Tuesday, March 7, 2017

Witchcraft tantra lesson 58 pg 99 Cosmic Sphere part 6






இன்றைய பாடத்தில் :

குறியீடுகளின் தத்துவம் மற்றும்  முக்கியத்துவம்
*********************************************************************

1. ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ ருத்திரர் ( சிவன் ) ஏன் நீருடன் சம்பந்தம் பெற்று உள்ளார்கள் ( குறியீட்டின் இரகசியம் )

2.மேற்கத்திய தாந்திரீகத்தில் சக்தி வாய்ந்த ,முக்கிய குறியீடுகள் ( சில) 

3. குறியீடுகளின் முக்கியத்துவம் .சரியான கோணத்தில் குறியீடுகளை அணுகுதல் .

4. கபால சிலுவையின் இரகசியம் .

5. குறிப்பிட்ட சமயம் , கலாச்சாரம்  சார்ந்த விஷயங்களை மட்டும் பயன்படுத்தி ( பிரபஞ்ச கோட்பாடுகளை அணுகாமல் ) நாம் தாந்திரீக மார்க்கத்தில் வெற்றி அடைய முடியுமா .

6. பூமிதத்துவ பஞ்சகோண குறியீட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரபடுகின்றது  .

7. தீய  சக்திகள ? தீய சிந்தனைகளா ?