ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
முகநூல் நண்பர்களே நீங்களும் பயன் அடையுங்கள் :
*****************************************************************************

இன்றைய விலைவாசி திருநீற்றையும் விட்டு வைக்கவில்லை ,சுத்தமான திருநீறு
கால்கிலோ என்பது ரூபாய் என்று கடைகளில் விற்கபடுகின்றது , இன்றைய கால
கட்டங்களில் பணம் நமக்கு ஒரு மிகவும் முக்கியமான தேவையாகிவிட்டது , இதை
உணர்ந்துதான் நான் பணத்தை வசீகரிப்பதை பற்றி பல பதிவுகளை தருகின்றேன் .
இதை நம்பிக்கையுடன் பிரயோகம் செய்து பாருங்கள் நிச்சயம் நீங்கள் பயன்
பெறுவீர்கள்
பாதரசத்தின் பூத குறியீட்டை பயன்படுத்தி சுமார் ஆறு மணி நேரத்தில் அதிஷ்ட பணம் கிடைத்தது
ஆகஸ்ட் 17 அன்று நான் செல்வத்தை இழுக்கும் காந்தமாக மாற - பாகம் -3 என்ற ஒரு பதிவு முகநூலில் தந்துளேன் , அதில் இரண்டு யந்திரம்
கொடுக்கபட்டு இருக்கின்றது :
1. பாதரசத்தின் சூட்சும குறியீடு
2 .பாதரசத்தின் பூத குறியீடு
பாதரசத்தின் சூட்சும குறியீட்டை ஒரு செப்பு யந்திரத்தில் வரைந்து , அதன் மேல் சந்தனத்தை தடவ வேண்டும் என்று கூறியுள்ளேன்
பாதரசத்தின் பூத குறியீட்டை பார்த்தால் மட்டும் போதும் என்று கூறி இருந்தேன் .
என் முகநூல் நண்பர் /மாணவர் ஒருவர் ( தேவைப்பட்டால் இவர் முகநூல் விலாசம் மற்றும் கைபேசி எண் தரப்படும் ) பாதரசத்தின் பூத குறியீட்டை ஒரு செப்பு தகட்டில் வரைந்து அதன் மேல் சந்தனத்தை பூசி உள்ளார் ( இந்த குறியீட்டை பார்த்தால் மட்டுமே போதுமானது ; ஆனால் இவர் தவறுதலாக இவ்வாறு செய்துள்ளார் ) .இது அதீத (நன்மை செய்யும் ) ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது
நேற்று இந்த யந்திரத்தை வரைந்த பின்பு ஆறு மணி நேரத்தில் இவர் ஆச்சரியபடும் வகையில் ஒரு வங்கியின் மூலமாக அதிஷ்ட பணம் இவற்க்கு கிடைத்துள்ளது . நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் .