Sunday, April 30, 2017

தாந்திரீகர் அணைத்து சமய , மார்க்கம் , மதம் போன்ற கடவுள்களையும் ஆவாகனம்...





ஒளிநாடாவில் உள்ள முக்கிய விஷயங்கள் :

**********************************************

கருப்பு மார்க்கம் , வெள்ளை மார்க்கம் போன்றவைகள் உண்மையில் என்ன ?

தெய்வங்கள் தாந்திரீகரின் பார்வையில் ( அனுபூதியில் ) என்ன ?

தாந்திரீகர் அணைத்து ( சமய , மார்க்கம் , மதம்  போன்ற ) கடவுள்களையும் ஆவாகனம் செய்ய முடியுமா ?

ஒரு சமயம் சார்ந்த  தெய்வத்தை  உபாசனை செய்யும்  ஒரு தாந்திரீகர் மற்றைய சமயம் சார்ந்த தெய்வத்தை ஆவாகனம்  செய்யலாமா ?

தெய்வங்கள் மத்தியில்  பகைமை ஏற்படுமா ?