மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -1 *********************************************************************************
மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம் . இந்த ஒளிஓநாடாவில் உள்ள கிரியை மேற்க்கத்திய தாந்திரீக அடிப்படை கட்டுமான கிரியைகளில் மிகவும் முக்கியமான ஒன்று . இந்த கிரியையை நான் பல வருடங்களாக சையது வருகின்றேன் இதன் பலன் மிகவும் சக்திவாய்ந்தது . இந்த கிரியையின் செயல் முறை விளக்கம் மற்றும் நுணுக்கங்கள் நாளை டாரோட் தந்த்ரா மாணவர்களுக்கு சொல்லி தர பட உள்ளது .