Friday, August 26, 2016

தேங்காய் சுற்றும் முறை

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இந்த தேங்காய் சுற்றும் முறையில் பேய் , ஆவிகள் , பிசாசுகள் , கடவுள் , மந்திரத்தின் பங்கு இருக்கின்றது என்று நிரூபித்தால் ரூபாய் இரண்டு லட்சம் தரப்படும்

இந்த தேங்காய் சுற்றுவதில் ஆச்சரியப்படும்படி ஒன்றும் இல்லை , இது பெண்டுலம் கருவியைபோல் வேலை செய்யக்கூடியது , முகநூல் நண்பர்களே நீங்கள் இதேபோல் ஒரு பெரிய தேங்காய் ஒன்றை வாங்கி வந்து அதில் உள்ள நாரை நன்றாக நீக்கி விடவும் , பின்பு இதே அமைப்பில் இதன்மேல் உட்காரவும் , இருகைகளின் ஆள்காட்டி விரல்களை மட்டும் பூமியில் லேசாக ஊனவும் , மந்திரம் இல்லை , பேய் இல்லை , பிசாசு இல்லை ஒன்றும் தேவையில்லை ; இந்த தேங்காய் அதுவாகவே சுத்த ஆரம்பிக்கும் .
இந்த முறை பீதாம்பர ஐயர் ஜாலம் என்ற நூலின் கொடுக்க பட்டு உள்ளது


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&