உங்களை வெற்றியின் பாதையில் இழுத்து செல்லும் டாரோட் சீட்டு
இன்றைய ஒளிநாடாவில் :
1.மிகவும் சக்தி வாய்ந்த புல்லுருவி எது ? 2.தாந்திரீகத்தில் மனதின் பங்கு 3.சந்திரனின் தன்மை 4.ட்ரொட் சந்திர சீட்டின் தன்மை 5.இருட்டின் மாபெரும் சக்தி 6.மனம் எப்படி இயங்குகின்றது 7.சந்திர சீட்டு என்ன உணர்த்துகிறது 8.இந்த சீட்டை இயக்கும் முக்கிய பூதாதி தேவதைகள் யார் ? 9.இந்த சீட்டை பயன்படுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படும் ?