Wednesday, April 19, 2017

இலுமினேட்டி குறியீடு www

இலுமினேட்டி குறியீடு www
****************************************
****************************************
www ( world wide web )என்பதை யூதர்களின் புனித மொழியான ஹெபிரயூவில் மொழி பெயர்த்தால் , நாம் முன்னே ஒரு பதிவில் ஷட்கோணத்தின் இயக்க சக்தியான 666 என்று பார்த்தோம் அல்லவா அந்த என் வரும் . 666 என்பது தீய சக்தியான சாத்தானின் என் என்பது இன்று பெரு வாரியான மனிதர்களின் நம்பிக்கை .

இதை நம்பியும் வலைத்தளத்தை புறக்கணிக்காமல் , இதை தொடர்ந்து பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம் .

இதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :

நம் மனதிற்கு ( கோட்பாடுகள் , தேவைகள் , சந்தோசம் மற்றும் அதன் புரிதல் ) சாதகமாக ஒரு விஷயம் இருந்தால் அது நல்லது என்று நாம் வாதாடுவோம் , நம் சந்தோசத்திற்கு அல்லது நம்பிக்கைக்கு புறம்பாக ஒன்று தோண்டினால் அது தீயது என்று வாதாடுவோம் .

இயற்கையியல் எது நல்லது ? எது கேட்டது ? அனைத்தும் மனம் தன்னை நிலைநிறுத்தி கொள்ள போதிக்கும் மாய கோட்பாடுகள்