Thursday, August 4, 2016

நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிசாசு , ஏவல் ,ஆவி ) இருந்து பாதுக்காக

ஓம் நம சிவாய

நம் வீட்டை சகல விதமான துர்சக்திகளிடம் ( பேய் , பிசாசு , ஏவல் ,ஆவி ) இருந்து பாதுக்காக
*************************************************************************************
*************************************************************************************
இரும்பின் சூட்சும குறியீட்டை ஒரு பழைய குதிரை லாடத்தில் ( தானாக விழுந்தது இருந்தால் உத்தமம் ) வரையவும். பிறகு இந்த குதிரை லாடத்தை விட்டின் முன் வாசலில் மாட்டி வைக்கவும் . குதிரை லாடம் கடைக்க வில்லை என்றால் ஒரு இரும்பு தகட்டில் இந்த குறியீட்டை வரையவும்.
துர் சக்தியின் பிடியில் உள்ள ஒரு விட்டில் இதை மாட்டி வைத்தால் ; உடனடி நீவாரணம் கிட்டும்

ஓம் நம சிவாய