட உள்ளது .
Sunday, July 30, 2017
Video 53 Tarot Tantra டென் ஆப் பெண்டகில்ஸ் டரொட் சீட்டை பற்றின அற்புத இ...
வாழ்வில் அனைத்து விதமான ஸௌபாக்யங்களையும் அருளும் இந்த டரொட் சீட்டு . இந்த சீட்டை பற்றின மாபெரும் இரகசியம் ஒன்று வெளிப்படுத்த பட்டு உள்ளது .
.
Friday, July 7, 2017
Tarot tantra Secrets of Hanged Man part 1
தொங்கவிடப்பட்டவன் ( The hanged man ) என்ற டாரோட் சீட்டை பற்றிய தாந்திரீக இரகசியங்கள் பாகம்-1
**********************************************************************************************
இந்த பாட தொகுப்பை ( ஐந்து பாகங்கள் வரும் ) நன்றாக பாருங்கள் முழுமையாக
பாருங்கள் இந்த பாடங்களில் வரும் தத்துவங்களை உள்வாங்குங்கள் மற்றும்
இதில் கூறப்படும் பிரயோக முறைகளை செய்து பாருங்கள் .உங்கள் வாழக்கையில் சகல
விதமான சௌபாக்கியபங்களும் வரும் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம் .

Friday, June 30, 2017
அனைத்து விதமான செழுமையின் முகவரி இந்த ஆதி பெண் தேவதை , மகிழ்ச்சியாக இன்...
அனைத்து நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தேவதையின் அருள் கிட்டடும் , உங்கள் வாழ்க்கை அனைத்து சௌபாக்யங்களுடன் சிறக்கட்டும் . டரொட் தந்த்ரா மாணவர்களுக்கு இந்த தேவதையை( பற்றி இரகசியங்கள் - டரொட் சீட்டுக்கும் இவருக்கும் உள்ள தொடர்ப்பு போன்றவை ) வழிபட அதி அற்புத பிரயோக முறை 2-07-2017 அன்று சொல்லி தரபடும் .
Tuesday, May 23, 2017
உங்களை வெற்றியின் பாதையில் இழுத்து செல்லும் டாரோட் சீட்டு
இன்றைய ஒளிநாடாவில் :
1.மிகவும் சக்தி வாய்ந்த புல்லுருவி எது ?
2.தாந்திரீகத்தில் மனதின் பங்கு
3.சந்திரனின் தன்மை
4.ட்ரொட் சந்திர சீட்டின் தன்மை
5.இருட்டின் மாபெரும் சக்தி
6.மனம் எப்படி இயங்குகின்றது
7.சந்திர சீட்டு என்ன உணர்த்துகிறது
8.இந்த சீட்டை இயக்கும் முக்கிய பூதாதி தேவதைகள் யார் ?
9.இந்த சீட்டை பயன்படுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படும் ?
Friday, May 12, 2017
டரோட தாந்திரீகத்தின் சில அடிப்படை உண்மைகள் பாகம் 1
டரோட தாந்திரீகத்தின் சில அடிப்படை உண்மைகள் பாகம்-1
*********************************************************************************
இன்றைய பாடத்தின் ஸாராம்சம் : டாரோட சீட்டுகள் ஏன் மிகவும் சக்தியக்கத்துடன் திகழ்கின்றது , புறமனம் , உபமனம் , மற்றும் பறமனதை பாதிக்கும் இந்த டாரோட சீட்டுகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்றைய ஒளிநாடாவில் :
%%%%%%%%%%%%%%%%
1. நம் மனதை எப்படி டரோட சீட்டுகள் இயக்குகின்றன .
2. வித்தைக்காரன் சீட்டு ( MAGICIAN ) ஒரு சுப தன்மை நிறைந்த
சீட்டு என்று கூறுவது சரியா ?
3. உபமனம் இந்த சீட்டில் உள்ள சித்திரத்தை எப்படி அணுகும் ?
4.வித்தைக்காரன் ஓவியம் எதை போதிக்கின்றது ?
5.வித்தைக்காரர்கள் அனைவரும் வெற்றிபெற்று உள்ளார்களா ?
6.குறியீடுகள் , சின்னங்கள் , ஓவியங்களின் பங்கு என்ன ?
7. சாத்தான் குறியீடு என்ன சொல்ல படும் எதிர்மறை நட்சத்திர குறியீடு வழிபடும் வித்தைக்காரன் ?
8. யார் சாத்தானை வழிபடுவர்கள் என்று கூறப்படுகின்றது
9. சாத்தானை வழிபாடு செய்பவர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் இந்த சீட்டில் நிறைந்து உள்ளதா ?
10. ஆழ்மனதை இயக்கும் சபமினிமல் கட்டளைகள் .
11. பறமனம் என்றால் என்ன ? அதை இந்த சீட்டுகளை கொண்டு இயக்கலாமா ?
12. வித்தைக்காரனும் சாத்தான் சீட்டும் .
Wednesday, May 10, 2017
உங்கள் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேற பயன்படுத்தவேண்டிய டரோட சீட்டு Wit...
உங்கள் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேற பயன்படுத்தவேண்டிய டரோட சீட்டு :
**********************************************************************
**********************************************************************
இன்றைய ஒளிநாடாவில் :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1. டரோட தந்த்ரா வகுப்பின் சிறப்பு
2. டரோட சீட்டுகளின் பெருமை
3. "3 of pentacles " டரோட சீட்டை பார்த்து வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் .
4. "3 of pentacles " டரோட சீட்டின் கட்டுமான அமைப்பு .
5. "3 of pentacles " டரோட சீட்டை எங்கே வைத்து எப்படி வழிபடலாம் ?
6. "3 of pentacles " டரோட சீட்டு சொல்லி தரும் தத்துவம் என்ன ?
7. "3 of pentacles " எப்படி நம் ஆசைகளை நிறைவேற்றும் .
Monday, May 8, 2017
Witchcraft tantra lesson 92 தத்துவ சுத்தியின் முக்கியத்துவம் Neccessi...
இன்றைய ஒளிநாடாவில்
***************************
1. தத்துவ சுத்தியின் முக்கியத்துவம்
2. யார் இந்த கிரியை வேணடாம் என்று கூறுவார்கள் ?
3. இந்த சுத்தி முறையில் உள்ள மற்றைய கிரியைகள் என்ன
4 இந்த கிரியைகளின் முக்கியத்துவம் என்ன ?
5. இவைகள் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன
6. நித்திய சிவ பூஜையில் தத்துவ சுத்தி .
Wednesday, May 3, 2017
நிறங்களில் புனிதமான சக்திவாய்ந்த நிறம் கருப்பு அதன் மேல் என் வெறுப்பு...
இன்றைய ஒளிநாடாவில் : (கருப்பு நிறத்தின் சிறப்புகள் )
***********************************************************
1.தாந்திரீகத்தில் வர்ணங்களின் பங்கு ?
2.வர்ணங்களை பற்றின சில தாந்திரீக நூல்கள்
3.அஷ்டகர்மத்தில் கருப்பு நிறத்தின் பங்கு
4.கருப்பு நிறத்தின் சிறப்பு
5.சுடுகாடு பூஜை உயர்தர தாந்திரீக பூஜை முறையா ?
6.தாந்திரீக பிரயோகத்தில் மனதின் பங்கு
7.சிறந்த தாந்திரீகரின் லட்சணம்
8.கருப்பு நிறம் என்ன செயல் செய்கின்றது ?
9.இருளின் மூழ்குவதால் நிகழும் நன்மைகள் .
10. கருமையான புனித பொருள்கள் .
11.ஏன் கருப்பு நிறம் தவறான நிறமாக சித்தரிக்க பட்டு உள்ளது ?
Monday, May 1, 2017
திக்கு கட்டு , உடல் கட்டு என்று சொல்லப்படும் கிரியைகள் கண்டிப்பாக தேவையா
இந்த ஒளிநாடாவில் :
********************************
*********************************
1.திக்கு கட்டு , உடல் கட்டு எதற்காக செய்யப்படுகின்றது என்று சொல்ல படுகின்றது
********************************
*********************************
1.திக்கு கட்டு , உடல் கட்டு எதற்காக செய்யப்படுகின்றது என்று சொல்ல படுகின்றது
2.இந்த கிரியைகள் தேவைதானா ?
3.இந்த கிரியைகள் நம்மை பாதுகாக்குமா ?
4.தேவைதைகளை வரவழைக்க இந்த கிரியைகள் உறுதுணையாக இறுக்கமா ?
5.ஒரு முழுமைபெற்ற தாந்திரீகர் ஏவாற்று இதை அணுகுவார்
6.ஒரு தாந்திரீக்கர் ஏவாவ்ரு தேவதைகளை வரவளிப்பார் ?
3.இந்த கிரியைகள் நம்மை பாதுகாக்குமா ?
4.தேவைதைகளை வரவழைக்க இந்த கிரியைகள் உறுதுணையாக இறுக்கமா ?
5.ஒரு முழுமைபெற்ற தாந்திரீகர் ஏவாற்று இதை அணுகுவார்
6.ஒரு தாந்திரீக்கர் ஏவாவ்ரு தேவதைகளை வரவளிப்பார் ?
Sunday, April 30, 2017
தாந்திரீகர்கள் மதுரசத்தை உட்கொள்ளலாமா மற்றும் காமம் போன்றவற்றை வெல்ல வேண...
இன்றைய ஒளிநாடாவில் :
*******************************
*******************************
தாந்திரீகர் மது ரசம் உட்கொள்ளலாமா ?
தாந்திரீகர் கலவியில் ஈடுபடலாமா ?
கலவி சித்தர்கள் பார்வையில்
வாழ்வியல் நெறிகள் ஏன் போதிக்கப்படுகிறது ?
தாந்திரீகர்க்கு சுடுகாடு பூஜையா ? கோவில் பூஜையா ?
திருமணம் ஆகாத தாந்த்ரீகர் தன்னுடைய காம இச்சையை எப்படி போக்கி
கொள்வார் ?
தாந்திரீகர் அணைத்து சமய , மார்க்கம் , மதம் போன்ற கடவுள்களையும் ஆவாகனம்...
ஒளிநாடாவில் உள்ள முக்கிய விஷயங்கள் :
**********************************************
கருப்பு மார்க்கம் , வெள்ளை மார்க்கம் போன்றவைகள் உண்மையில் என்ன ?
தெய்வங்கள் தாந்திரீகரின் பார்வையில் ( அனுபூதியில் ) என்ன ?
தாந்திரீகர் அணைத்து ( சமய , மார்க்கம் , மதம் போன்ற ) கடவுள்களையும் ஆவாகனம் செய்ய முடியுமா ?
ஒரு சமயம் சார்ந்த தெய்வத்தை உபாசனை செய்யும் ஒரு தாந்திரீகர் மற்றைய சமயம் சார்ந்த தெய்வத்தை ஆவாகனம் செய்யலாமா ?
தெய்வங்கள் மத்தியில் பகைமை ஏற்படுமா ?
Saturday, April 29, 2017
ஆழ்மனசக்தியை வெளிக்கொண்டு வரும் ட்ரொட் சீட்டு எது விட்ச்கராப்ட் தந்த்...
ஆழ்மனசக்தியை வெளிக்கொண்டு வரும் ட்ரொட் சீட்டு எது ?
*****************************************************************************************
இன்றைய பாடத்தில் :
*****************************
1. ட்ரொட் சீட்டின் மாபெரும் சக்திகள்
2. அக்ஷிய த்ரிதியை அன்று என்ன செய்ய வேண்டும்
3. ஆழ்மன சக்தியை குறிக்கும் ட்ரொட் சீட்டு எது ?
4. ட்ரொட் சீட்டை பயன்படுத்தி வாழ்வில் பண பொழிவை ஏற்படுத்துவது எப்படி ? .
5. கருப்பு தாந்திரீகம் , வெள்ளை தாந்திரீகம் என்னும் கட்டு கதை .
6. தாந்திரீகர்களின் சிறப்பு .
மற்றும் பல ..

Wednesday, April 19, 2017
இலுமினேட்டி கருவி "டரொட்" : பாகம்-1
இலுமினேட்டி கருவி "டரொட்" : பாகம்-1
********************************************************
அமானுஷ்ய டரொட் பிரயோக முறைகள் மற்றும் இரகசியங்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
********************************************************
அமானுஷ்ய டரொட் பிரயோக முறைகள் மற்றும் இரகசியங்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
"டரொட்" எனப்படும் தாந்திரீக சீட்டுகள் பல வகைகளில் உள்ளன ; தொடர்ந்து
நாம் " ரைடர் வைட் " டரொட் சீட்டுகளை பற்றி பார்க்க போகின்றோம்,
வெளிப்படையாக பார்க்கும் பொழுது டரொட் ஒரு சாதாரண குறியீடுகளால் நிரம்பி இருப்பதை போல் காட்சி அளிக்கும் . ஆனால் ஆழ்மனதிற்கு கட்டளைகளை செலுத்த "சபலிமினல் " குறியீடுகள் " ரைடர் வைட் " டரொட் சீட்டுகள் பலவற்றில் இரகசியமாக வைக்க பட்டுள்ளது .
சுருக்கமாக ."சபலிமினல் " குறியீடுகள் என்றால் என்ன என்பதை பார்ப்போம் . "சபலிமினல் " குறியீடுகள் நம் வெளிமனத்திற்கு தென்படாதவாறு ஆழ்மனதிற்கு நேராக்க கட்டளைகளை செலுத்தும் விதமாக அமைக்க பட்டுஇருக்கும் . இது நம் ஆலமன்த்தில் புதைந்து கிடக்கும் அமானுஸ்ய சக்திகளை தட்டி எழுப்பும் ஆற்றல் உடையது . "சபலிமினல் " யுத்திகளை பற்றி பல நூறு பக்கங்கள் எழுதி கொண்டே போகலாம் ; ஆனால் இந்த பதிவின் நோக்கம் இதுவல்ல .
ரைடர் வைட் டரொட்டில் இருந்து ஒரு உதாரணத்தை பார்ப்போம் :
"செவன் ஆப் கப்ஸ்" என்று அழைக்க படும் ஒரு டரொட் சீட்டை பற்றி இன்று பார்ப்போம் .
"செவன் ஆப் கப்ஸ்" என்ற சீட்டை நாம் தினம் தோறும் இரவு படுக்கும் முன் தாந்திரீக முறை படி பார்த்து அல்லது சிறு தாந்திரிக கிரியை மூலமாக இந்த சீட்டின் ஆற்றலை நம் உள்ளே செலுத்தி கொண்டால் . அனைத்து விதமான கிரக கோளாறுகளின் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம் . நம் வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களையும் வரவழைத்து கொள்ளலாம் . இது இந்த சீட்டின் பொதுவான ஆற்றல் .
அனைத்து டரொட் சீட்டுகளை ஒரு குறிப்பிட பூதாதி தேவதைகள் ஆட்சி புரிகின்றன , அவைகளை நாம் ஆவாகனம் செய்தால் , நாம் ஆச்சரியத்தில் மூழ்கும் அளவிற்கு பலன்கள் நம்மக்கு கிட்டும் . இதில் இன்னும் ஒரு சூட்சுமமும் உள்ளது , ஒரு தனி நபருக்கு உரிய டரொட்டை சரியாக தேர்வு செய்து , அதை அந்த நபர் பிரயோகம் செய்து வந்தால் அவர் வாழ்வில் என்றும் ஏற்றம் தான் .
இன்றைக்கு நாம் "செவன் ஆப் கப்ஸ்" என்று அழைக்க படும் டரொட் சீட்டில் மறைந்து இருக்கும் " சபலிமினல் " குறியீடுகளை பார்ப்போம் . கிழே கொடுக்க பட்டு இருக்கும் படங்களை நன்றாக பார்த்தால் உங்களுக்கு நான் என்ன கூறுகின்றேன் என்பது புரியும் .
தொடரும் ................

இலுமினேட்டி குறியீடு www
இலுமினேட்டி குறியீடு www
****************************************
****************************************
www ( world wide web )என்பதை யூதர்களின் புனித மொழியான ஹெபிரயூவில் மொழி பெயர்த்தால் , நாம் முன்னே ஒரு பதிவில் ஷட்கோணத்தின் இயக்க சக்தியான 666 என்று பார்த்தோம் அல்லவா அந்த என் வரும் . 666 என்பது தீய சக்தியான சாத்தானின் என் என்பது இன்று பெரு வாரியான மனிதர்களின் நம்பிக்கை .

இதை நம்பியும் வலைத்தளத்தை புறக்கணிக்காமல் , இதை தொடர்ந்து பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம் .
இதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :
நம் மனதிற்கு ( கோட்பாடுகள் , தேவைகள் , சந்தோசம் மற்றும் அதன் புரிதல் ) சாதகமாக ஒரு விஷயம் இருந்தால் அது நல்லது என்று நாம் வாதாடுவோம் , நம் சந்தோசத்திற்கு அல்லது நம்பிக்கைக்கு புறம்பாக ஒன்று தோண்டினால் அது தீயது என்று வாதாடுவோம் .
இயற்கையியல் எது நல்லது ? எது கேட்டது ? அனைத்தும் மனம் தன்னை நிலைநிறுத்தி கொள்ள போதிக்கும் மாய கோட்பாடுகள்

விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் -பாடம் -77
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&&
விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் -பாடம் -77
******************************************************************
&&&&&&&&&&&&&&&
விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் -பாடம் -77
******************************************************************
Tuesday, March 21, 2017
Witchcraft tantra lesson 66 Practical Shamanic banishing exposure
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&&
விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் - கோர் ஸ்கில்ஸ் -பாடம் -66
*********************************************************************************
இன்றைய பாடத்தில் :
தாந்திரீக ''ஷாமானிக்'' மார்க்கத்தில் பயன்படுத்தும் ஒரு எளிய
சுத்திமுறை . இதை சற்று மெருகேற்ற மேற்கத்திய ( விட்ச்கிராப்ட் போன்ற)
முறைகளில் உள்ள சில பிரயோக யுக்திகள் இதில் சேர்க்கபட்ட உள்ளது .
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&&
தாந்திரீக ''ஷாமானிக்'' மார்க்கத்தில் பயன்படுத்தும் ஒரு எளிய
சுத்திமுறை . இதை சற்று மெருகேற்ற மேற்கத்திய ( விட்ச்கிராப்ட் போன்ற)
முறைகளில் உள்ள சில பிரயோக யுக்திகள் இதில் சேர்க்கபட்ட உள்ளது .
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&&
Tuesday, March 7, 2017
Witchcraft tantra lesson 58 pg 99 Cosmic Sphere part 6
இன்றைய பாடத்தில் :
குறியீடுகளின் தத்துவம் மற்றும் முக்கியத்துவம்
*********************************************************************
1. ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ ருத்திரர் ( சிவன் ) ஏன் நீருடன் சம்பந்தம் பெற்று உள்ளார்கள் ( குறியீட்டின் இரகசியம் )
2.மேற்கத்திய தாந்திரீகத்தில் சக்தி வாய்ந்த ,முக்கிய குறியீடுகள் ( சில)
3. குறியீடுகளின் முக்கியத்துவம் .சரியான கோணத்தில் குறியீடுகளை அணுகுதல் .
4. கபால சிலுவையின் இரகசியம் .
5. குறிப்பிட்ட சமயம் , கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை மட்டும் பயன்படுத்தி ( பிரபஞ்ச கோட்பாடுகளை அணுகாமல் ) நாம் தாந்திரீக மார்க்கத்தில் வெற்றி அடைய முடியுமா .
6. பூமிதத்துவ பஞ்சகோண குறியீட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரபடுகின்றது .
7. தீய சக்திகள ? தீய சிந்தனைகளா ?
Friday, March 3, 2017
Witchcraft tantra lesson 56 pg 99 Cosmic Sphere part 4
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&&&
விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் - கோர் ஸ்கில்ஸ் -பாடம் -56
இன்றைய பாடத்தில்
*********************************
1.கற்பனை / பாவனை / குறியீடுகள் நம் உடல் மற்றும் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா ?
2.உயர் தாந்திரீகம் ( High Magick ) என்பது எது ?

Thursday, March 2, 2017
காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்...
காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்கள்-5
இலவச பயிற்சி வகுப்பு -5( நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த காளி உபாசகர்களாக மாறுவது உறுதி )
இன்றைய பாடத்தில் :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1. க்ரீம் ஹும் ஹ்ரீம் மந்திரத்தின் செயல்திறன்.
2. எந்த ஆசனம் சிறந்தது ?
3. இடத்தை சுத்தி செய்யும் முறை
4. மந்திர வளையம்
5. பூஜைக்கு தேவையான சில முக்கிய பொருள்கள்
6. யந்திரம் மற்றும் கலச அமைப்பு.
7. மது ரசம் பயன்படுத்தலாமா ?
8. ஜெப மாலை மற்றும் ஜெபிக்கும் முறை .
9. நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்யலாமா ?
10. மை வேலை செய்தால நம்மக்கு என்ன கிடைக்கும் ?
11. கரு ( மிருக பலி , கரு ) மார்க்கமா ? அல்லது கர்ம மார்க்கமா ?
12. மனம் மாற்றம் எளிதாக ஏற்படுமா ?
13. எந்த வஸ்திரம் பூஜை நேரத்தில் அணியலாம்
Tuesday, February 28, 2017
காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்...
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
காளி தந்த்ரா ( ஸ்ரீ மகா காளியின் உபாசனை இரகசியங்கள் )- அடிப்படை இரகசியங்கள்
********************************************************************************************************************************
இலவச பயிற்சி வகுப்பு -4( நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த காளி உபாசகர்களாக மாறுவது உறுதி )
இன்றைய பாடத்தில் :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1.தசமகா வித்யாகளின் முக்கியத்துவம்
2.காலத்தின் ( நாள் , கிழமை , நேரம் ) முக்கியத்துவம்
3.காலத்தை கணக்கில் கொள்ளாமல் தாந்திரீக பிரயோகம் செய்ய இயலுமா ?
4.ஹும் பீஜத்தின் முக்கியத்துவம்
5,ஹ்ரீம் பீஜத்தின் முக்கியத்துவம்
6.க்ரீம் ஹும் ஹ்ரீம் காளியின் பல மந்திரங்களில் ஒரு எளிமையான மந்திரம்
7.மூடர்களின் புரட்டுகள்

Witchcraft tantra lesson 50- pg 19 importance of psychological work
விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் - கோர் ஸ்கில்ஸ் -பாடம் -50 -மனோஇயக்கத்தின் முக்கியத்துவம் (விழிப்புணர்வு பதிவு )
பிரபஞ்ச ஆற்றல்கள் அண்டத்தில் எந்த அளவிற்க்கு இருக்கின்றதோ , அதே அளவிற்க்கு தனி மனிதனிடத்திலும் ஏராளமாக தேங்கி கிடக்கின்றது . இந்த சக்திகளை நாம் சரியான தாந்த்ரீக யுக்திகளை கொண்டு வெளிக்கொண்டு வந்தால் நம் வாழ்வில் நிகழும் அனைத்து விதமான கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் ; மற்றும் நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் .
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும் மனிதனிடத்திலும் இருக்கின்றன .
மகா சித்தர் ஸ்ரீ திருமூலர் அவர் திருமந்திரத்தில் உபதேசித்த இந்த பாடலை உணர்ந்தாள் , மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு , நம் வாழ்க்கையை நம் கையிலே எடுத்து , அதில் வரும் அனைத்து வித கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து சந்தோசமாக வாழலாம் :
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. திரு - 2188
இதன் பொருள் :
தானே தனக்கு பகைவனும் விரும்புபவனுமாய் இருக்கிறோம். தானே தனக்கு மறுமையையும் இம்மையும் உண்டாக்குகிறோம். தானே தன்னால் உண்டாக்கிய வினைப் பயனை அனுபவிப்பவனாகவும் இருக்கிறோம். இதை உணர்ந்து செயல்பட்டால் தானே தனக்கு தலைவனாகலாம். பின்குறிப்பு – தானே தனக்கு நண்பனும் பகைவனுமாய் இருப்பதை உணர்ந்து ஆளப் பழக வேண்டும்.
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே இருக்கிறது .ஏழ்மையும் செல்வமும் நம்மிடமே இருக்கின்றது .இவற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளாததால்தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன .மேலே சொல்ல பட்ட விஷயம் தான் ஒரு தாந்திரீகரின் அடிப்படை அனுபூதி படிப்பினை ஆகும்.நம்முள்ளே புதைத்து கிடக்கும் அதிசய ஆற்றல்களை கொண்டு நமக்கு வேண்டியதை பெற்று சுக வாழ்வு வாழலாம் .
இந்த சக்தியை பயன்படுத்த மகா சித்தர்கள் மற்றும் ரிஷிகள் பல யுத்திகளை தந்து அருளி உள்ளார்கள் , இது சற்று கடினமாகத்தான் இருக்கும் , மருந்து என்றுமே கசக்க தான் செய்யும் . ஆனால் இதை உணராமல் சில மூடர்கள் தன் இச்சைக்கு ஏற்றால் போல சில கட்டுக்கதை பிரயோக முறைகள் ( மூல நூல் , முன்னோர்கள் போதனைகள் போன்றவற்றுக்கு புறம்பாக ) கற்று தந்து பலரை வழி தவற செய்கின்றார்கள் .
தவறான போதனையில் மிகவும் முக்கியமான ஒன்று புறப்பூஜைக்கு முக்கியதுவம் தந்து , அகம் (மனம் ) சார்ந்த சீரமைப்புகள் மற்றும் பிரயோக முறைகளுக்கு முக்கியத்துவம் தராதது . மனம் மாபெரும் சக்திகளின் பெட்டகமாய் திகழ்கின்றது , இதை சீர் செய்யாமல் புற க்ரியைகளுக்கு முக்கியத்துவம் தந்தால் நமக்கு எந்த வித நனமையும் நம்மக்கு கிட்டாது .
மனோ சக்திதான் நாம் செய்யும் க்ரியைக்கு எஜமானாக இருக்கின்றது . அதனால் நாம் செய்யும் கிரியைகளுக்கு மனோவியல் கட்டுமான அமைப்புகளை தெரிந்து அதை கொண்டு மனோ எழுச்சியை உருவாக்க வேண்டும் . இந்த மனோ இயக்கம்தான் நாம் செய்யும் க்ரியைகளுக்கு அடித்தளமாக , அமைகின்றது , அதை மேலும் மெருகுக்கேற்றும் செயல்தான் புற கிரியைகள் என்பதை நாம் உணரவேண்டும் .
இன்றைய பாடத்தில் :
1. விட்ச்கராப்ட் தந்த்ரா நூலின் மதிப்பு
2. இந்த பாட திட்டத்தின் ஒளிநாடாவின் மதிப்பு
3. வேதங்களின் பெருமை
4. செயல்களின் முக்கியத்துவம் .
5. தாந்திரீகத்தின் எல்லை , உழைப்பின் பெருமை
6. தாந்திரீக பரிகாரங்கள் அஷ்டகர்ம வித்தைகளின் எல்லை
7. அக பூஜையை ( உபாஸனையை ) பெருமை படுத்தும் வேதத்தின் கட்டுமான அமைப்பு
8. அக பூஜையின் முக்கியத்துவம்
Monday, February 27, 2017
மாந்திரீகர்களும் புரட்டுகளும் - மிருக பலி காரிய சித்திகள் தரும் ?-புரட்டு
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
இந்த ஒளிநாடாவில் தாந்திரீகர்கள் மூட தனமாக ( ரிஷிகள் இயற்றிய மூல நூல்களுக்கு புறம்பாக ) , காமிய கிரியைகள் ( நம் இச்சைகளை பூர்த்தி செய்ய ) செய்ய படும் மிருக பலியை பற்றி பேசிஉள்ளேன் . பிற கலாச்சார வழிபாடுமுறைகளை பற்றி இங்கு நான் குறைகூறவில்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கின்றேன் -( சில மூடர் கூட்டம் இதையும் தீரித்து பேசும் )
தாந்திரீக சக்திகளால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டு இருக்கின்றது , இது உலகம் முழுவதும் நிரம்பி இருக்கின்றது இது பாரபட்சம் அற்றது , அனைவருக்கும் ஒரே மாதிரியான அருளை ( தேசம் , கலாச்சாரம் சார்ந்து அல்லாமல் ) தான் இது வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது . இந்த சக்திகளை தன் வளர்ச்சிக்காக மற்றும் சமுதாய வளர்ச்சிக்காக பிரயோகம் செய்பவரைதான் நாம் தாந்திரீகர் என்று கூறுகின்றோம் . அணைத்து தேசத்திலும் சிறந்த தாந்திரீகர்கள் இந்த பணியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்
ஆனால் இந்த சக்தியை நாம் எளிதாக பிரயோகம் செய்ய இயலாது . இதற்க்கு சில பிரபஞ்ச கோட்பாடுகள் ( விஞ்ஞான மற்றும் மெய்ஞ்ஞான தத்துவங்கள் ) பற்றின தெளிவு முக்கியமாக அனுபவம் சார்ந்த அனுபூதி அடைய வேண்டும் , அதை தவிர்த்து நாம் மிருகத்தை போல் வாழந்து இந்த சக்தியை பெற்று விடலாம் அல்லது நாம் இந்த சக்திகளை பிரயோகம் செய்து நம் தரத்தை உயர்த்தி கொள்ளலாம் என்பது அறியாமையின் உச்சகட்டம் .
தாந்திரீக கோட்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சில மூடர்கள் அர்த்தமற்ற கிரியைகளை செய்து இந்த சக்திகளை தன் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்கள் . இதில் பிரதானமான ஒன்று தான் மிருகபலி .
தன் உழைப்பை நம்பாமல் , சோம்பல் என்ற ஒரு கொடிய நாகத்தால் தீண்ட பட்டு , மிருக வாழ்க்கை வாழும் சில போலி தாந்திரீகர்கள் எளிமையாக நாம் சித்திகள் அடைந்து விடலாம் என்ற ஒரு மூட நம்பிக்கையில் இந்த கிரியையை தானும் சையது , மற்றவர்க்கும் செய்ய போதனை செய்கின்றார்கள் , அதாவது குரங்கு தானும் கேட்டு , வனத்தையும் கெடுக்குமாம் அதை போல .
இன்றைய பாடத்தில் :
1. மிருக பலி சில புராணங்களில் சொல்ல பட்டு உள்ளேதே ஏன் ?
2. ஈசான பீஷ்மர் அவர் உடலில் இருந்து இரத்தத்தை எடுக்கின்றார் , இது ஏன் ?
3. பலி கொடுக்க பட்ட மிருகத்தின் இரத்தம் , சதை போன்றவை இறைவனுக்கு ஏற்றதா ?
4.நான் செய்யும் இரத்த கிரியையின் அடிப்படை இரகசியம்
5. இராமாயணத்தில் ஒரு இரகசியம்
6. மிருகங்களை பலி கொடுக்காமல் அவர்களின் சக்தியை பிரயோகம் செய்ய வழி உண்டா ?
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
Sunday, February 26, 2017
Wednesday, February 22, 2017
Tuesday, February 21, 2017
Subscribe to:
Posts (Atom)