ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
இந்த தொடரில் சொல்லித்தரப்படும் இரகசியங்கள் தாந்திரீகத்தில் பெரும் அறிவும் , ஆறுவமும் உள்ள நபர்களுக்கு மட்டுமே புரியும்

அதி அற்புத கபால ( மண்டை ஓடு ) வழிபாடு பாகம்-2
*******************************************************************************
___________________________________________________
தந்திர மார்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கருவியை பற்றிய இரகசியங்கள்

இந்த பதிவில் நாம் மேலும் ஒரு கபால யந்திரத்தை பார்ப்போம் .
ட்ரொட்டில் உள்ள மரண சீட்டை நன்றாக கவனியுங்கள் ; பெருவாரியான ட்ரொட் ஓவியங்களில் கபால மனிதன் கையில் ஒரு கோடாலி ரூபத்தில் கருக்கு அறிவால் வைத்துஇருக்கின்றான் மற்றும் அறுவடைக்கு தயாராக இறக்கும் கதிர்கள் , உங்கள் முயற்சிக்கு ஏற்ற ஊதியம் வரும் வேலை என்று சுட்டி காட்டுகிறது .
கோல் இல்லாத (சரண் அடைந்த)அரசகுரு , கிரீடம் இல்லாத பூமியில் ( வீழ்த்தப்பட்டு ) கிடக்கும் ராஜா நீங்கள் அகத்திலும் / புறத்திலும் அடைந்த பரிணாம வளர்ச்சியை தெளிவாக காட்டுகிறது ; அறிவும் , வீரமும் உங்களிடம் சரண் அடைவதை தெளிவாக காட்டுகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மகா சுக்கிர பூத யந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த யந்திரம் மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகும் குபேரனின் பூர்ண அருளை நம்மக்கு பெற்று தரும் , சுக்கிர கிரகத்தின் பிரதிபலிப்பாய் இந்த யந்திரம் செயல் படும்
பெரும் பண்பொழிவை உங்கள் வாழ்வில் வரவலிக்க ( அதிர்ஷ்ட பணம் , உழைப்புக்கு ஏற்ற ஊதியம் , நீங்கள் வாழும் தொகுதியில் நீங்கள் ஒரு மிக பெரிய செல்வந்தராக )
வெள்ளி கிழமையில் , சுக்கிர ஹோரையில் ( பகல் பொழுதாய் இருந்தால் உத்தமம் ) ;கீழே கொடுக்க பட்டு இருக்கின்ற கபால யந்திரத்தை ஒரு வெள்ளை பட்டு துணியில் பச்சை நிற மையினால் வரையவும் ; பிறகு இந்த யந்திரத்தை உங்கள் பண பெட்டியில் வைத்து விடவும் , உங்கள் பண பையிலும் ( purse ) வைத்து கொள்ளலாம் .
உங்கள் வாழ்வில் பண(வருவாய் , சொத்து ) மழை பெய்வது உறுதி
இந்த யந்திரத்தை தாமிர தகட்டில் எழுதியும் வைத்து கொள்ளலாம்.
அடுத்த பதிவில் ஸ்படிக்க கபாலத்தின் மாபெரும் இரகசியங்களை நாம் பார்ப்போம்
உங்கள் வாழ்வில் மிக பெரிய துன்பங்களில் இருந்து விடு பெற மிக அற்புத/இரகசிய கபால யந்திரங்களை பயன்படுத்துங்கள் . உங்கள் பிரச்சன்னைக்கு ஏற்ற கபால யந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178